புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபாஷ்.. தமிழகத்திற்கு ஒரே நாளில் இரண்டு பாராட்டு.. ஒன்று உச்ச நீதிமன்றம்.. இன்னொன்று மத்திய அரசு
Page 1 of 1 •
சபாஷ்.. தமிழகத்திற்கு ஒரே நாளில் இரண்டு பாராட்டு.. ஒன்று உச்ச நீதிமன்றம்.. இன்னொன்று மத்திய அரசு
#1348053- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
டெல்லி : தமிழகம் சாலை விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் 50 சதவீதம் குறைத்து இலக்கை வெற்றிகரமாக எட்டிவிட்டது என்று என்று மத்திய சாலைப்போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டி உள்ளார். இதேபோல் வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் சிறந்த மருந்துவ கட்டமைப்புகள் உள்ளதாக பாராட்டியது, தமிழகத்தில் பெரும்பாலான முக்கிய சாலைககள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆகும். கிட்டத்தட்ட எல்லாமே 4 வழிச்சாலை, மிகவும் அகலப்படுத்த இரண்டு வழிச்சாலை என்கிற நிலையே தமிழகத்தில் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் வாகனம் செல்லும் காரணத்தால் விபத்து ஏற்படுகிறது. இதேபோல் தூக்க கலக்கத்தில் அதிகாலையில் செல்லும் வாகனஓட்டிகளால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் தமிழகம் சாலை விபத்தை வெகுவாக குறைத்துவிட்டதாக மத்திய அரசு பாராட்டி உள்ளது.
50 சதவீதம் குறைப்பு
எம்ஐடி கல்வி நிறுவனம் சார்பில் "சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு" குறித்து காணொலிக் கருத்தரங்கை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது. 2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையையும், உயிரிழப்புகளையும் பாதியாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2030ம் ஆண்டுக்குள் சாலை விபத்துக்கள் இல்லாத சூழலை உருவாக்கவும் இலக்கு வைத்துள்ளோம். கடந்த ஆண்டு ஸ்வீடனில் நடந்த மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பங்கேற்றோம். அப்போது, 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துக்கள் இல்லாத சூழலை உருவாக்குவோம் என உறுதியளித்துள்ளோம். விரைவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை, உயிரிழப்புகளை 50 சதவீதம் குறைத்துவிடுவோம் அதை நிறைவேற்றுவோம். இலக்கை எட்டிவிட்டது நாங்கள் வகுத்த இந்த இலக்கை இன்று வெற்றிகரமாக தமிழகம் ஏற்கெனவே அடைந்துவிட்டது. தமிழகத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் 53 சதவீதம் குறைந்துள்ளது. இதற்காக தமிழகத்துக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.. பாதுகாப்பான சாலைப் பயணத்துக்காக நெடுஞ்சாலையை 4 முதல் 16 பிரிவுகளாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல் வாகன உற்பத்தியாளர்களும், வாகனத்தில் ஓட்டுநர்கள், பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கக் கோரியும் வலியுறுத்தி இருக்கிறோம் என்றார் நிதின் கட்கரி.
மருத்துவ கட்டமைப்பு
இதனிடையே உச்ச நீதிமன்றமும் நேற்று வழக்கு ஒன்றில் மருத்துவ கட்டமைப்பு குறித்து பேசும் போது தமிழகத்தை பாராட்டி உள்ளது. நாட்டில் சிறந்த சுகாதார உள்கட்டமைப்பு அமைப்பை தமிழகம் கொண்டுள்ளது என்றும், இது COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது தெரிந்தது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. இன்சூரன்ஸ் வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழக்கு விசாரணையில் பேசும் போது "தமிழ்நாடு நாட்டின் சிறந்த மருத்துவ உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது" என்று பாராட்டினார். . யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டின் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அமல்படுத்துவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இந்த கருத்தை நீதிபதி தெரிவித்தார்.
நன்றி தட்ஸ் தமிழ்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சபாஷ்.. தமிழகத்திற்கு ஒரே நாளில் இரண்டு பாராட்டு.. ஒன்று உச்ச நீதிமன்றம்.. இன்னொன்று மத்திய அரசு
#1348056இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சபாஷ்.. தமிழகத்திற்கு ஒரே நாளில் இரண்டு பாராட்டு.. ஒன்று உச்ச நீதிமன்றம்.. இன்னொன்று மத்திய அரசு
#1348057- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எனக்கு ஒரு சந்தேகம்.
நீண்ட நாட்களாக ஊரடங்கு .யாருமே வெளியே போகக்கூடாது என்று சட்டம்.
காரிலோ இரு சக்கர வண்டியிலோ வெளியூருக்கே போகமுடியாது. லாரி சர்வீஸ் கிடையாது.
நிச்சயமாக விபத்துகள் குறைவாகத்தான் இருக்கும். நகரங்களிலும் ஆபீஸ்கள் கிடையாது .
வீட்டுல இருந்துதான் வேலை.
இந்த சமயத்தில் தமிழகத்தை தூக்கி வைத்து மலர் மாலைகள் சூட்டி 4 வழி பாதை நல்லது /6 வழி பாதை நல்லது என்று கூறி மத்திய அரசு தமிழகத்தில் நெடுசாலைகளை அகலப்படுத்துவதில் எதிர்ப்பு காட்டும் சில கட்சிகளை /சில மனிதர்களை மாநில அரசு சமாளிக்க வழி செய்கிறதோ என்ற சந்தேகம் உண்டு.
நாடு முன்னேற எது நலமோ அதைத்தான் அரசு செய்யவேண்டும்.
நீண்ட நாட்களாக ஊரடங்கு .யாருமே வெளியே போகக்கூடாது என்று சட்டம்.
காரிலோ இரு சக்கர வண்டியிலோ வெளியூருக்கே போகமுடியாது. லாரி சர்வீஸ் கிடையாது.
நிச்சயமாக விபத்துகள் குறைவாகத்தான் இருக்கும். நகரங்களிலும் ஆபீஸ்கள் கிடையாது .
வீட்டுல இருந்துதான் வேலை.
இந்த சமயத்தில் தமிழகத்தை தூக்கி வைத்து மலர் மாலைகள் சூட்டி 4 வழி பாதை நல்லது /6 வழி பாதை நல்லது என்று கூறி மத்திய அரசு தமிழகத்தில் நெடுசாலைகளை அகலப்படுத்துவதில் எதிர்ப்பு காட்டும் சில கட்சிகளை /சில மனிதர்களை மாநில அரசு சமாளிக்க வழி செய்கிறதோ என்ற சந்தேகம் உண்டு.
நாடு முன்னேற எது நலமோ அதைத்தான் அரசு செய்யவேண்டும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: சபாஷ்.. தமிழகத்திற்கு ஒரே நாளில் இரண்டு பாராட்டு.. ஒன்று உச்ச நீதிமன்றம்.. இன்னொன்று மத்திய அரசு
#1348058- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: சபாஷ்.. தமிழகத்திற்கு ஒரே நாளில் இரண்டு பாராட்டு.. ஒன்று உச்ச நீதிமன்றம்.. இன்னொன்று மத்திய அரசு
#0- Sponsored content
Similar topics
» உச்ச நீதிமன்றம் எல்லை மீறுகிறது - கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு
» வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் - உச்ச நீதிமன்றம் அதிரடி
» இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
» ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது?- மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1