ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா Poll_c10திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா Poll_m10திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா Poll_c10 
mruthun
திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா Poll_c10திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா Poll_m10திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா

3 posters

Go down

திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா Empty திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா

Post by ayyasamy ram Sat Jul 10, 2021 9:30 am

திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா Tamil_News_large_2799615
போபால் :
உடல்நலப் பிரச்னையை சுட்டிக்காட்டி விசாரணைக்கு
ஆஜராகாமல் தவிர்த்து வரும் பா.ஜ., - எம்.பி.,
பிரக்யா சிங் தாக்குர், திருமணத்தில் நடனமாடும்,
'வீடியோ'வால் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை
அனுபவித்து வந்த, பா.ஜ., மூத்த தலைவரும், லோக்சபா
எம்.பி.,யுமான பிரக்யா சிங் தாக்குர், 51, ஜாமினில்
வெளியே வந்தார்.

நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு,
அவர் முறையாக ஆஜராவதே இல்லை. உடல்நலப் பிரச்னை
இருப்பதாக கூறி, ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்று
வருகிறார். கடந்த வாரம் பிரக்யா சிங் தாக்குர் கூடைப்பந்து
விளையாடும் வீடியோ வெளியானது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் போபாலில், திருமண
நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது சில பெண்களுடன்
சேர்ந்து நடனமாடினார். இதன் வீடியோ சமூக வலை தளங்களில்
வேகமாக பரவியது.

பெரும்பாலும், சக்கர நாற்காலியில் வலம் வரும் அவர், தற்போது
எழுந்து நின்று நடனம் ஆடும் காட்சிகள், சர்ச்சையை ஏற்படுத்தி
உள்ளது. இந்த வீடியோவை வைத்து, காங்., கட்சியினர் கடுமையாக
விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா Empty Re: திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா

Post by T.N.Balasubramanian Sat Jul 10, 2021 12:18 pm

உடல் பிரச்சனை எனக் கூறி நீதிமன்றங்களை ஏமாற்றும்
அரசியல் தலைகள் /அவரது குடும்பத்தினர் எல்லா கட்சிகளிலும்/ மாநிலங்களிலும்
இருக்கின்றனர்.
நமக்கேன் வம்பு? விடுங்க.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா Empty Re: திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா

Post by சிவா Sat Jul 10, 2021 1:04 pm

T.N.Balasubramanian wrote:உடல் பிரச்சனை எனக் கூறி நீதிமன்றங்களை ஏமாற்றும்
அரசியல் தலைகள் /அவரது குடும்பத்தினர் எல்லா கட்சிகளிலும்/ மாநிலங்களிலும்
இருக்கின்றனர்.
நமக்கேன் வம்பு? விடுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1348205

அரசியல் என்றாலே நாடகக் கம்பெனியாகத்தானே உள்ளது.

தள்ளாத வயதிலும் மேக்கப் செய்ய 5 பேர், கேமராக்களுடன் 20 பேர் என்று நகர் வலம் வருவதற்குத்தானே மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.


திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா Empty Re: திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  பாலின சர்ச்சையில் சிக்கிய பிங்கி ஆண் என்பது உறுதியானது : கற்பழிப்பு வழக்கு பதிவு
» சோமேட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு
» திருநங்கைகள் நடனமாடி நூதன போராட்டம் நடத்தினர்
» நடனமாடி நாடாளுமன்றத்தை அதிரவிட்ட பெண் எம்.பி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!
» டார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum