புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:29

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Poll_c10வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Poll_m10வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Poll_c10வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Poll_m10வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Poll_c10வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Poll_m10வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Poll_c10வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Poll_m10வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Poll_c10வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Poll_m10வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84047
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 4 Jul 2021 - 11:01

சென்னை,

ஜூலை 1-ந் தேதி முதல் வருமான வரி சட்டத்தில் புதிய
பிரிவு அமலுக்கு வர உள்ளது. இதுதொடர்பாக மத்திய
நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின்
எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற
நோக்கத்தில் கடந்த பட்ஜெட்டின் போது வருமான வரி
சட்டத்தில் 206 ஏ.பி. மற்றும் 206 சி.சி.ஏ. ஆகிய 2 பிரிவுகள்
புதிதாக சேர்க்கப்பட்டன.

இதன்படி, ஒருவரிடம் இருந்து டி.டி.எஸ். (வருமான வரி பிடித்தம்)
வசூலிக்கப்படும் பட்சத்தில் அவர் கண்டிப்பாக பான் எண்
(நிரந்தர கணக்கு எண்) கொடுக்க வேண்டும். அப்படி பான் எண்
கொடுக்கவில்லை என்றால் அதிக வரி பிடிக்கப்படும்.

கடந்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஒருவரிடம்
இருந்து டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அவர்
கண்டிப்பாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால், இனி
இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும்.
இந்த புதிய சட்டப்பிரிவு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு
வருகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 4 Jul 2021 - 12:20

புதுப்புது வருமான வரி சட்டங்கள்.
சட்டமாக வருவதற்கு முன்னதாகவே அறிவித்து இருக்கலாம்.
இது நாள் வரை mutual fund பகிர்வு தொகைக்கு வருமானவரி
பிடிக்காது இருந்தனர். இந்த ஆண்டு 15 H /G கேட்காமலேயே
பிடித்தம் செய்துள்ளனர்.
வயதானவர்களை கருத்தில் கொள்ளவேண்டும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84047
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 4 Jul 2021 - 19:09

முதியவர்கள் முதலீடு செய்ய தமிழ்நாடு பவர் பைனான்ஸ்
உகந்ததாக இருக்கிறது.

அஞ்சலகம் முதியவர்களுக்கு தரும் வட்டியை விட கூடுதல்
வட்டி...

தமிழ் நாடு அரசின் பாதுகாப்பில் உள்ளதால் முதலீட்டுக்கு
சேதாரமில்லை!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 4 Jul 2021 - 19:16

ayyasamy ram wrote:முதியவர்கள் முதலீடு செய்ய தமிழ்நாடு பவர் பைனான்ஸ்
உகந்ததாக இருக்கிறது.

அஞ்சலகம் முதியவர்களுக்கு தரும் வட்டியை விட கூடுதல்
வட்டி...

தமிழ் நாடு அரசின் பாதுகாப்பில் உள்ளதால் முதலீட்டுக்கு
சேதாரமில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1347799

ஒரு காலத்தில் மிக அதிகமான வட்டி கொடுத்துவந்தனர்.
இப்போது தபாலாபீசை விட கூடுதல் வட்டி கிடைக்கிறது.
நேரில் போனால் காரியம் சீக்கிரம் முடிகிறது.
15H/G பெறுதலை சிறிது சீரமைக்கவேண்டும்.
நன்றி ராம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக