புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_lcapகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_voting_barகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_rcap 
56 Posts - 74%
heezulia
கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_lcapகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_voting_barகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_lcapகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_voting_barகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_rcap 
8 Posts - 11%
mohamed nizamudeen
கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_lcapகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_voting_barகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_lcapகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_voting_barகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_lcapகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_voting_barகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_lcapகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_voting_barகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_lcapகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_voting_barகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_rcap 
8 Posts - 3%
prajai
கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_lcapகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_voting_barகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_lcapகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_voting_barகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_lcapகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_voting_barகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_lcapகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_voting_barகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_lcapகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_voting_barகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_lcapகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_voting_barகன்னடப் பழமொழிகள் ! (41 – 50 ) I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 )


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 10, 2021 4:36 pm


கன்னடப் பழமொழிகள் ! (41 – 50 )

41. தடுமாறிய காலே மிகவும் தடுமாறும் !
(‘ எடவித காலு எடவுது ஹெச்சு ! ‘ )

42. எட்டு வயதில் என் மகன் முட்டாள் ஆனான் !
( ‘ என்ட்டு வயசக்கே நன்ன மக தண்டாத ! ’ )

43. ஆனானப் பட்ட கடவுளர்க்கே கயிலாயத்தில் இடமில்லாத போது, கால் முறிந்த கடவுளின் கதி என்ன?
(‘ எந்தெந்த தேவரிகே அந்தராட்ட ஆகிருவாக , காலு முறித தேவரிகே கைலாசவே? ’ )

44. எல்லோரும் பல்லக்கு ஏறினால் சுமப்பது யார்?
(‘ எல்லரூ பாலகீலி கூத்தரே ஹோரோரு யாரு? )

45. இரண்டு கை தட்டினால்தான் ஓசை!
(‘ எரடு கை தட்டிதரே ஸத்து ! ‘ )

46. வாழும்போது துள்ளாட்டம், சாகும்போது தள்ளாட்டம் !
(‘ பதுக்தாகில்லா பாலிதாகில்லா சாயோ காலதல்லி சனிகாடா ! ’ )

47. ஆசை வறுமை அறியாது !
(’ பயகெ படவரில்லா !‘ )

48. சின்னவனா இருந்தாலும் சிவனின் அறிவு !
( ‘ சிக்கவனாதரு சிவன புத்தி !’)

49. தேளுக்கு அதிகாரம் கொடுத்தது போல !
(‘ சேளிகே பாருபத்யா கொட்ட ஹாகே ! ’)

50. துக்கம் இல்லாதவனுக்குச் சந்தைக் கடையிலும் தூக்கம் !
(‘ சிந்தே இல்லாதவனிகே சந்தெயல்லூ நித்தே ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 10, 2021 7:49 pm

தொடராக தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா… ஒரே திரியில் தொடராக இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்….சிலவற்றை புரிந்து கொள்ளமுடிகிறது சில பழமொழிகள் மிகவும் புதியதாக உள்ளது.

எனக்கு தெரிந்து மற்றும் பயன்படுத்துவது எல்லாம் “ அண்ணாக்கே தண்டா பூமிக்கே பாரா” … 😂🤣



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 10, 2021 8:04 pm

ரா.ரமேஷ்குமார் wrote:தொடராக தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா… ஒரே திரியில் தொடராக இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்….சிலவற்றை புரிந்து கொள்ளமுடிகிறது சில பழமொழிகள் மிகவும் புதியதாக உள்ளது.

எனக்கு தெரிந்து மற்றும் பயன்படுத்துவது எல்லாம் “ அண்ணாக்கே தண்டா பூமிக்கே பாரா” … 😂🤣
மேற்கோள் செய்த பதிவு: 1348250

நானும் ஒருமுறை நினத்தேன் ரமேஷ், ஐயாவைக் கேட்டுக்கொண்டு எல்லாவற்றையும் இணைத்து விடலாமா என்று....பொறுத்துப் பார்க்கலாம் ஐயா என்ன சொல்கிறார் என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக