ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்

Go down

பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார் Empty பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்

Post by சொரூபன் Sun Jan 17, 2010 1:08 pm

பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார் M-k-narayanan2
இதுவரை இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்து
வந்த எம்.கே.நாராயணன் அந்தப் பதவியிலிருந்து திடீரெனத் தூக்கப்பட்டு
மாநிலம் ஒன்றின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் எனப் புதுடில்லிச்
செய்திகள் தெரிவித்தன.
இந்திய மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம்,
நாட்டின் தேசிய பாதுகாப்பு உட்பட்ட விவகாரங்களை தமக்கேற்ற முறையில்
கையாளுவதற்கு வசதியான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த
அதிரடி மாற்றம் செய்யப்படுவதாகப் புதுடில்லி வட்டாரங்கள்
தெரிவித்தன.
இதேசமயம்,
இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த சேகர் தத்தும் மாநிலம்
ஒன்றின் ஆளுநராக நிய மிக்கப்படுகின்றார் என்றும் கூறப்பட்டது.
எம்.கே.நாராயணனின்
தேசியப் பாது காப்பு ஆலோசகர் பதவிக்கு முன்னாள் வெளிவிவகார செயலாளர்களான
சியாம் சரண், சிவ்சங்கர் மேனன் ஆகிய இருவ ரில் ஒருவரே பெரும்பாலும்
நியமிக்கப்ப டுவர் என்று கூறப்படுகிறது.
கடந்த 2008 நவம்பர் 26 ஆம்
திகதி மும்பாய் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக் குதல்களை அடுத், அச்சமயம்
பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன் தமது பதவியை
துறக்க முன்வந்தார்.
எனினும் அச்சமயம் உள்துறை அமைச் சராக இருந்த சிவராஜ் பட்டீலின் இராஜி னாமா மட்டுமே அப்போது ஏற்றுக்கொள்ளப் பட்டது.
அதனையடுத்து புதிய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டார்.
இப்போது
உள்துறை தொடர்பான சகல கட்டமைப்புகளையும் புதிய உள்துறை அமைச்சர்
ப.சிதம்பரம் கையாளத்தக்க விதத்திலான ஏற்பாடுகளையும் ஒழுங்கு களையும்
பிரதமர் மன்மோகன் சிங் அரசு செய்து வருகிறது என்று கூறப்படுகிறது.
அதன்
ஒரு கட்டமாகவே தேசியப் பாது காப்பு ஆலோசகர் பதவியிலிருந்து எம்.கே.
நாரயணனை தூக்கி விட்டு அந்த இடத் துக்கு அமைச்சர் சிதம்பரத்துக்கு இணக்க
மான ஒருவரை நியமிக்க முடிவு செய்யப் பட்டிருப்பதாக அறியவந்தது.
நாராயணனை
மேற்படி பதவியிலி ருந்து நீக்குவதற்கான முடிவை மத்திய அரசுத் தலைமை
ஏற்கனவே எடுத்திருந்த போதும், அதற்குப் பொருத்தமான சந்தர்ப் பத்துக்கு
காத்திருந்தது என்றும்
இப்போது பல்வேறு மாநிலங்களுக் கும் புதிய
ஆளுநர்களை நியமிக்கும் சந் தடி சாக்கில், அவரை மேற்குவங்காள ஆளு நராக
நியமித்து அதன் மூலம் தேசிய பாது காப்பு ஆலோசகர் பதவியிலிருந்து அவர்
தூக்கப்படுவதை ஆராவாரமின்றி ஒப்பேற்ற வியூகம் வகுக்கப்பட்டது என்றும்
கூறப் பட்டது.
கடந்த வியாழனும் வெள்ளியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
நான்கு எம்.பிக்கள் குழு புதுடில்லியின் தங்கியிருந்து இந்திய மத்திய
அரசின் உயர்மட்டங்களுடன் பேச்சு நடத்திய சமயம், பிரதமரின் தேசிய பாதுக்
காப்பு ஆலோசகரையும் அவர்கள் சந்திக்கின்றமை அவர்களுக்கான நிகழ்ச்சி
நிரலில் அடங்கியிருந்தது என்றும்
எனினும் அச்சமயம் அப்பதவியிலிருந்த
நாராயணன் ஓரிரு தினங்களில் அப்பதவி யிலிருந்து தூக்கப்படும் நிலைமை இருந்
ததன் காரணமாக, அவருடனான கூட் டமைப்பினரின் சந்திப்பு ரத்துச் செய்யப்
பட்டது என்றும் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன்.
எட்டு
மாநிலங்களுக்குமான புதிய ஆளுநர் பட்டியலை இந்திய மத்திய அரசு இன்னும்
ஓரிரு தினங்களில் த்தியோகபூர் வமாக வெளியிடும் என எதிர் பார்க்கப்
படுகிறது.
புதிய ஆளுநர்கள்
உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து
முன்னர் இராஜினாமாச் செய்த சிவராஜ் பட்டீல் பஞ்சாப், எம்.கே.நாராயணன்
மேற்கு வங்காளம், தற்சமயம் சட்டீஸ்கா ஆளு நராக இருக்கும் ஈ.எஸ்.எல்.
நரசிம்மன் ஆந்திரா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோசினா கிப் வாய்
ஜார்க்கண்ட், பாது காப்பு அமைச்சின் செயலாளராக இருந்த சேகர் தத்
சட்டீஸ்கா, முன்னாள் மத்திய அமைச்சர் ஊர்மிளா பென் பட்டேல் இமாஷல் பிர
தேசம் தற்போதைய ஜார்க்கண்ட ஆளு நரான கே.சங்கர நாரயணன் மகாராஷ்ட, தற்போது
இமாச்சல் பிரதேச ஆளுநர் பிரபாராவ் ராஜஸ்தான் மாநில ஆளு நராக
நியமிக்கப்படுகின்றனர்.
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum