ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Today at 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Today at 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Today at 22:04

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 20:44

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Today at 19:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Today at 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:53

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:52

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Yesterday at 21:40

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:50

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Yesterday at 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Yesterday at 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 21:59

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 20:39

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu 12 Sep 2024 - 12:49

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:06

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீன நதியின் குறுக்கே உலகின் 2வது பெரிய நீர் மின்சார இயந்திரம்..!

Go down

சீன நதியின் குறுக்கே உலகின் 2வது பெரிய நீர் மின்சார இயந்திரம்..! Empty சீன நதியின் குறுக்கே உலகின் 2வது பெரிய நீர் மின்சார இயந்திரம்..!

Post by ayyasamy ram Mon 28 Jun 2021 - 21:43

சீன நதியின் குறுக்கே உலகின் 2வது பெரிய நீர் மின்சார இயந்திரம்..! Tamil_News_large_2792856
-
தற்போது இந்த நீர் மின்சார இயந்திரம் பயன்படுத்த
சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது. அனல்மின் நிலையம்
மற்றும் அணுமின் நிலையம் ஆகியவற்றால் சுற்றுச்
சூழலுக்கு மாசு ஏற்படும் நிலையில் காற்றாலை,
நீர், சூரிய ஒளி ஆகிய இயற்கைக்கு மாசு ஏற்படுத்தாத,
மீண்டும் பெறத்தக்க முறைகள் மூலமாக மின்சாரம்
தயாரிக்க உலகம் முழுவதும் விஞ்ஞானிகளால்
வலியுறுத்தப்படுகிறது.

இந்த நீர் மின்சார இயந்திரம் 289 மீட்டர் (948 அடி) உயரம்
கொண்டது. தென்மேற்கு சீன பகுதியில் உருவாகியிருக்கும்
இந்த நீர் மின்சார இயந்திரம் ஐந்து லட்சம் கோடி மக்களின்
மின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு 16 ஆயிரம்
மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் என கூறியுள்ளது சீன
அரசு தரப்பு.

அரசு தீவிர முயற்சி

உலகின் அதிக மக்கள் தொகைகொண்ட சீன நாட்டில்
நாளுக்குநாள் தொழிற்சாலைகள் மற்றும் குடிமக்களின்
தேவைக்காக அதிக அளவு மின்சாரம் தேவைப்படும்
நிலையில் கடந்த ஓராண்டாக நீர் மூலமாக மின்சாரம்
தயாரிக்க சீன கம்யூனிச அரசு தீவிர முயற்சி மேற்
கொண்டுள்ளது.

அதன் பயனாகவே தற்போது இந்த மின்சார இயந்திரம்
உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் யுனான் மற்றும்
சிச்சுவான் மாகாணங்களுக்கு இடையே உள்ள சீனாவின்
நீளமான நதியாகிய யாங்சே நதியின் குறுக்கே பிரம்மாண்ட
பாலம் அமைக்கப்பட்டு இந்த சுழலும் இயந்திரம்
பொருத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் இதன்மீது விழுந்து இயந்திரத்தை சுழற்றி,
அதன்மூலமாக மின்சாரம் தயாரிக்கப்படும்.

தண்ணீர் மூலமாக மின்சாரம் தயாரிக்கப்படுவதால்
சீன நாட்டில் காற்றில் பரவும் கார்பன் அளவு வெகுவாகக்
குறையும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83956
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum