புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:29

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Poll_c10அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Poll_m10அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Poll_c10அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Poll_m10அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Poll_c10அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Poll_m10அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Poll_c10அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Poll_m10அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Poll_c10அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Poll_m10அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84047
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 12 Jul 2021 - 12:57

அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி Tamil_News_large_2800988
சென்னை:
எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா இல்லையா
என்ற கேள்வி இருப்பதாகவும், அதற்கு தனது மக்கள் மன்ற
நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு கூறுவதாகவும்
நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வரப்போவதாக பல்வேறு
செய்திகள் வெளிவந்த நிலையில், தன் உடல்நிலையை
காரணம்காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என திடீரென
அறிவித்தார். இதனைத்தொடர்ந்து ‛அண்ணாத்த'
திரைப்படத்தின் சூட்டிங் பணியில் பிசியாக இருந்தார்.

'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்த ரஜினி, 'டப்பிங்' பணியை
ஆரம்பிப்பதற்குள், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா
சென்று திரும்பினார்.

இந்நிலையில், இன்று (ஜூலை 12) சென்னை, கோடம்பாக்கத்தில்
உள்ள, ராகவேந்திரா திருமண மண்டபத்தில், தனது மக்கள்
மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.
அதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் அரசியலுக்கு வரப்போவதில்லை, வரமுடியவில்லை என
சொன்னப்பிறகு என்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளையும்
ரசிகர்களையும் சந்திக்க முடியவில்லை.

அண்ணாத்த திரைப்பட சூட்டிங் தாமதமானது, அதன்பிறகு
தேர்தல் வந்தது, கோவிட் பரவல் இருந்தது. அதற்கு பிறகு,
என்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக நான் அமெரிக்கா
சென்று திரும்பியுள்ளேன்.

மக்கள் மன்றத்தை தொடரலாமா?, அதன் பணி என்ன? போன்ற
கேள்விகள் மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களுக்கு உள்ளன.

அதேபோல, எதிர்காலத்தில நான் அரசியலுக்கு வருவேனா,
இல்லையா போன்ற கேள்விகளும் இருக்கிறது. இது போன்ற பல
விஷயங்களை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை
செய்துவிட்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக