ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலயும் தமிழனும்...!

+9
அப்புகுட்டி
உதயசுதா
பாலாஜி
சிவா
rikniz
ரிபாஸ்
mdkhan
ராஜா
Tamilzhan
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தலயும் தமிழனும்...! Empty தலயும் தமிழனும்...!

Post by Tamilzhan Sun Jan 17, 2010 12:14 pm

தலயும் தமிழனும்...! V133AthuOruUlagam

தல : என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு..

தமிழன்: பார்த்து , யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க..

தல: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான்
முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்..
!!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தலயும் தமிழனும்...! Empty Re: தலயும் தமிழனும்...!

Post by ராஜா Sun Jan 17, 2010 12:17 pm

தல .. அப்படியே உங்க கிரெடிட் கார்ட்ல , உங்க பின் நம்பரையும் எழுதி வைச்சுக்கோங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலயும் தமிழனும்...! Empty Re: தலயும் தமிழனும்...!

Post by mdkhan Sun Jan 17, 2010 12:17 pm

தலயும் தமிழனும்...! 806360 சூப்பர் தமிழன்...


தலயும் தமிழனும்...! 56667 தல உங்க மதிரி ஆள் தான் எங்க கம்பெணிக்கு வேனும்,... தலயும் தமிழனும்...! Icon_lol


தலயும் தமிழனும்...! Eegaraitkmkhan
தலயும் தமிழனும்...! Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

தலயும் தமிழனும்...! Empty Re: தலயும் தமிழனும்...!

Post by ரிபாஸ் Sun Jan 17, 2010 12:18 pm

Kraja29 wrote:தல .. அப்படியே உங்க கிரெடிட் கார்ட்ல , உங்க பின் நம்பரையும் எழுதி வைச்சுக்கோங்க

தலயும் தமிழனும்...! 705463
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தலயும் தமிழனும்...! Empty Re: தலயும் தமிழனும்...!

Post by rikniz Sun Jan 17, 2010 12:18 pm

என்னாவொரு புத்திசாலிதனம்


தலயும் தமிழனும்...! Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

தலயும் தமிழனும்...! Empty Re: தலயும் தமிழனும்...!

Post by Tamilzhan Sun Jan 17, 2010 12:18 pm

தலயும் தமிழனும்...! Burger1

தமிழன் : தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?

தல :மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு.. அதுதான்.. !!!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தலயும் தமிழனும்...! Empty Re: தலயும் தமிழனும்...!

Post by mdkhan Sun Jan 17, 2010 12:20 pm

Kraja29 wrote:தல .. அப்படியே உங்க கிரெடிட் கார்ட்ல , உங்க பின் நம்பரையும் எழுதி வைச்சுக்கோங்க

ஆமா.....ஆமா..... தலயும் தமிழனும்...! 677196 தலயும் தமிழனும்...! 677196


தலயும் தமிழனும்...! Eegaraitkmkhan
தலயும் தமிழனும்...! Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

தலயும் தமிழனும்...! Empty Re: தலயும் தமிழனும்...!

Post by சிவா Sun Jan 17, 2010 12:21 pm

mdkhan wrote:தலயும் தமிழனும்...! 806360 சூப்பர் தமிழன்...


தலயும் தமிழனும்...! 56667 தல உங்க மதிரி ஆள் தான் எங்க கம்பெணிக்கு வேனும்,... தலயும் தமிழனும்...! Icon_lol

தலயும் தமிழனும்...! 230655 தலயும் தமிழனும்...! 230655 தலயும் தமிழனும்...! 230655


தலயும் தமிழனும்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலயும் தமிழனும்...! Empty Re: தலயும் தமிழனும்...!

Post by ரிபாஸ் Sun Jan 17, 2010 12:22 pm

Tamilzhan wrote:தலயும் தமிழனும்...! Burger1

தமிழன் : தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?

தல :மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு.. அதுதான்.. !!!

எப்படி இப்படியல்லாம் தலயும் தமிழனும்...! 705463
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தலயும் தமிழனும்...! Empty Re: தலயும் தமிழனும்...!

Post by Tamilzhan Sun Jan 17, 2010 12:23 pm

தலயும் தமிழனும்...! Serversundaram02

ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் தல.

சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார்.
கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார்,

“வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால்,
நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த
தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும்
கருப்பாகி விடும்…..”

என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார்,

“சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?”

தல சொன்னார்,... ” மக்கு இன்னுமா புரியவில்லை... நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்”


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தலயும் தமிழனும்...! Empty Re: தலயும் தமிழனும்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum