ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்..!

3 posters

Go down

மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்..! Empty மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்..!

Post by ayyasamy ram Thu Jul 08, 2021 10:13 am

மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்..! 202107071410041386_Medical-treatment-is-over-Actor-Rajinikanth-tomorrow_SECVPF
-
சென்னை

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை
சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் அவ்வப்போது
அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அண்ணாத்த
படப்பிடிப்பில் பங்கேற்றபோது அவருக்கு ரத்த அழுத்த
பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதையடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்றார். சமீபத்தில் மீண்டும் ஐதராபாத் சென்று
படப்பிடிப்பில் பங்கேற்றார். தான் நடிக்க வேண்டிய காட்சிகள்
அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பிய
அவர் கடந்த 19-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

அங்கு மாயோ ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் மருத்துவ
பரிசோதனைகள் செய்து கொண்டார். அவருக்கு பல்வேறு உடல்
பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை
அதிகாலை சென்னை திரும்புகிறார் என தகவல்கள் வெளியாகி
உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்..! Empty Re: மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்..!

Post by சிவா Thu Jul 08, 2021 12:22 pm

பணம் சம்பாதிப்பது மட்டும் தான் தமிழகத்தில், சிறு உடல்நலக் குறைவு என்றாலும் அமெரிக்கா சிங்கப்பூர் தான்.

ம்ம்ம்ம்... எல்லாம் பணம் படுத்தும் பாடு...


மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்..! Empty Re: மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்..!

Post by T.N.Balasubramanian Thu Jul 08, 2021 4:25 pm



சிவா wrote:பணம் சம்பாதிப்பது மட்டும் தான் தமிழகத்தில், சிறு உடல்நலக் குறைவு என்றாலும் அமெரிக்கா சிங்கப்பூர் தான்.

ம்ம்ம்ம்... எல்லாம் பணம் படுத்தும் பாடு...
மேற்கோள் செய்த பதிவு: 1348021

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று
சொன்னாரை பூச்செண்டால் வாழ்த்துவோம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்..! Empty Re: மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum