ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம்

3 posters

Go down

தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம் Empty தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம்

Post by ayyasamy ram Fri Jul 09, 2021 6:40 am

தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம் Tamil_News_large_2799029
-
ஐதராபாத்:
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இளைய சகோதரி
ஷர்மிளா,47 நேற்று ''ஓய்.எஸ்.ஆர்., தெலுங்கானா'' கட்சி
(ஓய்.எஸ்.ஆர்.டி.பி) என்ற புதிய அரசியல் கட்சியை துவக்கினார்.

தெலுங்கானாவில் ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் எனவும்
சூளுரைத்தார்.

ஆந்திரா முன்னாள் காங்.,முதல்வர் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப்
பின், அவரது மகன் ஜெகன் மோகன்ரெட்டி காங்கிரசில் இருந்து
பிரிந்து, ஒய்.எஸ்.ஆர்., - காங்., என்ற புதிய கட்சியை துவக்கினார்.

2019ல் பார்லி. லோக்சபா தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் நடந்த
தேர்தலில், ஓய்.எஸ்.ஆர். கட்சி பெரும்பான்மை பெற்றது.
ஜெகன் மோகன் முதல்வரானார். அந்த தேர்தலில், ஜெகன்மோகனின்
தங்கை ஷர்மிளா, 47 தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் .

இதையடுத்து ஷர்மிளா தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும்
தெலுங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சி துவங்க
திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.


இந்நிலையில் நேற்று (ஜூலை 8-ம் தேதி) தந்தை
ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாள் என்பதால் , ஐதராபாத்தில் நடந்த
பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ''ஓய்.எஸ்.ஆர். தெலுங்கானா'' என்ற
பெயரில் புது அரசியல் கட்சி துவக்கி, கட்சி கொடியை
அறிமுகப்படுத்தினார் ஷர்மிளா.

அவருடன் தாயார் ஓய்.எஸ்., விஜயம்மாவும் உடனிருந்தார்.
2023-ல் தெலுங்கானா சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி ஆளும்
கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு போட்டியாக
தனது கட்சியை வளர்த்திட ஷர்மிளா வியூகம் வகுத்து வருவதாக
கூறப்படுகிறது.

ராஜண்ணா ராஜ்யம்

இது குறித்து ஷர்மிளா கூறியது,
தெலுங்கானா மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை முதல்வர்
சந்திரசேகரராவ் நிறைவேற்றவில்லை. வரும் தேர்தலில்
தெலுங்கானாவில் எனது தந்தை கண்ட நல்லாட்சியான
'' ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் ( ராஜசேகர ரெட்டியை அவரது
ஆதரவாளர்கள் '' ராஜண்ணா''. என அழைப்பதால் ராஜண்ணா ராஜ்யம் )
என்றார்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம் Empty Re: தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம்

Post by சிவா Fri Jul 09, 2021 12:10 pm

ஷ்ர்மிளாவா?
நான் ஷகீலா எனப் படித்துவிட்டேன்


தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம் Empty Re: தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம்

Post by T.N.Balasubramanian Fri Jul 09, 2021 6:49 pm

இப்போதெல்லாம் இன்ஜினியர் மகன்(ள் ) இஞ்சினீர் ஆவதும்
டாக்டர் மகன்(ள் ) டாக்டர் ஆவது போல்
அரசியல்வாதிகள் குலக்கொழுந்துகள் அரசியல்வாதியாக மாறுகின்றனர்.
ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
(ஓரிரு எண்ணக்கூடிய அளவில் சில தலைவர்கள் வாரிசு அரசியலுக்கு வருவதில்லை.)

லாபகரமான தொழில்தான்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம் Empty Re: தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம்

Post by சிவா Fri Jul 09, 2021 7:46 pm

T.N.Balasubramanian wrote:இப்போதெல்லாம் இன்ஜினியர் மகன்(ள் ) இஞ்சினீர் ஆவதும்
டாக்டர் மகன்(ள் ) டாக்டர் ஆவது போல்
அரசியல்வாதிகள் குலக்கொழுந்துகள் அரசியல்வாதியாக மாறுகின்றனர்.
ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
(ஓரிரு எண்ணக்கூடிய அளவில் சில தலைவர்கள் வாரிசு அரசியலுக்கு வருவதில்லை.)

லாபகரமான தொழில்தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1348138
தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம் 363536114098201


தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம் Empty Re: தெலுங்கானாவில் புதுக்கட்சி துவக்கினார் ஷர்மிளா: ''ராஜண்ணா ராஜ்யம்'' அமைப்பேன் என சபதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum