புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_m10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_m10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10 
1 Post - 25%
viyasan
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_m10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_m10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_m10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_m10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_m10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_m10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_m10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_m10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_m10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_m10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_m10தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 9 Jul 2021 - 7:53

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Tamil_News_large_2798825
சென்னை :
தமிழக பா.ஜ. தலைவராக இருந்த முருகன் மத்திய அமைச்சரான
நிலையில் புதிய தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி
அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பா.ஜ. தலைவராக இருந்த முருகன் நேற்று முன்தினம்
மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். அவர் வகித்த
தலைவர் பதவிக்கு மாநில துணை தலைவர்களாக உள்ள
நயினார் நாகேந்திரன் அண்ணாமலை ஆகியோரில் ஒருவரை
நியமிப்பது குறித்து தேசிய தலைமை பரிசீலித்தது.

இந்நிலையில் அண்ணாமலையை தமிழக தலைவராக
அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.
இந்த தகவலை தேசிய பொதுச் செயலர் அருண்சிங் நேற்றிரவு
அறிவித்தார்.

ஐ.பி.எஸ். அதிகாரி

கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய
அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்து விட்டு 2020ல்
பா.ஜ.வில் சேர்ந்தார். சட்டசபை தேர்தலில் கரூர் மாவட்டம்
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

நேரடி அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் தீவிரமாக
பணியாற்ற கட்சியில் இளைஞர்களை அதிகம் சேர்த்து தமிழக
பா.ஜ.வை வலுப்படுத்த தேசிய தலைமை முடிவு செய்துள்ளது.

அதற்கான பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது.
இதன் காரணமாகவே 37 வயது வாலிபரான அண்ணாமலையை
மாநில தலைவராக கட்சி மேலிடம் நியமித்துள்ளது.

தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 9 Jul 2021 - 13:41

வாழ்த்துகள் திரு அண்ணாமலை IPS



தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 9 Jul 2021 - 19:18

வாழ்த்துகள். அண்ணாமலை அவர்களுக்கு.
சில சமயம் சிலருக்கு பதில் அளிக்கிறேன் என்று
படபடப்பு அதிகமாகி வேண்டாத விஷயங்கள்
வந்து விடுகின்றன. தேர்தல் கால பேச்சுக்களை
கூறுகிறேன்.
மேலும் மேலும் உயர வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 9 Jul 2021 - 21:54

வாழ்த்துக்கள் ..... இதுபோல படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் நம் நாடு முன்னேரும்.....

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை 36337211




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக