ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

Top posting users this week
ayyasamy ram
பெண்களின் நடையழகு Poll_c10பெண்களின் நடையழகு Poll_m10பெண்களின் நடையழகு Poll_c10 
heezulia
பெண்களின் நடையழகு Poll_c10பெண்களின் நடையழகு Poll_m10பெண்களின் நடையழகு Poll_c10 
mohamed nizamudeen
பெண்களின் நடையழகு Poll_c10பெண்களின் நடையழகு Poll_m10பெண்களின் நடையழகு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் நடையழகு

+3
ரூபன்
Tamilzhan
சிவா
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பெண்களின் நடையழகு Empty பெண்களின் நடையழகு

Post by சிவா Thu Apr 09, 2009 2:44 am

பெண்களின் நடையழகை வைத்து அவர்களது குணாதிசயங்களும், வாழ்க்கை முறைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. அதன் படி....

சிம்ம நடை:

இத்தகைய நடையைக் கொண்ட பெண்கள் எதிலும் கம்பீரமாகவும், அதிகாரத்துடனும் செயல்படுவார்கள். அற்பர்களைப் போல ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையம் நீண்ட நாள் ஆழ்ந்து கவனித்த பிறகே அந்த விஷயம் பற்றி ஒரு முடிவுக்கு வருவார்கள்.

யானை நடை:

இத்தகைய நடையை உடைய பெண்கள், எந்த விஷயத்திலும் அவசரமோ, பதற்றமோ இன்றி நின்று நிதானமாகச் செயல்படுவார்கள். சத்துவ குணத்துடனும், கம்பீரத்துடனும் வாழ்வதையே பெரிதும் விரும்புவார்கள்.

குதிரை நடை:

இப்படிப்பட்ட நடையை உடைய பெண்கள், எதிலும் நிமிர்ந்து நின்று சாதிக்கும் குணமுடையவர்கள். நல்ல ஜாதிக் குதிரைக்கு இருக்கும் ரோசம் இவர்களிடம் காணப்படும். எந்தச் செயலையும் உடனே முடித்து விடுவார்கள். பேச்சு வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று இருக்கும். பிறருக்கு உதவி செய்ய நினைத்தால், அதற்காக நாள் கடத்தாமல் உடனுக்குடன் செய்வார்கள். எந்தக் காரியத்தையும் உடனே செய்து முடிக்கவே விரும்புவார்கள். உடலுறவில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

நாய் நடை:

இவர்களிடம் நாய் குணம் இருக்கும். சண்டையிட்டாலும் நாய் போல வெறி கொண்டு குரைப்பார்கள். அற்ப விஷயத் திற்கும் பல்லை இளித்துக் கொண்டும், குழைந்து கொண்டும் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். நிலையான புத்தியில்லாத இவர்கள், நன்றியுடையவர்களாக இருப்பர்.

சர்ப்ப நடை:

இவர்கள் தன்னிச்சையாக நடப்பதில் விருப்பமுடையவர்கள். உடலுறவில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். கோபம் கொண்டால் சீறிப் பாய்வார்கள். வஞ்சம் தீர்க்கும் குணமும், பழி வாங்கும் சுபாவமும் உடையவர்கள். தமக்குத் தீங்கு செய்பவர் களைத் தண்டித்து பழி வாங்காமல் தூங்க மாட்டார்கள். எத்தனை ஆண்டுகளா னாலும் நினைவு மறதி என்பது இவர் களுக்கு இருக்காது.

தவளை நடை:

இவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்த வர்களானாலும், நீசர்களின் சகவாசத் தால், வாழ்க்கையின் நல்ல சந்தர்ப்பங் களை இழந்து விடுவார்கள். எதையே னும் கத்திக் கொண்டும், எங்கேனும் தத்திக் குதித்துத் தாவிக் கொண்டும் இருப்பார்கள். எதிலும் நிதானமோ, அடக்கமோ இருக்காது.

ஆட்டின் நடை:

இத்தகைய நடையை உடையவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள். எத்தகைய செங்குத்தான உயரத்திலும் ஏறி நடக்கும் திறமை உடையவர்கள். சண்டையிடுவதில் வல்லவர்கள். ஊர்வலம், திருவிழா போன்றவற்றுக்குத் தன் குடும்பத்தாருடன் சென்றாலும், ஏதோ கவனத்தில் எவரையோ பின் தொடர்ந்து சென்று தன் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து விடுவார்கள். இவர்கள் முன்கோபிகளாகவும், அவசரப் புத்திக்காரர்களா கவும் இருப்பார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by Tamilzhan Thu Apr 09, 2009 11:49 am

இப்போதான் புரியுது 4 நாளா ஆளை ஏன் கானவில்லை என்று....!
பெண்களின் நடையழகு 83315302


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by ரூபன் Sun Sep 06, 2009 2:24 pm

Tamilzhan wrote:இப்போதான் புரியுது 4 நாளா ஆளை ஏன் கானவில்லை என்று....!
பெண்களின் நடையழகு 83315302

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by செரின் Sun Sep 06, 2009 2:27 pm

அது சாி அவங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிக்கிறது??? பார்தா தொியுமா??? அடி விழுந்திராதே
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by ரூபன் Sun Sep 06, 2009 2:30 pm

நடையை மட்டும் பார்த்தால் பிரச்சனையில்லை சேரின்


Last edited by ruban1 on Sun Sep 06, 2009 2:35 pm; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by செரின் Sun Sep 06, 2009 2:33 pm

அநியாயம் அநியாயம்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by ரூபன் Sun Sep 06, 2009 2:55 pm

எதுக்கு இது நிங்கள் சின்னப்பிள்ளை என்று நாங்க நம்ப மாட்டோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by சிவா Sun Sep 06, 2009 3:15 pm

sherin wrote:அது சாி அவங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிக்கிறது??? பார்தா தொியுமா??? அடி விழுந்திராதே

நேரில் அருகில் சென்று பார்த்தால் நம் நடை கோணல் நடையாகும் வரை அடிவிழும் - ஜாக்கிரதை! கண்டும் காணாமலும், பர்த்தும் பார்க்காமலும் இருக்க வேண்டும் நம் பார்வை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by செரின் Sun Sep 06, 2009 3:17 pm

நன்றி நண்ணா பார்த்து நடந்துகிறேன்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by மீனு Sun Sep 06, 2009 7:32 pm

sherin wrote:அது சாி அவங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிக்கிறது??? பார்தா தொியுமா??? அடி விழுந்திராதே

எனக்கும் இதே சந்தேகம் தான்..ஒவோருதங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிப்பது..தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பெண்களின் நடையழகு Empty Re: பெண்களின் நடையழகு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum