ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக சாக்லெட் தினம்

4 posters

Go down

உலக சாக்லெட் தினம் Empty உலக சாக்லெட் தினம்

Post by ayyasamy ram Wed Jul 07, 2021 3:23 pm

உலக சாக்லெட் தினம் Chocolate-6

உலக சாக்லெட் தினம் 2009 முதல் ஒவ்வொரு ஆண்டும்
ஜூலை 7 அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில்
இன்று உலகம் முழுவதும் சாக்லெட் தினம் கொண்டாடப்பட்டு
வருகிறது.

இந்த நாளில் சாக்லேட் தொடர்பாக அறியப்படாத
தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

எழுத்தாளர் ஜேன் சீப்ரூக் உருவாக்கிய ஃபர்ரி லாஜிக் தொடரில்
இப்படியாக ஒரு வரி வரும், "சொர்க்கத்தில் சாக்லேட் இல்லை
என்றால் நான் அங்கு செல்லமாட்டேன்" என்று.

ஆம், இங்கு சாக்லேட் சுவையை விரும்பாமல் இருப்போர் வெகு
சிலரே. பல்வேறு இசங்களை பின்பற்றுவோர் இணையும் ஒரு
புள்ளி சாக்லேட்தான்.

பால்யகால நினைவுகளை நாம் அசைபோட்டால், ஏதோவொரு
ஒரு சாக்லெட்டின் வாசனை நம் நாசியில் வந்து செல்லும்.
பால்யத்தில் சாக்லெட்டை கடந்து வராதவர்கள் யாரும் இலர்.

சாக்லேட் உடல்நலத்திற்கு நல்லதா?


பிரிட்டனில் உள்ள சில ஊட்டச்சத்து நிபுணர்கள் டார்க் சாக்லேட்
உண்பது ரத்த அழுத்தத்தை குறைக்கும் என்கிறார்கள்.
அதுபோல, இதயத்திற்கும் மில நல்லது என்கிறார்கள் . ஞாபக
சக்தியை மேம்படுத்தும் என்று சொல்லும் ஊட்டச்சத்து நிபுணர்கள்,
புற்று நோய் பாதிப்பை குறைக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

என்ன வகையான சாக்லேட் உண்கிறீர்கள் என்பது முக்கியமா?


இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற எரிக் கொர்நெல், "எனது
அனைத்து வெற்றிக்கும் பின்னாலும் நான் உண்ட சாக்லேட்
இருக்கிறது என்று நினைக்கிறேன்" என்றார். மேலும் அவரே,
"பால் சாக்லேட் உங்களை முட்டாளாக்கும் என்பது என் தனிப்பட்ட
கருத்து. டார்க் சாக்லெட் தான் சரி" என்றார்.

அவரே நகைச்சுவையாக, "மருத்துவத்திலோ அல்லது வேதியலிலோ
நீங்கள் நோபல் பரிசு வாங்க விருப்பப்பட்டால் என்ன சாக்லேட்
வேண்டுமானாலும் உட்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் இயற்பியலில்
நோபல் பரிசை விரும்பினால் நீங்கள் நிச்சயம் டார்க் சாக்லேட்டை
உண்ண வேண்டும்" என்றார்.

நகைச்சுவை ஒருபுறம் இருக்கட்டும். மருத்துவமாக பேசினால்,
சாக்லேட் உண்பதால் ஏற்படும் உடல்நலப் பயன்கள், சாக்லேட்
தயாரிக்கப் பயன்படும் கோகோவுடன் தொடர்புடையது.
கோகோவில் ஆண்டிஆக்ஸிடெண்ட் உள்ளது. கோகோ கசப்பு
தன்மை உடையது. ஆனால், அதே நேரம் சுவைக்காக அதில்
சேர்க்கப்படும் பால் மற்றும் சர்க்கரை, இந்த ஆண்டிஆக்ஸிடெண்ட்
தன்மையை குறைக்கிறது.
இதன் பொருள், டார்க் சாக்லேட் மற்ற சாக்லேட்டுகளைவிட நல்லது
என்பதுதான்.


Last edited by ayyasamy ram on Wed Jul 07, 2021 3:25 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக சாக்லெட் தினம் Empty Re: உலக சாக்லெட் தினம்

Post by ayyasamy ram Wed Jul 07, 2021 3:23 pm

உலக சாக்லெட் தினம் Vikatan%2F2019-05%2F94e1106b-a9ea-4289-af83-18b701e5b1aa%2F13_july_nv_s_18.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=0

சாக்லேட் நினைவாற்றலுக்கு சிறந்ததா?

அண்மையில் ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில்,
ஒரு வாரத்திற்கு ஒருமுறை சாக்லேட் உட்கொண்டால் கூட
நினைவாற்றல் மேம்படும் என்பது தெரியவந்துள்ளது.

அதுபோல மற்றொரு ஆய்வு, கோகோவில் உள்ள வேதி பொருட்கள்
வயது மூப்பால் ஏற்படும் ஞாபக மறதியை சரி செய்யும் என்றும்
தெரியவந்திருக்கிறது.

சரி எவ்வளவு சாக்லேட்களை நாம் உட்கொள்ளலாம்?

அதிகமான சாக்லேட் சாப்பிடுவதால் நமக்கு அதிகமான ஞாபக சக்தி
எல்லாம் கிடைக்காது. ஏனெனில், சாக்லேட் தயாரிப்பின்போது,
ஞாபகசக்திக்கு காரணமாக கருதப்படும் ஃப்ளவோனொல்ஸ் நீக்கப்
படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் வெப்துனியா & இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக சாக்லெட் தினம் Empty Re: உலக சாக்லெட் தினம்

Post by krishnaamma Wed Jul 07, 2021 10:30 pm

அனைவருக்கும் சாக்லேட் தின வாழ்த்துகள் புன்னகை....... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலக சாக்லெட் தினம் Empty Re: உலக சாக்லெட் தினம்

Post by சிவா Wed Jul 07, 2021 10:34 pm

சாக்லெட் விற்பனையை அதிகரிக்க இப்படி ஒரு தினமா...
சாக்லேட் (லேட்) தின வாழ்த்துகள்


உலக சாக்லெட் தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக சாக்லெட் தினம் Empty Re: உலக சாக்லெட் தினம்

Post by T.N.Balasubramanian Thu Jul 08, 2021 5:15 pm

சாக்லேட் தினம் /உலக பெண்கள் தினம் /காதலர் தினம் போன்ற தினங்கள்
வாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் கம்பெனிகள் தங்கள் வியாபாரம் வளர்ச்சி பெற
ஆரம்பிக்கப்பட்ட ஒரு வகை வியாபார உத்தி என நினைக்கும் அளவிற்கு
ஒவ்வொரு தினமும் ஒரு தினம் என கொண்டாடப்படுகிறதோ என பலரும் நினைக்கும் அளவிற்கு உள்ளது.
முன்பெல்லாம் வாழ்த்துகள் "வாழ்த்து கார்டு" மூலம் தான் சொல்லப்படும்.
இப்போது இது மிகவும் அபூர்வம்.
ஈமெயில் /வாட்சப்/முகநூல்/டெலிகிராம் செயலி மூலமாக உடனுக்குடன் பரவுகிறது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

உலக சாக்லெட் தினம் Empty Re: உலக சாக்லெட் தினம்

Post by krishnaamma Thu Jul 08, 2021 9:02 pm

T.N.Balasubramanian wrote:சாக்லேட் தினம் /உலக பெண்கள் தினம் /காதலர் தினம் போன்ற தினங்கள்
வாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் கம்பெனிகள் தங்கள் வியாபாரம் வளர்ச்சி பெற
ஆரம்பிக்கப்பட்ட ஒரு வகை வியாபார உத்தி என நினைக்கும் அளவிற்கு
ஒவ்வொரு தினமும் ஒரு தினம் என கொண்டாடப்படுகிறதோ என பலரும் நினைக்கும் அளவிற்கு உள்ளது.
முன்பெல்லாம் வாழ்த்துகள் "வாழ்த்து கார்டு" மூலம் தான் சொல்லப்படும்.
இப்போது இது மிகவும் அபூர்வம்.
ஈமெயில் /வாட்சப்/முகநூல்/டெலிகிராம் செயலி மூலமாக உடனுக்குடன் பரவுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1348032

உண்மை ஐயா.... எல்லோருக்கும் எல்லாமுமாக ஆகிப்போனது whatsapp....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலக சாக்லெட் தினம் Empty Re: உலக சாக்லெட் தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum