புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_c10சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_m10சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_c10 
70 Posts - 53%
heezulia
சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_c10சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_m10சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_c10சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_m10சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_c10சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_m10சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_c10சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_m10சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_c10சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_m10சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 05, 2021 2:22 pm

சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல் Appavu-new

காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்வது தொடர்பாக
ஆலோசிக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை விதிகள் குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு
தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், முதலமைச்சர்
ஸ்டாலின், தளவாய் சுந்தரம், வானதி சீனிவாசன், முனிரத்தினம்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர்,
சட்டப்பேரவையில் காகிதமில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல்
செய்யலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சட்டமன்ற
உறுப்பினர்களுக்கு டேப்லட் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது
எனத் தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க இ பட்ஜெட், காகிதமில்லா பட்ஜெட் குறித்து
பேசியிருக்கிறோம் என்ற அவர், “அனைத்து சட்டமன்ற
உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளித்து, படிப்படியாக அமல்படுத்த
நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும், ஜெய்ஹிந்த் விவகாரம் தொடர்பான கேள்விக்கு,
“ ஜெய்ஹிந்த் சட்டப்பேரவையில் பேசப்பட்ட விவகாரம்,
பொதுவெளியில் விவாதிக்க வேண்டியதில்லை” என்றும் சபாநாயகர்
அப்பாவு பதிலளித்தார்.

நியூஸ் 7

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 05, 2021 6:37 pm

நல்ல முன்னேற்றம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக