ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு கேள்விகள் -வியக்க வைக்கும் பதில்கள்

3 posters

Go down

பொது அறிவு கேள்விகள் -வியக்க வைக்கும் பதில்கள் Empty பொது அறிவு கேள்விகள் -வியக்க வைக்கும் பதில்கள்

Post by ayyasamy ram Mon Jun 28, 2021 8:26 pm

கல்லுாரி மாணவியான வாசகி ஒருவர், என்னை சந்திக்க,
அலுவலகம் வந்திருந்தார். பல விஷயங்கள் பேசியவர்,
சர்தார்ஜி + பொது அறிவு சம்பந்தமான தகவலை கூற
ஆரம்பித்தார்:

'டிவி' சேனல் ஒன்றில், 'கோடீஸ்வரன்' நிகழ்ச்சியில் கலந்து
கொண்டார், சர்தார்ஜி.

ஒரு கோடியை வெல்ல தயாரானார். கேள்விகள் கேட்கப்
பட்டன.

சரித்திரத்தில் இடம்பெற்ற நுாறு ஆண்டு போர் எவ்வளவு
காலம் நடந்தது?
அ)116 ஆ)99 இ)100 ஈ)150

யோசித்த சர்தார்ஜி, மிரண்டு போனார். இது, முதல் சுற்று
கேள்வி என்பதால், 'சாய்சில்' விட்டு விட்டார்.

பனாமா தொப்பிகள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகின்றன?
அ)பிரேசில் ஆ)சிலி இ)பனாமா ஈ)ஈக்வேடார்

இந்த கேள்விக்கு அதிகம் யோசித்து, மிரண்டு போய்
தொலைபேசியை பயன்படுத்தினார்.
உற்ற நண்பனின் உதவியுடன் சரியான விடையை சொல்லி
விட்டார், சர்தார்ஜி.

ரஷ்யர்கள் எந்த மாதத்தில் அக்டோபர் எழுச்சியை
கொண்டாடுவர்?
அ)ஜனவரி ஆ)செப்டம்பர் இ)அக்டோபர் ஈ)நவம்பர்

இந்த கேள்விக்கு முகம் வெளிறி, அடுத்த கேள்வியையும்
கேட்க சொன்னார்.

கீழ்கண்டவற்றில் எது ஜார்ஜ் 4ம் மன்னனின் முதல் பெயர்?
அ)எடர், ஆ)ஆல்பர்ட் இ)ஜார்ஜ் ஈ)இமானுவேல்
இதற்கு, 50 - 50க்கு, 'சாய்ஸ்' எடுத்தார்.

பசிபிக் கடலில் இருக்கும் கானெரித் தீவு. அந்த பெயரை
எந்த விலங்கின் பெயரிலிருந்து பெற்றது?

அ)கானெரி ஆ)கங்காரு இ)பப்பி ஈ)எலி

கடைசி கேள்வியை கேட்டவுடன், உண்மையிலேயே முகம்
வெளிறி, கலங்கிய கண்களுடன் போட்டியிலிருந்து விலகிக்
கொண்டார், சர்தார்ஜி.

எப்படி நம்ம சர்தார்ஜியின் மூளை.

விடை உங்களுக்கு தெரிந்தால், கீழே உள்ள விடைகளோடு
சரிபார்த்துக் கொள்ளுங்கள், என்றார்.

அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.

இது தான் விடைகள்:

* நுாறு ஆண்டு போர் நடந்த காலம், 116 ஆண்டுகள் -
நீங்கள் நினைப்பது போல், 100 அல்ல.

* பனாமா தொப்பிகள், ஈக்வேடார் நாட்டில் தயாரிக்கப்
படுகின்றன - நீங்கள் நினைப்பது போல், பனாமாவில் அல்ல.

* அக்டோபர் எழுச்சியை ரஷ்யர்கள் கொண்டாடுவது,
நவம்பர் மாதம், அக்டோபர் அல்ல.

* ஜார்ஜ் 4ம் மன்னனின் முதல் பெயர் ஆல்பர்ட் - ஜார்ஜ் அல்ல.

* கானெரித் தீவின் பெயரை, 'பப்பி' என்ற விலங்கிலிருந்து
பெற்றது - 'கானெரி'யிலிருந்து அல்ல.

இன் அலாரியா கானெரி என்றால், லத்தீனில், 'பப்பிகளின் தீவு'
என்று அர்த்தம்.

'சரி, இப்போ சொல்லுங்க... யார் முட்டாள், சர்தார்ஜியா...'
என்றார்.

நான் மையமாக சிரித்து வைத்தேன்.
-
பா,கே
அந்துமணி-
நன்றி-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பொது அறிவு கேள்விகள் -வியக்க வைக்கும் பதில்கள் Empty Re: பொது அறிவு கேள்விகள் -வியக்க வைக்கும் பதில்கள்

Post by aanmeegam Mon Jun 28, 2021 8:39 pm

பொது அறிவு கேள்விகள் -வியக்க வைக்கும் பதில்கள் 103459460
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021

https://www.aanmeegam.in/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பொது அறிவு கேள்விகள் -வியக்க வைக்கும் பதில்கள் Empty Re: பொது அறிவு கேள்விகள் -வியக்க வைக்கும் பதில்கள்

Post by Dr.S.Soundarapandian Wed Jun 30, 2021 3:14 pm

பொது அறிவு கேள்விகள் -வியக்க வைக்கும் பதில்கள் 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பொது அறிவு கேள்விகள் -வியக்க வைக்கும் பதில்கள் Empty Re: பொது அறிவு கேள்விகள் -வியக்க வைக்கும் பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum