புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_m10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10 
91 Posts - 61%
heezulia
கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_m10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_m10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_m10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10 
7 Posts - 5%
viyasan
கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_m10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10 
1 Post - 1%
eraeravi

sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_m10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10 
283 Posts - 45%
heezulia
கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_m10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10 
236 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_m10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_m10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_m10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_m10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_m10கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு (ADHD)

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Fri 9 Jul 2021 - 17:48

கவனச் சிதறல் மற்றும் அதீத துறுதுறுப்பு குறைபாடு’( Attention Deficit Hyperactivity Disorder or ADHD) என்பது 5% குழந்தைகளுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மன நல மருத்துவரிடம் செல்வதைக் கேவலமாக பல பெற்றோர்கள் நினைப்பதாலும், கடந்த தலைமுறையில் இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலும், பல குழந்தைகள் இந்தக் குறைப்பாட்டிற்கான முறையான சிகிச்சை பெறாமல் பெரியவர்களாக வளர்ந்து விடுகிறார்கள். அப்படிப் பட்டவர்களின் தொழில், சுய மரியாதை, உறவு முறைகளில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதைப் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாததால், ‘எனக்கு என்னதான் பிரச்சனையோ’ என்று தன்னைத் தானே நொந்துகொள்ளும் நிலை ஏற்படுகிறது. பலரின் விமர்சனங்களுக்கு ஆளாவதும், ஏன் தோற்கிறோம் என்று தெரியாமலேயே தொடர்ந்து தோல்வி அடைவதும், கோபத்தில் பொங்கி தன் பெயரைக் கெடுத்துக் கொள்வதும் இவர்களுக்கு அடிக்கடி நடக்கும்.

இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, ‘அப்பாடா, இப்படி பலர் இருக்கிறார்களா? இதைக் கையாள்வதற்குக் கூட மருத்துவத்தில் வழிமுறைகள் இருக்கிறதா?’ என்று உணர்ந்து ஒரு பெரிய ஆறுதல் அடைவதற்கும், முறையான சிகிச்சை பெற்று அதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் வியக்கத் தகுந்த மாற்றத்தை உணர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

மற்றவர்களின் நிராகரிப்பினாலோ விமர்சனங்களாலோ ஏற்படும் தாங்க முடியாத மன வலியான ‘Rejection Sensitive Dysphoria’ என்பதும் ADHD உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இதைப் பற்றியும் இந்த வீடியோவில் பேசி இருக்கிறேன்.:

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 9 Jul 2021 - 21:48

நீங்கள் பல காலமாக இங்கு உறுப்பினராக உள்ளீர்கள் என்றாலும் இதுவரை உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள வில்லையே????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சண்முகம்.ப இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sat 10 Jul 2021 - 9:02

krishnaamma wrote:நீங்கள் பல காலமாக இங்கு உறுப்பினராக உள்ளீர்கள் என்றாலும் இதுவரை உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள வில்லையே????
மேற்கோள் செய்த பதிவு: 1348164

இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே அறிமுகம் செய்ததாக ஞாபகம். என் பெயர் சண்முகம். ஊர் திருநெல்வேலி. என்னுடைய முழு நேரப் பணி கற்பது, ஆய்வது, எழுதுவது, யூட்யூபில் பேசுவது.

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக