புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியா தூங்கலன்னா கூட உடலில் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடுமாம்! வேறு என்னலாம் செய்யகூடாது! Poll_c10சரியா தூங்கலன்னா கூட உடலில் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடுமாம்! வேறு என்னலாம் செய்யகூடாது! Poll_m10சரியா தூங்கலன்னா கூட உடலில் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடுமாம்! வேறு என்னலாம் செய்யகூடாது! Poll_c10 
25 Posts - 71%
heezulia

9 Posts - 26%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியா தூங்கலன்னா கூட உடலில் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடுமாம்! வேறு என்னலாம் செய்யகூடாது! Poll_c10சரியா தூங்கலன்னா கூட உடலில் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடுமாம்! வேறு என்னலாம் செய்யகூடாது! Poll_m10சரியா தூங்கலன்னா கூட உடலில் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடுமாம்! வேறு என்னலாம் செய்யகூடாது! Poll_c10 
361 Posts - 78%

55 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சரியா தூங்கலன்னா கூட உடலில் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடுமாம்! வேறு என்னலாம் செய்யகூடாது! Poll_c10சரியா தூங்கலன்னா கூட உடலில் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடுமாம்! வேறு என்னலாம் செய்யகூடாது! Poll_m10சரியா தூங்கலன்னா கூட உடலில் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடுமாம்! வேறு என்னலாம் செய்யகூடாது! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியா தூங்கலன்னா கூட உடலில் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடுமாம்! வேறு என்னலாம் செய்யகூடாது!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 09, 2021 8:52 pm

உடலில் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகள் குறித்து ஆயுர்வேதம் சொல்லும் கருத்துகள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஆயுர்வேத மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்ற கருத்துக்கு அடிப்படை சுகாதாரமான பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு தொடர்பான அணுகுமுறை என்று சொல்லலாம். கருத்தரித்தல் முதல் முதுமை காலம் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பயன்படுத்தக்கூடிய நோய் எதிர்ப்புசக்தியை மேம்படுத்துவதற்கான சில எளிய மற்றும் சக்தி வாய்ந்த விஷயங்களை ஆயுர்வேதம் விவரித்துள்ளது.

​ஆயுர்வேதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்G.K.தாராஜெயஸ்ரீ BAMS.

வியாதிக் க்ஷமத்வா என்பது இயற்கையான மற்றும் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கான ஆயுர்வேத சொல் ஆகும். இது நோய் எதிர்ப்பு அமைப்பு, நரம்பு மண்டலம் மற்றும் செரிமான ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை விவரிக்கிறது.

ஆயுர்வேதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது பல தலைப்புகளின் கீழ் விளக்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமானவை. நமது வலிமை குறித்த கருத்து, வியாதி க்ஷமத்வா அல்லது நோய் வளர்ச்சியை எதிர்ப்பதற்கான கருத்து, மற்றும் ஓஜஸ் அல்லது பின்னடைவு குறித்த கருத்து தன்னை சரி செய்து வளர்ப்பதற்கும், நோய்களை தடுப்பதில் திறம்பட செயல்படுவதற்கும் விளக்குகிறது.
அதே நேரம் வியாதி என்பது நோயை உருவாக்கும் நோய்க்கிருமிகளுக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு மண்டலத்தின் திறன் என்று சொல்லலாம்.

​செரிமானம் மண்டலமும் எதிர்ப்பு சக்தியும்
நமது நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாட்டின் சிறப்பு அம்சம் நமது செரிமான அமைப்புடன் தொடர்பு கொண்டது. சீரான தோஷங்கள், உயிர் ஆற்றல்கள், சுத்திகரிப்பு போன்றவை நோய்க்கு எதிர்ப்பு அளிக்க கூடியவை.
ஓஜஸ் நாம் உட்கொள்ளும் உணவின் சாரமாக சொல்லப்படுகிறது. ஆரோக்கியமான அளவிலான உணவு சரியான ஊட்டச்சத்தை குறிக்கிறது. இதன் செயல்பாடு நோய்கான எதிர்ப்பு என்று விளக்கப்படவில்லை. எனினும் இது எந்தவொரு உடல் மற்றும் மனம் மாற்றத்துக்கு பின்னடைவானது.இதனால் உண்டாகும் ஏற்றத்தாழ்வு நோயை உண்டாக்கும். அதை ஓஜஸ் திறம்பட கையாளும்.

​ஆயுர்வேதத்தின் படி ஓஜஸ் அதிகப்படியான கோபம், ஏங்குதல், கவலை, சோகம் மற்றும் உழைப்பு போன்றவற்றால் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தியின் தாக்கத்தை விளக்குகிறது. ஆயுர்வேதத்தில் செரிமானம், மனம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய இந்த ஒன்றோடொன்று கொண்டிருக்கும் தொடர்பு புரிந்து கொள்வதன் மூலம் இயற்கையாகவே தீர்வு காண முடியும்.

நன்றி சமயம்

தொடருகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 09, 2021 8:57 pm

------2---
உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிர் மறையாக செயல்படும் காரணங்கள்

சமநிலையற்ற உணவு அல்லது அதிக கொழுப்பு எடுத்துகொள்வது. ஊட்டச்சத்து சீராக இல்லாதது. உடலில் தோஷத்தை சமநிலையில் வைத்திருப்பதை தடுக்கும் உணவு.
பதப்படுத்தப்பட்ட சர்க்கரை, செயற்கை சுவையூட்டிகள் சேர்த்தவற்றை அதிகமாக உட்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அனோரெக்ஸியா போன்ற உணவுக்கோளாறுகள் ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வு மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும்.
அதிகப்படியான ஆல்கஹால்
வழக்கமான ஆல்கஹால் உட்கொள்வது பொதுவான நோய்க்கிருமிகளுக்கு எதிரான நோயெதிர்ப்ப்பு மண்டலங்களின் செயல்திறனை பலவீனப்படுத்தும் என்றும் ஆய்வுகள் சொல்கிறது.

தூக்கமின்மை
தூக்கம் உடலின் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஒன்று. ஒழுங்கற்ற தூக்கம் , தூக்கமின்மை, தூக்கத்துக்கு இடையூறு செய்வதும் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்க செய்யும்.

மன அழுத்தம்
அழுத்தம், கவலை, பதட்டம் போன்றவரை இரத்தத்தில் கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் தாக்கத்தை உண்டாக்குகிறது.

​. உடல் பருமன்
அதிகப்படியான எடை என்பது வளார்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கலாம். உடற்பயிற்சியின்மை, உடல் உழைப்பு போதுமானதாக இல்லாதது நோய் எதிர்ப்பு சக்தியின் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கலாம்.

நாள்பட்ட மருந்துகள்
ஏதேனும் நோய்க்கு நீண்ட காலம் மருந்துகள் எடுத்துகொள்வது வேறு சில மருந்துகளும் நோய் எதிர்ப்பு சக்தியில் தீங்கு விளைவிக்க காரணமாக இருக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

​நீரிழப்பு
உடலில் போதுமான அளவு திரவம் எடுத்துகொள்ளாதது உடலின் எதிர்ப்பு செயல்திறனை குறைக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பழங்கள், காய்கறிகளை குறைவாக எடுத்துகொள்வது, குறைந்த அளவு வைட்டமின் டி பெறுவது போன்றவையும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக காரணமாக சொல்லப்படுகிறது.

நன்றி சமயம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 09, 2021 9:08 pm

நல்ல பகிர்வு ஐயா...நன்றி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 09, 2021 10:36 pm

இன்றைய வாழ்க்கை முறையில் தூக்கமின்மையும், மன அழுத்தமும் பெரும்பாலான மக்களுக்கு தவிர்க்க முடியாதவைகளாக மாறிவிட்டது!

சரியா தூங்கலன்னா கூட உடலில் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடுமாம்! வேறு என்னலாம் செய்யகூடாது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 10, 2021 12:13 pm

ஆம்
இன்றைய கால கட்டத்தில் நம்முள் சேர்ந்துகொண்ட இணைப்புகள் இவை.
காலத்தின் கட்டாயம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக