புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின் ஒரு பகுதி இது:
Page 1 of 1 •
எதிர்காலத்தில் நீங்கள் யாரும் ஆபீசுக்கு போக வேண்டாம்.
ஒரு டெலிபோன், ஒரு கணிப்பொறி போதும். 'வீட்டில்
அலுவலகம்' என்கிற சித்தாந்தம், பரவி வருகிறது.
இப்போது, மொத்தம், 3.5 கோடி பேர், வீட்டை விட்டு நகராமல்
ஆபீஸ் நடத்துகின்றனர். 1994ல், 5 கோடி பேர் வீட்டில் இருக்கப்
போகின்றனர். அடுத்த நுாற்றாண்டு துவங்கும் முன்,
அமெரிக்காவில் பாதி பேர் வீட்டை விட்டு நகராமலே, ஆபீசில்
வேலைகளை பரிபாலனம் செய்யப் போகின்றனர்.
இது எதனால்?
'டெக்னாலஜி, பர்சனல் கம்ப்யூட்டர்' எனும், சொந்த கணிப்பொறி
சின்னதாக மடியில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு, ஏன்,
கைக்குள் அடங்கும் டயரி அளவுக்கு கூட வந்து விட்டது.
விரல் நுனியில், உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும்
பேச முடியும். ஆபீசுக்கு போனால், நாம் எல்லாரும் என்ன வேலை
பார்க்கிறோம்?
அன்று காலை, தபால்களை பார்க்கிறோம். மேலதிகாரி
டெலிபோனில் கூப்பிடுவார். சில சமயம், நேரே வரச்சொல்வார்.
பிறகு, ஆபீசில், கோப்புகளை பார்க்க வேண்டும். கடிதம் எழுத
வேண்டும். ஊழியர்களுடன் பேச வேண்டும். வெளியுலகத்தில்
உள்ள மற்ற நிறுவனங்களுக்கு கடிதம் எழுத வேண்டும்.
நடு நடுவே, டீ, காபி சாப்பிட வேண்டும். கேன்டீனில் போய்,
சாப்பாடு, கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் துாக்கம்.
இது எல்லாமே, 'டெக்னாலஜி' வளர்ச்சியில், வீட்டை விட்டு ஒரு
அங்குலம் நகராமல், சாத்தியமாகப் போகிறது. முதலிலிருந்து
பார்க்கலாம். அன்றைய கடிதங்கள் எல்லாவற்றையும் வாங்கி,
உங்கள் சம்பந்தப்பட்டதை மட்டும், உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட
முடியும்.
அடுத்து, மேலதிகாரியுடன் பேச, இருக்கவே இருக்கிறது
மொபைல் போன். நேரில் பேச வேண்டுமெனில், ஆபீசுக்கு
போகாமல், வீட்டிலிருந்து பேச, 'டெலி கான்ப்ரன்சிங்' என்கிற
சாதனம் வந்திருக்கிறது. உங்கள் முன் ஒரு சின்ன வீடியோ
கேமரா. உங்கள் முகம் அவர் கம்ப்யூட்டர் திரையிலும், அவர் முகம்,
உங்கள் திரையிலும் தெரியும்.
ஆபீசில், நீங்கள் எழுத வேண்டிய கடிதங்களை, நீங்களே, 'டிக்டேட்'
செய்யலாம். உங்கள் குரலை அடையாளம் கண்டு, வார்த்தைகளாக
பிரித்து, அதை, 'டைப்' அடித்துக் கொடுக்கக் கூடிய திறமை, இன்று
கம்ப்யூட்டருக்கு வந்து கொண்டிருக்கிறது அல்லது உங்கள் கடிதத்தை
நீங்களே கணிப்பொறியின் திரையை பார்த்து, அதன் விசைப்
பலகையில் அடித்து அமைக்கவும் முடியும்.
இதற்கான சொல் தொகுப்பு வசதியும் கணிப்பொறிகளில் உண்டு.
ஆபீசில் உள்ள கோப்புகளை, அலமாரி அலமாரியாக, அறை
அறையாக சேர்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை.
'காம்பாக்ட் டிஸ்க்' என்று சொல்கின்றனரே, லேசர் ஒளி தகடு.
லட்சக்கணக்கான கடிதங்களில் உள்ள சமாசாரங்களை, அதில்
சேமித்து வைக்கும் வசதியும் வந்து விட்டது.
ஆபீஸ் பழைய பைல்களில் உள்ளதை எல்லாம் வரவழைத்து பார்க்க,
'டாக்குமென்ட் இமேஜ்' என்கிற புதிய தொழில்நுட்பம் வந்து விட்டது.
இதனால் ஏற்படக்கூடிய சிக்கனங்கள் அளவில்லாதவை. ஆபீசுக்கு
போகும் பெட்ரோல் மிச்சமாகும். பஸ்களில் கூட்டமிராது. நகரங்களில்,
போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். காற்று மாசு குறையும்.
குளிர் காலத்தில், அலுவலகத்துக்கு நீங்கள் செல்ல வேண்டாம்.
அலுவல் உங்கள் வீட்டுக்கு வந்து சேரும்.
ஒரே ஒரு சிக்கல். நாள் முழுவதும் மனைவியுடனேயே இருக்க
வேண்டும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன், எழுத்தாளர், சுஜாதா குறிப்பிடும்,
கணினி தொழில்நுட்பம் அனைத்தும், அதற்கு மேலும், இன்று
சாத்தியமாகி உள்ளது. இதுதவிர, கணினியும், அதன் பயன்பாடும்
நாளுக்கு நாள் பல விந்தைகளை ஏற்படுத்தி வருவதையும் நினைக்கும்
போது, ஆச்சரியமாக இருக்கிறது.
அந்துமணி பா.கே.ப- வாரமலர்
jairam and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1