Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'இ - பாஸ்' வேண்டாம் :அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள்
Page 1 of 1
'இ - பாஸ்' வேண்டாம் :அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள்
சென்னை :
'அனைத்து மாவட்டங்களுக்கும், இ - பாஸ், இ - பதிவு
இல்லாமல் பயணிக்கலாம்' என்பது உட்பட, பல்வேறு புதிய
தளர்வுகளுடன், 12ம் தேதி வரை, தமிழகத்தில் ஊரடங்கு
நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில், நடைமுறையில் உள்ள ஊரடங்கு, வரும், 5ம் தேதி
காலை, 6:00 மணிக்கு நிறைவடைகிறது. ஊரடங்கை நீட்டிப்பது
குறித்து, நேற்று அனைத்து துறை செயலர்களுடன், முதல்வர்
ஆலோசனை நடத்தினார்.
அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும், 12ம் தேதி காலை,
6:00 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக, நேற்று இரவு
அறிவித்தார். அத்துடன் சில கட்டுப்பாடுகள் மற்றும் புதிய
தளர்வுகளையும் அறிவித்தார். அவற்றின் விபரம்:
நீட்டிக்கப்பட்டுள்ள தடைகள்:
* மாநிலங்களுக்கு இடையேயான, தனியார் மற்றும் அரசு பஸ்
போக்குவரத்துக்கு அனுமதியில்லை
* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட
வழிதடங்களைத் தவிர, மற்ற சர்வதேச விமான போக்குவரத்துக்கு
தடை நீடிக்கும்
* திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள்,
பொதுமக்கள் பங்கேற்கும் சமுதாய, அரசியல் கூட்டங்களுக்கு
தடை தொடரும்
* பொழுதுபோக்கு, விளையாட்டு கலாசார நிகழ்வுகள், பள்ளிகள்
மற்றும் கல்லுாரிகள், உயிரியல் பூங்காக்கள் திறக்கப்படாது
* திருமண நிகழ்வுகளில், 50 பேர்; இறுதிச் சடங்குகளில், 20 பேர்
மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

Re: 'இ - பாஸ்' வேண்டாம் :அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள்
புதிய தளர்வுகள்:
* அனைத்து மாவட்டங்களுக்கும், 5ம் தேதி முதல்,
ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகின்றன.
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து
பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள
செயல்பாடுகளை தொடரலாம்
* இரவு, 7:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட கடைகள்,
இனி இரவு, 8:00 மணி வரை செயல்படலாம்
* தடை செய்யப்பட்ட செயல்பாடுகள் தவிர, மற்ற
செயல்பாடுகள் அனைத்தும் அனுமதிக்கப்படும்.
கட்டுப்பாடுகள்:
* அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த, பொருட்காட்சி
நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படும். உரிய அழைப்பிதழ்
வைத்திருப்போர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
பொருட்காட்சி அமைப்பாளர், விற்பனை கூடங்களில்
உரிமையாளர்கள், பணியாளர்கள் கட்டாயம் இரண்டு
தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்
* உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள் மற்றும்
உறைவிடங்களில் உள்ள உணவகங்களில், காலை, 6:00 முதல்,
இரவு, 8:00 மணி வரை, உரிய காற்றோட்ட வசதியுடன், 50 சதவீத
வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்தலாம்
* ஒரே நேரத்தில், டீக்கடைகளில், 50 சதவீத வாடிக்கையாளர்கள்,
தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவர்

* கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள்
மற்றும் உணவகங்கள் மட்டும், கொரோனா தடுப்பு
நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்
* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 50 சதவீத பணியாளர்களுடன்
இயங்கலாம்
* தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், விருந்தினர் இல்லங்கள் செயல்
படலாம். உணவு விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில், 50 சதவீத
வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
* அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட
சின்னங்கள், அகழ் வைப்பகங்கள், காலை, 10:00 முதல்,
மாலை, 5:00 மணி வரை செயல்படலாம்
* உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள்,
ஒரு நேரத்தில், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்
* டாஸ்மாக் கடைகள், காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணி வரை
திறந்திருக்கும்
* அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதிக்கப்படும்.
திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை
* அனைத்து துணிக்கடைகள், நகைக்கடைகள், 50 சதவீத
வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்
* வணிக வளாகங்கள் காலை, 9:00 முதல், இரவு, 8:00 மணி வரை
செயல்படலாம். அங்குள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டு
கூடங்களுக்கு அனுமதி கிடையாது. உணவகங்களில், 50 சதவீத
இருக்கைகளில், வாடிக்கையாளர்கள் அமர்ந்து, உணவு அருந்தலாம்
* மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையிலும்,
'ஏசி' வசதி இல்லாமல், 50 சதவீத இருக்கைகளில், பயணியர்
அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவர்
* ஆராய்ச்சி மாணவர்கள், தங்கள் கல்வி சார்ந்த பணிகளை,
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் மேற்கொள்ளலாம்.
இவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக, கல்லுாரிகள் மற்றும்
பல்கலைகள் செயல்படலாம்
* அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், அரசு பயிற்சி
நிலையங்கள், 50 சதவீத பயிற்சியாளர்கள் மட்டும் பங்கேற்கும்
வகையில் செயல்படலாம்
* பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள், 50 சதவீத
வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். திறந்தவெளியில்
நடத்தப்படும் விளைாயட்டுக்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு, அனுமதி இல்லை
* மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க, 'இ - பாஸ், இ - பதிவு'
நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு முதல்வர்
தெரிவித்துள்ளார்.
நோய் கட்டுப்பாடு பகுதிகள்
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், அத்தியாவசிய செயல்
பாடுகளுக்கு மட்டும், அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர
சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல்
தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், நோய் தொற்று பரவலை
கண்காணிக்க, குழுக்கள் அமைக்கப்பட்டு, வீடு வீடாக
தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.
தினமலர்
Similar topics
» தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்படும் 25 மாவட்டங்களின் விவரம்: என்னென்ன தளர்வுகள்?
» அனைத்து பஸ்களிலும் இலவச பாஸ் செல்லும் ஏற்ற மறுத்தால் செல்போனில் புகார் அளிக்கலாம்
» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
» தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்
» தமிழகத்தில் -- ஒரு வாரம் தளர்வுகள் அற்ற ஊரடங்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum