புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
by Guna.D Today at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
Page 1 of 1 •
கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
#1344194தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும்
அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன், ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஏப்ரல் 5-ஆம் தேதி சுகாதாரத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட முக்கயிமான துறையின் உயர் அலுவலர்களுடனும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும் ஆய்வு நடத்திய உரிய தடுப்பு நடவடிக்கைளை உடனடியாக தீவிரப்படுத்த அறிவுரை வழங்கியதை அடுத்து, மாவட்ட நிர்வாகங்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலும் தடை விதிப்பதும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பதும் அவசியமாகிறது.
அதன்படி,
சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை
செய்யும் கடைகள் மட்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல்
இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில்
50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட
வேண்டும்.
மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும்
தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில்
இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில்
மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி
இல்லை.
புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் செல்லும் அரசு மற்றும்
தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே
பயணிகள் பயணிக்க அனுமதிக்கலாம். அதே வேளையில்,
பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க பயணிகளுக்கு
அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,
தமிழக அரசு சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து
தமிழகம் வர இ-பதிவு அவசியம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும்
இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட
வேண்டும்.
தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள்
மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க
வேண்டும் என்பது உள்ளிட்டக் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன.
திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து
கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து
கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில்
தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான த
ளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.
Re: கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
#1344195நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, முகக் கவசம் அணிவது,
சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான
வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி
கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும்,
வணிக வளாகங்கள், அனைத்து கடைகள், மிகப்பெரிய
(நகை, ஜவுளி) கடைகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு
வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட
அனுமதிக்கப்படும்.
கட்டுப்பாடுகள் முழு விவரம்
அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும்
பயன்படுத்தி செயல்பட அனுமதி
ஹாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% வாடிக்கையாளர்களை
மட்டுமே அனுமதிக்க வேண்டும்
பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு
மட்டுமே அனுமதி.பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு
பயணம் செய்ய அனுமதி இல்லை
திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க
வேண்டும்
அனைத்து கடைகளிலும் ஒரு நேரத்தில் 50 சதவீத
வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி
இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள
அனுமதி
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே பயணிக்க
அனுமதி
கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வணிக காய்கறிகள்
மட்டும் செயல்பட தடை
உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 சதவீத இருக்கைகள்
மட்டும் பயன்படுத்த அனுமதி
45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கொரோனா
தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு
பணி நடைபெறும்.
சினிமா சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்போர்
தடுப்பூசி போட்டு கொள்ளவெண்டும்,
ஆர்டிபிசிஆர் பரிசோதனைச செய்து கொள்வது அவசியம்
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள்
இயங்க அனுமதி
நீச்சல் குளங்கள், விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டு செயல்பட
அனுமதி.
தினத்தந்தி
Re: கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
#1344260- GuestGuest
மாஸ்க் இல்லையா? ..புதுச்சேரியில் 100 ரூபா,தமிழ் நாட்டில் 200 ரூபா, நார்வேயில் 1.75 லட்சம் ரூபாய்
நார்வே நாட்டின் பிரதமர் எரினா சொல்பேர்க், தனது 60 வது பிறந்த நாள் இரவு உணவை 13 பேருடன் கொண்டாடினார்.
இந்த கொரொனா விதிமீறலை சுட்டிக்காட்டிய காவல்துறை 20,000 kroner (€1,975) ,இந்திய மதிப்பில் 1.75 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்தனர்.அந்த அபராதத்தை கட்டிய பிரதமர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.நார்வேயில் அதிகபட்சமாக 10 பேர் கூட முடியும்.
நார்வே நாட்டின் பிரதமர் எரினா சொல்பேர்க், தனது 60 வது பிறந்த நாள் இரவு உணவை 13 பேருடன் கொண்டாடினார்.
இந்த கொரொனா விதிமீறலை சுட்டிக்காட்டிய காவல்துறை 20,000 kroner (€1,975) ,இந்திய மதிப்பில் 1.75 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்தனர்.அந்த அபராதத்தை கட்டிய பிரதமர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.நார்வேயில் அதிகபட்சமாக 10 பேர் கூட முடியும்.
Re: கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
#0- Sponsored content
Similar topics
» தமிழகத்தில் வியாழன் முதல் இரவுநேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் விவரம்
» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
» ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!
» தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு
» கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்
» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
» ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!
» தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு
» கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1