ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலிம்பிக் தொடக்க விழாவில் மேரிகோம், மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள்

Go down

ஒலிம்பிக் தொடக்க விழாவில் மேரிகோம், மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள் Empty ஒலிம்பிக் தொடக்க விழாவில் மேரிகோம், மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள்

Post by ayyasamy ram Tue Jul 06, 2021 6:49 am

ஒலிம்பிக் தொடக்க விழாவில் மேரிகோம், மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள் 202107060416381624_Maricom-and-Manpreet-Singh-carry-the-national-flag-at-the_SECVPF
-
புதுடெல்லி,

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்
வருகிற 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியின் கோலாகலமான தொடக்க விழாவில்
அணிவகுத்து செல்லும் இந்திய அணிக்கு குத்துச்சண்டை
வீராங்கனை மேரி கோம், ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன்
மன்பீரித் சிங் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை
ஏந்தி செல்வார்கள் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று
அறிவித்தது.

நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா இந்திய அணிக்கு
தலைமை ஏற்று தேசிய கொடியை ஏந்தி செல்வார்

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு அணிக்கு ஒருவர்
தான் தலைமை தாங்கி வழிநடத்துவார். தொடக்க விழாவில் பாலின
பாகுபாடு இன்றி இருபாலரும் அணிக்கு தலைமை தாங்கி தேசிய
கொடியேந்தி செல்ல வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி
கடந்த ஆண்டு முடிவு எடுத்ததை அடுத்து அணிக்கு வீரர்,
வீராங்கனை இணைந்து தலைமை தாங்க வழிவகை செய்யப்
பட்டுள்ளது.

இந்திய அணிக்கு தலைமை தாங்கும் கவுரவத்தை பெற்று இருக்கும்
6 முறை உலக சாம்பியனான 38 வயது குத்துச்சண்டை வீராங்கனை
மேரி கோம் கருத்து தெரிவிக்கையில், ‘என்னுடைய கடைசி
ஒலிம்பிக் போட்டியில் கிடைத்த மிகப்பெரிய தருணம் இதுவாகும்.
இதனால் நான் அதிகப்படியான உணர்ச்சியை அடையக்கூடும்.

அணிக்கு தலைமை தாங்கும் மிகப்பெரிய கவுரவத்துக்கு என்னை
தேர்வு செய்த மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கும், இந்திய
ஒலிம்பிக் சங்கத்துக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இது எனக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்கும். பதக்கம் வெல்வதற்கு
எனது மிகச் சிறந்த திறனை வெளிப்படுத்துவேன்’ என்றார்.

இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கூறுகையில்,
‘வியக்கதக்க வீராங்கனையான மேரி கோமுடன் இணைந்து
ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்த இருப்பதை
மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இது அற்புதமானதாகும்.
இதனை விவரிக்க வார்த்தையில்லை.

மேரி கோமின் வாழ்க்கை பயணம் எனக்கு எப்பொழுதும் உத்வேகம்
அளிப்பதாகும். எனக்கு மட்டுமின்றி ஆக்கிக்கும் இது மிகப்பெரிய
தருணமாகும். இந்த சிறந்த வாய்ப்பை அளித்த இந்திய ஒலிம்பிக்
சங்கத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தொடக்க விழா
அணிவகுப்பு பொறுப்பை எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்று
தெரிவித்தார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
» ஆசியாவின் இளமையான ஹாக்கி வீரராக இந்திய வீரர் மன்பிரீத் சிங் தேர்வு
» டோக்கியோ போட்டியே எனது கடைசி ஒலிம்பிக்: மேரிகோம்
» சுஷில் குமாருக்கு ஒலிம்பிக் கவுரவம்! * மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்கிறார்
» ஐ.எஸ்.எல். கால்பந்து தொடக்க விழாவில் சல்மான்கான், கத்ரினா கைப் நடனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum