ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேரமும்,செலவும் மிச்சம்: ’சைக்கிள் ஏர் கலப்பை’யில் அசத்தும் விவசாயி

2 posters

Go down

நேரமும்,செலவும் மிச்சம்: ’சைக்கிள் ஏர் கலப்பை’யில் அசத்தும் விவசாயி Empty நேரமும்,செலவும் மிச்சம்: ’சைக்கிள் ஏர் கலப்பை’யில் அசத்தும் விவசாயி

Post by ayyasamy ram Tue Jul 06, 2021 8:23 am

நேரமும்,செலவும் மிச்சம்: ’சைக்கிள் ஏர் கலப்பை’யில் அசத்தும் விவசாயி Thiruthani
-
சம்பங்கி மலர் தோட்டம் வைத்திருக்கும் விவசாயி அந்தத்
தோட்டத்தில் களை எடுக்க நேரத்தையும் செலவையும்
மிச்சம் செய்யும் சைக்கிள் ஏர் கலப்பையை உருவாக்கி
அதை தனது மகனுடன் இயக்கிவருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அசூர் கிராமம்.
இந்த கிராமத்தில் நாகராஜ் என்ற விவசாயி தனது விவசாய
நிலத்தில் சம்பங்கி மலர் சாகுபடி செய்து வருகிறார்.

இந்த சம்பங்கி மலர் தோட்டத்தில் களை எடுக்க ஆட்கள்
அதிகம் தேவைப்படுகிறார்கள். செலவும் அதிகமாகிறது.
இதனால் அவர் சைக்கிள் ஏர் கலப்பையை பயன்படுத்தி
தானே களை எடுத்து வருகிறார். அதற்கு அவரது மகன்
மட்டுமே உதவியாக இருக்கிறார்.

இப்போதெல்லாம் 100 நாள் வேலை திட்ட பணிகளுக்கு
விவசாய தொழிலாளர்கள் சென்றுவிடுவதால் களை எடுக்க
ஆள் கிடைப்பதில்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும் கூட
ஒரு ஏக்கருக்கு 5 நாட்களில் களை எடுக்க 40 ஆள் கூலியாக
6000 ரூபாய் கொடுக்க வேண்டும். இப்படி எட்டு முறை களை
எடுக்க வேண்டும். அதனால் களை எடுப்பதற்கு மட்டுமே
48 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது.

விவசாயி நாகராஜுக்கு இது சிரமமாக இருந்தது.
பணத்தை கொடுத்தும் கூலியை கொடுத்தும் ஆட்களை
கொண்டு வருவதற்கு பெரும்பாடாக இருக்கிறதே என்று
கவலையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டிற்கு
சென்ற நாகராஜ், அங்கே ஒரு விவசாயி சைக்கிளில் ஒரு
பகுதியில் ஏர் கலப்பையை பொருத்தி மலர் தோட்டத்தில்
களை எடுப்பதை பார்த்திருக்கிறார்.

இதையே நாம் முயற்சிக்கலாமே என்று தன் ஊருக்கு வந்து
தன் வீட்டில் இருந்த ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு அதன்
ஒரு பக்க டயரையும் வீல்-ஐயும் கழற்றிவிட்டு அந்தப் பகுதியில்
அதாவது முன்பக்க டயரையும் வீல்-ஐயும் கழற்றிவிட்டு அதற்கு
பதிலாக ஏர் கலப்பையை கொடுத்து கயிறு மூலம் இழுத்துச்
செல்கிறார்.
பின்னால் அவரது மகன் ஏர் கலப்பையை பிடித்துக்
கொண்டிருக்கிறார்.

இந்த சைக்கிள் ஏர் கலப்பையை இயக்குவதற்கு இரண்டு பேர்
மட்டுமே போதும். ஒரு ஏக்கர் நிலத்தில் ஐந்து மணி நேரத்திற்குள்
களை எடுத்து விடுவதாக சொல்கிறார் நாகராஜ்.

இந்த சைக்கிள் ஏர் கலப்பை செய்வதற்கு வெறும் 3 ஆயிரம்
மட்டுமே செலவானது என்று சொல்லும் நாகராஜ், நேரமும்
செலவும் மிச்சம் ஆவதால் வருமானம் அதிகம் கிடைக்கும்
வாய்ப்பு இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டாப் தமிழ் நியூஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேரமும்,செலவும் மிச்சம்: ’சைக்கிள் ஏர் கலப்பை’யில் அசத்தும் விவசாயி Empty Re: நேரமும்,செலவும் மிச்சம்: ’சைக்கிள் ஏர் கலப்பை’யில் அசத்தும் விவசாயி

Post by krishnaamma Tue Jul 06, 2021 6:38 pm

ம்ம்... அருமை .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ..... ஆனால் குழந்தை பாவம், அவர்  வேறு யாரையாவது வைத்துக் கொள்ளலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum