புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கியூபா நாட்டு மக்களின்  நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!! I_vote_lcapகியூபா நாட்டு மக்களின்  நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!! I_voting_barகியூபா நாட்டு மக்களின்  நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!! I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கியூபா நாட்டு மக்களின்  நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!! I_vote_lcapகியூபா நாட்டு மக்களின்  நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!! I_voting_barகியூபா நாட்டு மக்களின்  நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!! I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
கியூபா நாட்டு மக்களின்  நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!! I_vote_lcapகியூபா நாட்டு மக்களின்  நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!! I_voting_barகியூபா நாட்டு மக்களின்  நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கியூபா நாட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 08, 2021 9:28 pm

கியூபா நாட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!!

கியூபா உலக அரங்கில் கவனிக்கபடுகின்றது, அவர்களை உற்றுநோக்கும் உலகம் ஒரு உண்மையினை சொல்கின்றது, அது நமக்கு அவசியமானது.

1.5 கோடி மக்கள் தொகை கொண்ட கியூபாவில் கொரோனாவில் கொரோனா 2 ஆயிரம் பேரை தாக்கியது வெறும் 84 பேரை தவிர இதர மக்கள் பிழைத்தெழுந்தார்கள், கொரோனா இல்லா நிலை நோக்கி கியூபா வேகமாக சென்று கொண்டிருக்கின்றது

இது எப்படி சாத்தியமாயிற்று என்றால் அவர்கள் மருத்துவம் மேற்குலகம் சார்ந்ததல்ல கிழக்குலகம் மற்றும் மூலிகை சார்ந்தது.

காஸ்ட்ரோவும் மருத்துவனும் போராளியுமான சேகுவாரேயும் அன்றே செய்த ஏற்பாடு அது, சேவுக்கு பின் காஸ்ட்ரோ அதை செவ்வனே செய்தார். எல்லா மூலிகைகளையும் கியூபாவுக்கு கொண்டு சென்றார் வேப்பமரங்கள் ஏராளம்

இந்நிலையிலும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்க, பெரும் ஆய்வுகளை செய்ய உத்தரவிட்டார், அப்பொழுது ஒருவித வயிற்றுபோக்கு நோய் ஏற்பட்டு கியூபாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது

காஸ்ட்ரோவுக்கு கொடுக்கபட்ட அறிக்கை நோய் எதிர்ப்பு சக்திக்கு முருங்கை மரத்து காயும் இலையும் மருந்து எனவும் அந்தவகை முருங்கை இந்தியாவில் இருப்பதாகவும் சொல்லபட்டது.

தமிழ்நாட்டுக்கு வந்த கியூப குழு அவ்வகை முருங்கைகளை கியூபாவுக்கு கொண்டு சென்றது, பெரும் பண்ணைகள் அமைக்கபட்டன, முருங்கை இலை நேரடியாகவும் இல்லை காயவைத்து பொடிசெய்தும் கொடுக்கபட்டன‌

கியுப மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது அதன் பின் பெரும் நோய்கள் இல்லை

இப்பொழுது கொரோனா காலத்திலும் உலகம் அதை மறுபடியும் உணர்கின்றது

ஆம், கொரோனா என்பது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதோரை மட்டும் குறிவைத்து தாக்கும் நோய். அறுவை சிகிச்சை,நீரிழிவு என சிக்கிய நோயாளிகள் தின்னும் மாத்திரை கூடுதலாக ஆண்டிபயாட்டிக் இம்சைகள் அவர்கள் உடலை வலுவற்றதாக்குகின்றது

இதனால் அவர்கள் எளிதில் மரணமடைகின்றார்கள் என்பதுதான் விஷயம், நோய் எதிர்ப்பு சக்தி என்பது பெருகியிருக்கும் உடலில் கொரோனாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

இறைவன் கருணையுள்ளவன் அவன் நோய் எதிர்ப்பு சக்தியினை முருங்கை என மிக எளிதான வகையில் தமிழகத்திலே வைத்திருக்கின்றான்

ஆனால் அதே தமிழகம் அதை உண்ணாமல் காபி, டீ, கொக்க கோலா பரோட்டா என எதிலெல்லாமோ சிக்கி தன் ஆரோக்கியத்தை இழந்திருக்கின்றது

தமிழர்களும் இந்தியர்களும் கியூபாவிடம் இருந்து பாடம் கற்பது நல்லது.

ஆம், கியூபாவின் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய பங்காற்றும் முருங்கை கீரை உங்கள் காலடியிலே கிடக்கின்றது, அதை விடாதீர்கள்

இன்னொரு விஷயமும் சொல்கின்றார்கள், நுரையீரல் பலமிழந்திருப்பவர்களை கொரோனா எளிதில் தாக்கும் அதற்கு மிகபெரும் நிவாரணம் அகத்தி கீரை

ஆம் அகத்திகீரை நுரையீரலை வலிமையாக்கும்.

தொடரும்.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 08, 2021 9:29 pm

இந்த இரு கீரைகளும் இப்போதைக்கு அவசியமானவை, தமிழர்கள் 7 நாளும் 7 வகை கீரைகளை நாளுக்கு ஒன்றாக சேர்த்தார்கள் என்கின்றது பழம் உணவு முறை

அது உண்ணும் வரை ஆரோக்கியமாக இருந்தார்கள், பெரும் அணை கட்டவும் கல்தூண்களை அனாசயமாக சுமக்கவும் அவர்களுக்கு வலு இருந்தது

இப்பொழுது கொரோனா காலம் எவ்வளவோ விஷயங்களை கற்று கொடுக்கின்றது, அது பழந்தமிழரின் மருத்துவ உணவாக இருந்த கீரைகளின் அவசியத்தை சொல்கின்றது.

இந்தியாவில் சர்வ சாதாரணமாக காணப்படும் விஷயம் முருங்கை கீரை அகத்தி கீரை

இரண்டையும் உணவில் சேருங்கள், ருசிக்காக இல்லாமல் மருந்துக்காக சேருங்கள். இன்றிலிருந்தாவது தொடங்குங்கள்

கொரோனா நம் பக்கமே வராது.

கொரோனா என்பது ஒரு உயிர், உயிர் என்பது தெய்வத்தால் மட்டும் படைக்கபடுவதால் அது சில நன்மைகளை அல்லது எச்சரிக்கைகளுக்காக மட்டுமே உலகில் அனுமதிக்கபடும்

கொரோனா என்பது தெய்வத்தின் செய்தி

குடிக்காதீர்கள், புகை பிடிக்காதீர்கள் இவை நுரையீரலை கெடுக்கும். காம விவகாரங்களில் கட்டுபாடோடு இருங்கள் அது உடலை கவசமாக்கும்

நாக்குக்கு அடிமையாகி கண்டதையும் உண்ணாதீர்கள், குறிப்பாக முன்பே சமைத்த உணவினை உண்ணாதீர்கள், பேக் அயிட்டம் எனப்படும் உணவுகளை உண்டால் உடல் கெடும் என்பதே கொரோனா சொல்லும் செய்தி

பேக் அயிட்டம் என்றால் அன்றாடம் சமைக்கா பொருள் என அர்த்தம், ஆம் அன்றாடம் சமைத்த உணவே ஆரோக்கியம் காக்கும் என்கின்றனர் தமிழக சித்தர்கள்

இப்போது உலகம் சொல்லும் செய்தி நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் கொரோனா தாக்காது, அந்த சக்தியினை கூட்டும் விஷயம் முருங்கையில் மிகுந்துள்ளது, அகத்தி கீரையில் வயிறு நுரையீரல் பாதுகாப்பும் உண்டு

இது போக அருகம்புல்லையும் சொல்கின்றார்கள் , அருகம்புல் சாறு ரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கும் , ரத்தம் சுத்தமான உடலில் ஒரு நோயும் தாக்காது

பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சாற்றும் தத்துவம் இதுவே

நம் ஊர் சித்தர் பாடல்களையும், நம் கீரையின் மகத்துவத்தை நம்மை விட கியூபர்கள் படித்திருக்கின்றார்கள். இன்றுவரை போதை மருந்து இல்லா பூமி அது, கூடவே முருங்கையினை போற்றும் மண் அது

கீரைகளை நிறைய சேருங்கள், முருங்கையினை தவிர்க்காதீர்கள், உண்டபின் ஒரு துண்டு கசப்போடு அது வேப்பம்பூ துவையலோ இல்லை பாகற்காய் துண்டோ அதோடு உணவினை முடியுங்கள், ஒரு நோயும் அண்டாது

ஆரோக்கியம் என்பது தமிழருக்கு அவர்கள் வீட்டின் முன்பும் பின்பும் வேப்பிலை மற்றும் முருங்கையாக நிற்கின்றது, அதுபோக கீரையாகவும் அருகம்புல்லாகவும் தரையில் கிடக்கின்றது

அதை கண்டெடுங்கள் போதும், வீணான மருத்துவ செலவும் இதர கலக்கங்களும் இனி உங்களை அண்டாது, உலகுக்கே வழிகாட்டுவீர்கள்.

நன்றி வாட்ஸப்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 09, 2021 6:54 pm

கிள்ளுக்கீரை என எகத்தாளமாக நினைக்கும் இவை
உண்மையில் உயிர் காக்கும் கீரைகள் .

மதராசு பாஷையில் நல்லா கீரையா ? என்றே நலம் விசாரிப்பார்கள்.

நல்ல தகவல்.நன்றி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 09, 2021 7:27 pm

நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக