புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுச்சேரி அமைச்சர்கள் பதவி ஏற்பு : 'ஒன்றியம்' சர்ச்சைக்கு விளக்கம் சொல்கிறார் தமிழிசை! Poll_c10புதுச்சேரி அமைச்சர்கள் பதவி ஏற்பு : 'ஒன்றியம்' சர்ச்சைக்கு விளக்கம் சொல்கிறார் தமிழிசை! Poll_m10புதுச்சேரி அமைச்சர்கள் பதவி ஏற்பு : 'ஒன்றியம்' சர்ச்சைக்கு விளக்கம் சொல்கிறார் தமிழிசை! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுச்சேரி அமைச்சர்கள் பதவி ஏற்பு : 'ஒன்றியம்' சர்ச்சைக்கு விளக்கம் சொல்கிறார் தமிழிசை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 29, 2021 7:11 am

புதுச்சேரி அமைச்சர்கள் பதவி ஏற்பு : 'ஒன்றியம்' சர்ச்சைக்கு விளக்கம் சொல்கிறார் தமிழிசை! Tamil_News_large_2793261
-

மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என, தமிழகத்தின் தி.மு.க., அரசும்,
அமைச்சர்களும் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு, தமிழகத்தில்
எதிர்ப்பு கிளம்பி, அது பெரும் விவாதமாக மாறி விட்டது.

திடீர் சர்ச்சை :

மத்திய அரசை, ஒன்றிய அரசு என குறிப்பிடுவதை, தமிழக பா.ஜ.,
தலைவர்களும், புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர்
கிருஷ்ணசாமியும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி
அமைச்சர்கள், 'இந்திய ஒன்றியத்தின்' என குறிப்பிட்டு, பதவி ஏற்றது,
திடீர் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியின் துணை நிலை கவர்னராக இருக்கும்
தமிழிசை சவுந்தரராஜன் தான், இப்படி கூற வைத்து, பதவி ஏற்க
செய்துள்ளார் என்பதால், மொத்த எதிர்ப்பும் அவரை நோக்கி
திரும்பியுள்ளது.

மொழிபெயர்ப்பு :

உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து, நம் நாளிதழுக்கு,
தமிழிசை அளித்த சிறப்பு பேட்டி:

புதுச்சேரியில் புதிய அரசு அமைந்து, வெகு நாட்களுக்கு பின், புதிய
அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. பதவியேற்பு விழாவில்,
எதைக்கூறி உறுதிமொழி ஏற்பது என்பது குறித்து, பழைய
குறிப்புகளையும், உறுதியேற்பு ஆவணங்களையும், அதிகாரிகள்
கொடுத்தனர்.

'இந்திய யூனியன் டெரிடரி ஆப் புதுச்சேரி' என்ற ஆங்கில வார்த்தையை,
'இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பு' என, மொழி பெயர்த்து
இருந்தனர். இந்திய அரசின் ஆளுகையின் கீழ் இருக்கும், புதுச்சேரி
யூனியன் என்பதை குறிக்கும் விதமாக, மொழி பெயர்க்கப்பட்டது சரியாக
இருந்ததால், அதை அப்படியே வைத்து, பதவி ஏற்பு விழாவை நடத்த
உத்தரவிட்டேன்.

அரசியல் செய்ய முயற்சி

புதுச்சேரியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பதவி ஏற்பு விழாவில்
பின்பற்றப்படும் வழிமுறை தான்; எங்கும், அதை மாற்றவில்லை.
அப்படி இருக்கும் போது, 'ஒன்றிய அரசு' என, மத்திய அரசை அழைத்து,
தமிழகத்தில் அரசியல் செய்வதை, புதுச்சேரிக்கும் கொண்டு வந்து, சிலர்
அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர்.

இப்படி பேசுகிறவர்களுக்கு, ஒன்று அரசியல் சட்டம் தெரியாமல் இருக்க
வேண்டும்; இல்லை, போதுமான அளவுக்கு தமிழ் மொழியில் அறிவு
இல்லாமல் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட குறைபாடு உள்ளவர்கள்
மட்டும் தான், இந்த விஷயத்தில் என்னை இழுத்து குறை கூறுகின்றனர்.

மோசமான கலாசாரம்

'மத்திய அரசை, ஒன்றிய அரசு என குறிப்பிடுவதை தவறு என,
தமிழகத்தில் விமர்சித்தவர்கள், தமிழிசை செய்துள்ள காரியத்துக்கு மட்டும்
அமைதியாக இருப்பது ஏன்' எனக்கேட்டு, பலரும் வம்பு பேசுகின்றனர்.

எதற்கெடுத்தாலும், மத்திய அரசை வம்புக்கு இழுத்து, அரசியல் செய்யும்
மோசமான கலாசாரம் தமிழகத்தில் அதிகமாகி வருகிறது. அந்த வகையில்
தான், தற்போது புதுச்சேரி அரசியலுக்கு உள்ளும் நுழைந்துள்ளனர்.

இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின் என்ற சொற்றொடரை
வைத்து, அரசியல் செய்பவர்கள், ஒரு விஷயத்தை கவனிக்க மறந்து விட்டனர்.
புதுச்சேரி புதிய அமைச்சர்களை, தமிழில் பதவி ஏற்கச் செய்தது, இந்த
தமிழிசை தான். ஒவ்வொரு அமைச்சரும், நான் முழுமையாக உறுதிமொழியை
படிக்க, அதைப் பின்பற்றி கூறி, பதவி ஏற்றனர்.

வார்த்தை விளையாட்டு

இது, பதவியேற்பு நடைமுறையில் புதிது. இதை பாராட்ட மனம் வராதவர்கள்,
'இந்திய ஒன்றியத்தின்' என, சொன்னதை வைத்து, வார்த்தை விளையாட்டு
நடத்துகின்றனர். உறுதிமொழியில் மத்திய அரசு என பொருள்படும்படி,
எந்த வார்த்தையுமே இடம்பெறவில்லை.

அப்படி இருக்கும் போது, ஒன்றியம் என்ற வார்த்தையை, மத்திய அரசோடு
ஒப்பிட்டு, பதவியேற்பு நிகழ்ச்சி பற்றி பேசுவது, நிகழ்ச்சியையே அவமானப்
படுத்துவது போன்றது.

'புரோட்டாகால்' படி, அரசியல் அமைப்பு சட்டப்படி நடந்து கொண்ட என்னை
விமர்சிப்பவர்கள், பொது மனிதரான என்னை அரசியலுக்குள் இழுத்து விட்டு,
தங்கள் வழக்கமான அரசியலை செய்யலாம் என, நினைக்கின்றனர்;
அதையே பேசுகின்றனர். அவர்களின் லாவணி கச்சேரிகளுக்கு, வரிக்கு வரி
பதிலளிக்க முடியாத சூழலில் இருக்கிறேன்.

காரணம், நான், தெலுங்கானா மாநில கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை
நிலை ஆளுனர். அவர்கள் நினைப்பது போல,தமிழக பா.ஜ., தலைவர் அல்ல.

இப்படி மதிப்புமிக்க பொறுப்பில் இருப்பதால், தேவையில்லாத அரசியலுக்குள்
நுழைய முடியாது; அதை விரும்பவும் இல்லை. யாரும் ஒன்றியத்துக்குள் என்னை
ஒன்ற வைக்கவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

- -நமது நிருபர் --தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 29, 2021 9:33 pm

நாகரீகமாக -கருத்துடன் ஆணித்தரமாக பேசக்கூடிய தமிழக பா ஜ க பெண்மணி -கட்சி சார்ந்தவராக இருந்த போது. இப்போது ஆளுநராக இருப்பதால் கட்சியின் குடையில் வரமாட்டார்.இருப்பினும் அவர் பேச்சுதிறமைக்கு மாற்று கருத்து கிடையாது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 29, 2021 9:58 pm

‘இந்திய யூனியன் டெரிடரி ஆப் புதுச்சேரி'- என்பதை ‘இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி’ என்று மொழிபெயர்த்தது சரிதான்!
இதைப்போலவே, “அரசியலமைப்புச் சட்டத்தில் , ‘யூனியன் கவர்மென்ட்’ என்பதைத்தான் ‘ஒன்றிய அரசு’ என்று நாங்கள் மொழிபெயர்க்கிறோம் ” என்று மற்றவர்கள் சொல்கிறார்களே!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக