புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
77 Posts - 43%
heezulia
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
10 Posts - 6%
prajai
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
6 Posts - 3%
Raji@123
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
4 Posts - 2%
mruthun
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
21 Posts - 4%
prajai
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_m10புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Poll_c10 
7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 11, 2021 4:03 pm

புத்தர் ஏன் ஒரு துறவியை விபச்சாரியிடம் அனுப்பினார் Sadhguru-wisdom-article-buddha-sends-monk-to-prostitute
-
கௌதமரும் அவருடைய சீடர்களும் தொடர்ந்து ஒரு கிராமத்திலிருந்து
மற்றொரு கிராமத்திற்கும், ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கும்
இடையறாமல் சென்றுகொண்டிருந்தனர்.

அவர் எங்கு சென்றாலும், அவருடன் குறைந்தது 2000 முதல் 3000 துறவிகள்
இருந்தனர். இவர்கள் அனைவரும் தங்கள் உணவுக்காக பிச்சை எடுத்து
உண்பவர்களாக இருந்தனர்.

இந்தியக் கலாச்சாரத்தில், ஆன்மீகப் பாதையில் இருக்கும் ஒருவர்
உங்கள் வீட்டுக்கு வந்து உணவுகேட்டால், உங்கள் சொந்த
குழந்தைகள் சாப்பிடாமல் இருந்தாலும், முதலில் அவருக்கு உணவை
வழங்கவேண்டும்.

மக்கள் இப்படி இருந்தபோது, ஒவ்வொரு முறையும்
அவர் 2000-3000 துறவிகளுடன் ஒரு நகரத்துக்குள் திடீரென்று நுழையும்
போது, கிராமவாசிகளுக்கு ஒரு நிர்ப்பந்தம் ஏற்படும்.

எனவே, கௌதமர், மக்களுக்கு சுமை ஏற்படாதபடி, அவர்கள் மூன்று
நாட்களுக்குமேல் எந்த இடத்திலும் தங்கக்கூடாது என்று ஒரு விதி
செய்தார்.

மழைக்காலங்களில் மட்டும், காடுகளின் வழியாக கால்நடையாகப்
பயணம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் இந்தியத் துணைக்
கண்டத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் பலத்த மழை
பெய்வது வழக்கம்.

காடுகளின் வழியாக நடந்து செல்வது ஆபத்தானதாக இருந்திருப்பதுடன்,
பலரும் உயிர் இழந்திருக்கவும் கூடும். எனவே, அவர்கள் ஒரு பெரிய ந
கரத்தில் முகாமிட்டபோது, பல வீடுகளில் பரவலாக தங்கியிருந்த ஒரு
காலமாக இது இருந்தது.

பகலில், துறவிகள் யாசிப்பதற்காக வெளியில் சென்றனர்.
ஆனந்ததீர்த்தர் ஒரு விபச்சாரியை சந்தித்தார். அவள் அவருக்கு யாசகம்
அளித்தாள். அவர் உயரமும், அழகுமான இளைஞனாக இருப்பதைக்
கண்டதும், அவரிடம், “துறவிகள் தங்குமிடம் தேடுகிறார்கள் என்று
கேள்விப்பட்டேன். நீங்கள் ஏன் என் வீட்டில் வந்து தங்கக்கூடாது?” என்று
கேட்டாள்.

ஆனந்ததீர்த்தர், “நான் எங்கு தங்கவேண்டும் என்று புத்தரிடம் கேட்க
வேண்டும்” என்றார். அவள் கேலி செய்தாள், “ஓ, உங்கள் குருவிடம்
கேட்க விரும்புகிறீர்களா? போய் அவரிடம் கேளுங்கள். அவர் என்ன
சொல்கிறார் என்று பார்ப்போம்.”

ஆனந்தர், கௌதமரிடம் சென்று தான் சேகரித்ததை அவர் காலடியில்
வைத்தார். ஒவ்வொருவரும் எங்கு சென்றாலும் உணவு மற்றும்
தங்குமிடத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

எனவே ஆனந்தர், “இந்தப் பெண் என்னை அழைக்கிறாள். நான் அங்கே
தங்கமுடியுமா?” என்று கேட்டார்.

கௌதமர், “அவள் உன்னை அழைக்கிறாள் என்றால், நீ சென்று அங்கே
தங்கவேண்டும்,” என்றார். அதைக் கேள்விப்பட்டதும், சுற்றிலும் இருந்த
நகரமக்கள் கோபமடைந்தனர்.

அவர்கள், “என்ன? ஒரு துறவியானவர், விபச்சாரியின் வீட்டில் தங்கப்
போகிறாரா? இதுதான்! இந்த ஆன்மீக செயல்முறை ஊழல் நிறைந்ததாகி
விட்டது” என்று பேசினர்.

கௌதமர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் இவ்வளவு வருத்தப்
படுகிறீர்கள்? அந்த பெண்மணி அவரை அழைக்கிறார். அவர் அங்கேயே
இருக்கட்டும். இதில் என்ன பிரச்சனை?” என்றார்.

மக்கள் அவரிடமிருந்து எழுந்து செல்ல ஆரம்பித்தனர்.
கௌதமர், “பொறுங்கள், நான் இந்த பாதையில் இருப்பதற்குக் காரணம்
என்னவென்றால், வாழ்க்கையை வாழ இது மிகவும் மதிப்பு வாய்ந்த
மற்றும் சக்தி வாய்ந்த வழி என்பதை நான் காண்கிறேன்.

ஆனால் இப்போது நீங்கள் என்னிடம், அவளுடைய வழிகள்
என்னுடையதைவிட சக்தி வாய்ந்தவை என்று சொல்கிறீர்களே?
அது உண்மை என்றால், நான் சென்று அவளுடன் இணையவேண்டும்.
உண்மையாகவே தேடுதலில் இருப்பவர் என்ற வகையில், அது
அப்படித்தான் இருக்கவேண்டும் – மிக உயர்ந்த ஒன்றை நீங்கள்
கண்டால், அதை நீங்கள் நாடிச் செல்லவேண்டும்” என்றார்.

மக்கள் கடுங்கோபத்தில் இருந்தனர், அங்கிருந்து பலர் வெளியேறி
விட்டனர். ஆனந்தர் அவளுடன் சென்று தங்கினார். மழையின்
காரணத்தால், குளிர் அதிகமானது. அவர் ஒரு மெல்லிய அங்கியை
மட்டுமே அணிந்திருந்தார், எனவே அவள் அவருக்கு ஒரு நல்ல பட்டு
மேலாடை கொடுத்தாள். அவர் அதைத் தன் உடல் மீது போர்த்திக்
கொண்டார். மக்கள் இதைப் பார்த்தபோது, அவர் வழி தவறிச்
சென்றதற்கான ஆதாரமாக அதை எடுத்துக்கொண்டனர்.

அவள் அவருக்கு நல்ல உணவைச் சமைத்துத் தந்தாள். அதனை அவர்
உண்டார். மாலையில், அவள் அவருக்காக நடனமாடினாள். அதைக்
கூர்மையான கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

மக்கள் இசையைக் கேட்டதும், அவர் அவளிடம் மயங்கிவிட்டதாக
நினைத்தார்கள். நேரம் சென்றது. மழை நின்று, செல்ல வேண்டிய
நேரம் வந்தபோது, ஆனந்தர் ஒரு பெண் துறவியுடன் கௌதமரிடம்
வந்தார். இதுதான் உண்மையின் பாதையில் இருப்பதன் ஆற்றல்.

(சத்குரு கூறிய புத்தர் கதைகளிலிருந்து)

சிவா and jairam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக