ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலுக்கும், சர்க்கரை கோளாறுக்கும் என்ன தொடர்பு?

2 posters

Go down

பாலுக்கும், சர்க்கரை கோளாறுக்கும் என்ன தொடர்பு? Empty பாலுக்கும், சர்க்கரை கோளாறுக்கும் என்ன தொடர்பு?

Post by ayyasamy ram Thu Jul 01, 2021 6:33 am

பாலுக்கும், சர்க்கரை கோளாறுக்கும் என்ன தொடர்பு? E_1624970916

பால் குடிப்பதால் சர்க்கரை கோளாறு வரும் என்று பல
ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்தது. இது முற்றிலும்
தவறான கருத்து என்று, சமீபத்தில் நடந்த ஆய்வில்
உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பாலில் உள்ள 'லாக்டோஸ்' எனப்படும் சர்க்கரையை
செரிக்கும் திறன், அரிதாக சிலருக்கு இல்லாமல் இருக்கலாம்.
இந்த லாக்டோஸ் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
பாலில் உள்ள புரதச் சத்து தசைகளின் வளர்ச்சிக்கும்,
கால்சியம் சத்து எலும்புகளுக்கும் முக்கியம்.

இது தவிர விட்டமின் ஏ, டி, பாஸ்பரஸ், பொட்டாசியம்,
ரிபோபுளோவின் போன்ற பல நுண்ணுாட்ட சத்துக்கள்
உள்ளன.

பால் குடிப்பதால் சர்க்கரை கோளாறு வரும் என்று
சொல்வதற்கு மருத்துவ, அறிவியல் ரீதியில் எந்த
ஆதாரமும் இல்லை.

நம் நாட்டில் இது வரை செய்த ஆய்வில், தினமும் பால்
அருந்துவது, குறுகிய, நீண்ட கால உடல் ஆரோக்கியத்தை
தருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சர்க்கரை கோளாறுக்கு எதிராக, பால் பாதுகாப்பு தருவதாக
, 'சென்னை அர்பன் ரூரல் எபிடெர்மாலஜி' - சி.யு.ஆர்.இ.எஸ்.,
ஆய்வு கூறுகிறது.

21 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வில், பால், பால்
பொருட்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு, சர்க்கரை
கோளாறு, உயர் ரத்த அழுத்த பிரச்னைகள் வருவது மிகக்
குறைவு. உடல் உள்ளுறுப்பு செயல்பாட்டில் கோளாறு
வருவதில்லை என்று தெரிகிறது.

தாய்ப்பால்

பால் குடிப்பதால் சர்க்கரை கோளாறு வரும் என்ற ஆய்வுகள்
அனைத்தும், மேற்கத்திய நாடுகளில் செய்யப்பட்டவை.

பல வெளிநாடுகளில், பிறந்ததும் குழந்தைக்கு தாய்ப்பால்
தரும் பழக்கம் இல்லை; புட்டி பால் தருகின்றனர். இதனால்,
இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக ஆகி விடுகிறது.
எளிதாக தொற்று ஏற்படுகிறது.

தாய்ப்பால் தராமல் இருப்பதே பலவித நோய்கள் வரக்
காரணம்.

பால் குடிப்பது தான் உடல் கோளாறுக்கு காரணம் என்று
தவறாக புரிந்து கொள்கின்றனர்.

குழந்தை பருவத்தில் இருந்தே, பதப்படுத்திய உணவுகளை
அதிகம் சாப்பிட்டு, அதிக உடல் எடையுடன் இருப்பது.
போதிய உடற்பயிற்சி இல்லாதது, பாலிஷ் செய்யப்பட்ட
அரிசி மற்றும் கோதுமையில் இருந்து, அதிக கார்போஹைட்ரேட்
சாப்பிடுவதன் விளைவால், இன்சுலின் சுரப்பதில் சிக்கல்,
நீர்க் கட்டிகள் உருவாவது என, பல பிரச்னைகள் குழந்தை
பருவத்திலேயே ஆரம்பித்து விடுகின்றன.

டாக்டர் வி.மோகன்,
தலைவர்,
மோகன்ஸ் டயாபடிக் மையம்,
சென்னை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பாலுக்கும், சர்க்கரை கோளாறுக்கும் என்ன தொடர்பு? Empty Re: பாலுக்கும், சர்க்கரை கோளாறுக்கும் என்ன தொடர்பு?

Post by Dr.S.Soundarapandian Thu Jul 01, 2021 1:20 pm

இதுதான்.....இதுதான்..... இப்படிப்பட்ட அறிவியல்தான் நாட்டுக்குத் தேவை!
அறிவியல்தான் பகுத்தறிவு! ‘பகுத்தறிவு’ என்றதும் பயப்படக்கூடாது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics
» நாம் உண்ணும் உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு? வயிற்றில் என்ன நடக்கிறது? உணவுக்கும் மூளைக்கும் என்ன தொடர்பு?
» ஆர்வத்திற்கும் ஆர்வக் கோளாறுக்கும் என்ன வேறுபாடு ?
» உணவு உண்ணும் நேரத்திற்கும், உடல் எடை கூடுவதற்கும் என்ன தொடர்பு?
»  உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் என்ன தொடர்பு?
» மன அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum