புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
53 Posts - 42%
heezulia
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
304 Posts - 50%
heezulia
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
21 Posts - 3%
prajai
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
aanmeegam oor arimugam Poll_c10aanmeegam oor arimugam Poll_m10aanmeegam oor arimugam Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

aanmeegam oor arimugam


   
   
avatar
anbu0072
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 16/01/2010

Postanbu0072 Sun Jan 17, 2010 11:04 am

ஆன்மீகம் ஓர் அறிமுகம். அனைவருக்கும் ஆழ் மனதில் பதிவாகி உள்ள ஓர் அடிப்படையான தத்துவம். ஆனால்
அலட்சியம் மற்றும் உலகபோக எண்ணங்களினால் மீண்டும் அறிமுகம் செய்யவேண்டிய நிலை உள்ளது. உலக சமுதாய சேவை சங்கம் அதனை திறம்பட மேற்கொண்டுள்ளது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 17, 2010 11:07 am

aanmeegam oor arimugam 502589

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sun Jan 17, 2010 1:02 pm

வாருங்கள் anbu0072 ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கின்றது! உங்கள் பதிப்புக்களை மேலும் எதிர்பார்கின்றோம்.



aanmeegam oor arimugam Riki
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Jan 17, 2010 1:04 pm

aanmeegam oor arimugam Royalty-free-light-blue-collection-clipart-illustration-24166tn%5B1%5D

சொல்ல வந்தத கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அன்பு...!



rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sun Jan 17, 2010 1:05 pm

அதிர்ச்சி



aanmeegam oor arimugam Riki
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Sun Jan 17, 2010 1:40 pm

என்னப்பா பாதியிலே விட்டிட்டிங்க?

seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Sun Jan 17, 2010 4:52 pm

மக்கள் அனைவரும் இன்பமாக வாழவே விரும்புகின்றனர். இயற்கையில் எல்லாம் இன்பமயமாகவே உள்ளன. விஞ்ஞானமோ மனிதர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறது. இருப்பினும் சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளால் மனித குலம் பெரும்பாலும் தொடர்ந்து உடலாலும், மனதாலும், துன்பங்களையே அனுபவித்து வருகிறது.
இத்துன்பங்களைப் போக்கி, உலக மக்கள் அனைவரும் நல்ல உடல் நலமும், மனவளமும் பெற்று மனநிறைவுடன் உன்னதமான சமுதாய அமைப்பில் வாழ ஏற்ற ஓர் ஆன்மீக வாழ்க்கைக் கல்வியைத் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் உருவாக்கியுள்ளார்கள்.
இதில்,


  • எளியமுறை உடற்பயிற்சி

  • எளியமுறை தியானப் பயிற்சி

  • எளியமுறை காயகல்பப் பயிற்சி

  • அகத்தாய்வுப் பயிற்சிகள்

  • பிரம்மஞான விளக்கம்
ஆகியன கற்றுத் தரப்படுகின்றன.


seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Sun Jan 17, 2010 5:24 pm

நமது உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் இவை சீராக இயங்குவதற்குக் கீழ்க்காணும் உடற்பயிற்சிகள் உதவுகின்றன.


  • கைப்பயிற்சி
  • கால் பயிற்சி
  • மூச்சுப் பயிற்சி
  • கண் பயிற்சி
  • மகராசனப் பயிற்சி நிலை 1 மற்றும் 2
  • அக்குபிரஷர், மசாஜ் பயிற்சி
  • உடல் தளர்த்தல்.

இவற்றைக் கற்றுத் தினசரி தொடர்ந்து செய்து வந்தால்,

  • நோய்கள் குணமாக உதவும்.
  • நோய்கள் வராமல் தடுக்கும்.
  • ஆயுள் கூடும், உடல் வலுப்பெறும்
  • சோம்பல் நீங்கி, சுறுசுறுப்பு உண்டாகும்.
  • இருதயம், நுரையீரல், ஜீரண உறுப்புகள், நரம்பு மண்டலம் போன்ற உள்ளுறுப்புகள் பலப்படும்.
  • கண்கள் பலப்பட்டுக் கண் பார்வை நன்றாக இருக்கும்.
  • இரத்தம், சிறுநீரில் உள்ள அதிகச் சர்க்கரை குறையும்.
  • சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கத் திறன் மேம்படும்.
  • பெண்களுக்கு மாதவிலக்குச் சம்பந்தமான பிரச்சினைகள் குணமாக உதவும்.
  • இரத்த அழுத்தம் சமப்படும். இருதய நோய் குணமாக உதவும்.
  • உடலுக்கும் மனதுக்கும் அமைதி கிட்டும். நல்ல தூக்கம் வரும்.


seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Sun Jan 17, 2010 5:27 pm


  • சித்தர்கள் உருவாக்கிய பயிற்சி இது. வித்துவின் அளவையும், தரத்தையும், தூய்மையையும் மேம்படுத்துவதன் மூலம் உடலில் உயிராற்றலின் திணிவை இது அதிகப்படுத்தும்.
  • முதுமையைத் தள்ளிப்போடும். முதுமையில் வரும் துன்பங்களைக் குறைக்க உதவும். இளமையைப் பாதுகாக்கும்.
  • நோய்கள் வராமல் தடுக்கும். வந்த நோய்கள் குணமாக உதவும்.
  • கருவில் திருவுடைய நல்ல குழந்தைகள் உருவாக உதவும்.
  • மனதிற்கு ஒழுக்க உணர்வும் அறிவுக் கூர்மையும் கிட்டும். அதிக மதிப்பெண் பெறலாம்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக