ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது யுகம் நோக்கி

4 posters

Go down

புது யுகம் நோக்கி Empty புது யுகம் நோக்கி

Post by jawsan Sat 10 Jul 2021 - 17:39



புது யுகம் நோக்கி


என் பது யுகப் பயணமதில் பல பாரம்பரியங்களை பறிகொடுத்த மனிதன்  இன்னல்களில் சிக்குண்டு சின்னாபின்னமாகிறான்.

ஓலைக்குடிசைதனில் கூட்டுக்குடும்பமாய் உலாவிய மனிதன் இன்று பெரும் மாடங்கள் அமைத்து தனிமையில் சிக்குண்டு தவிக்கிறான்.

இன்முக முகமன் கூறி உற்றாரை உபசரித்தவன் இன்று அன்னாந்து பார்க்க நோரமின்றி அலைபேசியில் அரட்டை அடிக்கிறான்.

பச்சைப்பசேலென புல்வெளி  அமைத்து பல்லாயிரம் பச்சை மரங்கள் நட்ட மனிதன் காடுகள் முதலாய் கொண்டு எம் சுற்றத்தையும் சூரையாடி சுடுகாடாய் மாற்றி இயற்கை சுவசத்திற்க்கு திரை இட்டான்.

எம் தாகம் தீர்த்த மதுரமான நிலத்தடி நீரையும் கனிய வளமென   ஊருஞ்சி  நிக்கதி ஆக்கினான்.

பசுமை புரட்சி எனும் நாமம் சூட்டி அதிகளவு நச்சுகளை எம் பூ மாதாவில் புதைத்தான் மனிதன்.

தினமும் பொது நூலகங்களில்  பத்திரிகை, கதை புத்தகங்கள் என  வாசித்த பசுமையான  நாட்க்கள் நவீனம் எனும் போர்வையில்  எம்மிடம் பறிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களாக மாறியது.

தபால் காரனுக்காய் காத்திருந்த எம் குடி மக்கள் தபாலகத்தே மறந்து நிற்க்கின்றனர். எம் வளரும் சந்ததி கடிதங்களை காண்பதென்பதே அரிது.

மாலைப்பொழுதுகளில் பல மாய விளையாட்டுக்களை விளையாடிய நாங்கள் இன்று அலைபேசி விளையாட்டுக்களின் அடிமைகள்.

புது யுகம் நோக்கி பயணமதில் நான் கண்ட அத்தனையும் புதுமைகளே,எம் மகிழ்ச்சிகரமான வாழ்கைப்பயணத்தை அழித்தொழித்வைகளே .

இன்று நாம் எம் கலாச்சார விழுமியங்களை கூட மறந்து நிற்க்கதியாய் தவிக்கிறோம்.

புது யுகம் நோக்கிய எம் பயணம் வீழ்ச்சியே என்பேன்.

விளித்திடு மனிதா!

_கவிப்பொய்கை_
_-ஜவ்சன் அஹமட்-_


_கவிப்பொய்கை_
_-ஜவ்சன் அஹமட்-_
jawsan
jawsan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 10/07/2021

https://www.youtube.com/channel/UCzRJcpbeQavRY1TuEpgGvCg

சிவா, T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

புது யுகம் நோக்கி Empty Re: புது யுகம் நோக்கி

Post by சிவா Sat 10 Jul 2021 - 17:54

பதிவு தினசரி செய்திகள் பகுதியிலிருந்து சொந்த கவிதைகள் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது!


புது யுகம் நோக்கி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

புது யுகம் நோக்கி Empty Re: புது யுகம் நோக்கி

Post by T.N.Balasubramanian Sat 10 Jul 2021 - 18:35

காலத்தின் கோலத்தை
எழுச்சி என சிலர் கூச்சலிட
காரணம் பல காட்டி புல்லரிக்க வைத்து
வீழ்ச்சிதான் என விளம்பிடும் வீரரே
வாழ்த்துகள் பல..

தொடர்ந்து இணைந்திருங்கள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

புது யுகம் நோக்கி Empty Re: புது யுகம் நோக்கி

Post by Dr.S.Soundarapandian Sat 10 Jul 2021 - 18:59

அஹமட் ! - தொடர்க!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

புது யுகம் நோக்கி Empty Re: புது யுகம் நோக்கி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum