ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து

3 posters

Go down

யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து Empty யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து

Post by ayyasamy ram Thu Jul 08, 2021 5:36 pm

யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து 202107081519064872_Tamil_News_UEFA-Euro-2020-England-beat-Denmark-21-and-enter-final_SECVPF
-
வெற்றியை கொண்டாடும் இங்கிலாந்து வீரர்கள்
-------------------------
லண்டன்:

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி
விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
நேற்று லண்டனில் நடந்த முதலாவது அரையிறுதிப்
போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில்
உள்ள இத்தாலி, 6-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினை
வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், இன்று இரண்டாவது அரையிறுதி ஆட்டம்
நடைபெற்றது. இதில், இங்கிலாந்து-டென்மார்க் அணிகள்
பலப்பரீட்சை நடத்தின.

துவக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் ஆடியதால்
ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. ஆட்டநேர முடிவில் இரு
அணிகளும் தலா ஒரு கோலுடன் சமநிலையில் இருந்தன.

இதனால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது.
அதில் பெனால்டி கிக்கை டென்மார்க் கோல் கீப்பர் தடுக்க
முயன்றபோது, திரும்பி வந்த பந்தை இங்கிலாந்தின்
ஹாரி கேன் கோலாக மாற்றினார்.

எனவே, 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இதன்மூலம், 55 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய கால்பந்து
தொடரின் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
இந்த வெற்றியை இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப்
போட்டி 12ம் தேதி நடைபெறுகிறது. இதில், இத்தாலி, இங்கிலாந்து
அணிகள் மோதுகின்றன.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து Empty Re: யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து

Post by சிவா Thu Jul 08, 2021 6:35 pm

டென்மார்க் மிக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, ஆனால் அதிஷ்டம் இங்கிலாந்தை வெற்றி பெற வைத்துள்ளது...


யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து Empty Re: யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து

Post by T.N.Balasubramanian Fri Jul 09, 2021 5:54 pm

கால் பந்தாட்டம் பார்ப்பதில்லை.
கிரிக்கெட் /டென்னிஸ் பார்க்கப்பிடிக்கும்.
கிரிக்கெட்டிலோ /டென்னிஸிலோ அம்பயர் / சேர் அம்பயர்களுக்கு
ஓடும் அவசியம் இருக்காது.
ஆனால் கால் பந்தாட்டத்தில் ரேஃப்ரீ ஒடித்தான் ஆகணும் .
பாவம். சோகம்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து Empty Re: யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து

Post by சிவா Fri Jul 09, 2021 7:40 pm

T.N.Balasubramanian wrote:கால் பந்தாட்டம் பார்ப்பதில்லை.
கிரிக்கெட் /டென்னிஸ் பார்க்கப்பிடிக்கும்.
கிரிக்கெட்டிலோ /டென்னிஸிலோ அம்பயர் / சேர் அம்பயர்களுக்கு
ஓடும் அவசியம் இருக்காது.
ஆனால் கால் பந்தாட்டத்தில் ரேஃப்ரீ ஒடித்தான் ஆகணும் .
பாவம். சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1348134

காற்பந்து பார்க்கத் துவங்கிவிட்டால் அதன்பிறகு கிரிக்கெட்டை திரும்பிக்கூடப் பார்க்க மாட்டீர்கள்!

வளர்ந்த நாடுகள் அனைத்திலும் காற்பந்து மட்டும் தான் பிரபலமாக இருக்கும், வளராத அதாவது அதிகமான மக்கள் வேலைக்குப் போகாத நாடுகள் அனைத்திலும் கிரிக்கெட் பிரபலமாக இருக்கும்.

கிரிக்கெட் ஒளிபரப்பப்பட்டால் ஒரு ஓவருக்கு ஒருமுறை விளம்பரங்களை ஒளிபரப்பி பணம் அள்ளலாம், ஆனால் காற்பந்தில் முதல் 45 நிமிடங்களுக்கு விளம்பரம் செய்ய முடியாது, இரண்டாவது 45 நிமிடம் முடிந்ததும் விளையாட்டு முடிவு பெற்றுவிடும். எனவே தான் இந்திய ஊடகங்கள் கிரிக்கெட்டை தாங்கிப் பிடித்து தேசிய விளையாட்டான ஹாக்கியைக் கூட பின்னுக்குத் தள்ளி விட்டது.


யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து Empty Re: யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து

Post by T.N.Balasubramanian Fri Jul 09, 2021 9:18 pm

நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன்.
மேலை நாடுகளில் கால் பந்து மோகம் அதிகம்.
டல்லாஸ் ஸில் AT &T ஸ்டேடியத்தில் பெரிய திரையில்
யூரோ இறுதி ஆட்டத்தை 2017 இல் பெரிய திரையில் live ஆக
பார்ததுஉண்டு..எவ்வளவு பெரிய ஸ்டேடியம்.
அதை பார்க்க வந்த கூட்டம் ..அப்பப்ப.
கிரிக்கெட் வீரர்களை விட அதிக வருமானம் வரும் என்று மகன் கூறினான்.

கால்பந்து நகைச்சுவை ஒன்று கூறட்டுமா?

கால்பந்து போட்டி நடந்து கொண்டு இருக்கிறது.
கடைசி 10 நிமிடங்கள்தான் இருக்கின்றன.
ஒரு பெண்மணி காலியாக இருந்த இடத்தில அமர்ந்து
பக்கத்தில் இருந்தவரிடம் ஸ்கோர் என்ன என்று கேட்கிறார்,
அவரும் 0-0 என்கிறார்.
அதற்கு அந்த பெண்மணி 0-0 தானா?
அப்பிடி என்றால் நான் அதிகம் மிஸ் பண்ணவில்லை.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து Empty Re: யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து

Post by சிவா Fri Jul 09, 2021 10:21 pm

T.N.Balasubramanian wrote:கால்பந்து போட்டி நடந்து கொண்டு இருக்கிறது.
கடைசி 10 நிமிடங்கள்தான் இருக்கின்றன.
ஒரு பெண்மணி காலியாக இருந்த இடத்தில அமர்ந்து
பக்கத்தில் இருந்தவரிடம் ஸ்கோர் என்ன என்று கேட்கிறார்,
அவரும் 0-0 என்கிறார்.
அதற்கு அந்த பெண்மணி 0-0 தானா?
அப்பிடி என்றால் நான் அதிகம் மிஸ் பண்ணவில்லை.

ஹா ஹா ஹா... அருமை...!


யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து Empty Re: யூரோ கோப்பை கால்பந்து- டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இங்கிலாந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum