புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_m10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10 
56 Posts - 73%
heezulia
நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_m10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_m10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_m10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_m10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10 
221 Posts - 75%
heezulia
நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_m10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_m10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_m10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10 
8 Posts - 3%
prajai
நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_m10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_m10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_m10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_m10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10 
2 Posts - 1%
Barushree
நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_m10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10 
2 Posts - 1%
sram_1977
நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_m10நெருப்புநரியில் பிழைதிருத்தி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்புநரியில் பிழைதிருத்தி


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun 17 Jan 2010 - 13:56

இணைய உலகில் Firefox உலவி மற்ற
உலவிகளைக் காட்டிலும் பல மடங்கு உபயோகமான வசதிகளை உள்ளடக்கியுள்ள ஓர்
உலவியாகும். நெருப்புநரியில் உள்ள வசதிகளைப் பற்றி ஏற்கனவே பல இடுகைகளை
இட்டிருந்தாலும், தினம்தினம் இதனுடைய வசதிகள் மேம்பாடு அடைந்து வருவதால்,
மேலும் பல இடுகைகளை நெருப்பு நரிக்காக இட வேண்டுமாய்த்தான் இருக்கிறது.



நெருப்புநரி உலவியில் இணையத்தை
உலா வரும்பொழுது, வலைப்பக்கங்களில் உள்ள டெக்ஸ்ட் பாக்ஸ்களில் நாம்
தட்டச்சு செய்கையில் எழுத்துப் பிழைகள் சில வருவது இயல்பு, அது
தமிழாகட்டும், ஆங்கிலமாகட்டும் எந்த மொழியிலும் எழுத்துப் பிழைகளை கண்டறிய
நெருப்புநரியில் உள்ளடங்கியுள்ள Spell Checker வசதியை உயிர்ப்பிப்பது
எப்படி என்பதை பார்க்கலாம்.



நெருப்புநரி உலவியை திறந்து கொண்டு அட்ரஸ் பாரில் about:config என டைப் செய்து என்டர் கொடுக்கவும். உடனடியாக ஒரு எச்சரிக்கை பெட்டி வரும்.



நெருப்புநரியில் பிழைதிருத்தி 1
இதில் I'll be careful, I
promise! என்ற பொத்தானை சொடுக்குங்கள். அடுத்த திரையில் Filter டெக்ஸ்ட்
பாக்ஸில் layout.spellcheckDefault என டைப் செய்யவும்.



நெருப்புநரியில் பிழைதிருத்தி 3


இனி பட்டியலில் உள்ளதை இரட்டை க்ளிக் செய்து, திறக்கும் வசனப்பெட்டியில், இதன் மதிப்பை 2 என மாற்றவும்.



நெருப்புநரியில் பிழைதிருத்தி 2


அவ்வளவுதான்! இனி நீங்கள்
பிழையுடன் தட்டச்சு செய்யும் பொழுது, எழுத்து பிழைகள் சிவப்பு நிறத்தில்
அடிகோடிட்டு காட்டும். அதை வலது க்ளிக் செய்வதன் மூலமாக பிழையை
திருத்தலாம்.

நெருப்புநரியில் பிழைதிருத்தி 5





நெருப்புநரியில் பிழைதிருத்தி 7
இதற்க்கான தமிழ் அகராதி நீட்சியை இங்கே க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



நெருப்புநரியில் பிழைதிருத்தி Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 17 Jan 2010 - 13:59

இங்கேன்னா எங்கே?
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



நெருப்புநரியில் பிழைதிருத்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun 17 Jan 2010 - 15:28

சிவா wrote:இங்கேன்னா எங்கே?

இதற்க்கான தமிழ் அகராதி நீட்சியை இங்கே க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இதில் கிளிக் என்ற எழுத்தை கிளிக் செய்யுங்க சிவா அண்ணா



நெருப்புநரியில் பிழைதிருத்தி Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக