Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
aanmeegam oor arimugam
+2
ராஜா
anbu0072
6 posters
Page 1 of 1
aanmeegam oor arimugam
ஆன்மீகம் ஓர் அறிமுகம். அனைவருக்கும் ஆழ் மனதில் பதிவாகி உள்ள ஓர் அடிப்படையான தத்துவம். ஆனால்
அலட்சியம் மற்றும் உலகபோக எண்ணங்களினால் மீண்டும் அறிமுகம் செய்யவேண்டிய நிலை உள்ளது. உலக சமுதாய சேவை சங்கம் அதனை திறம்பட மேற்கொண்டுள்ளது.
அலட்சியம் மற்றும் உலகபோக எண்ணங்களினால் மீண்டும் அறிமுகம் செய்யவேண்டிய நிலை உள்ளது. உலக சமுதாய சேவை சங்கம் அதனை திறம்பட மேற்கொண்டுள்ளது.
anbu0072- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 16/01/2010
Re: aanmeegam oor arimugam
வாருங்கள் anbu0072 ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கின்றது! உங்கள் பதிப்புக்களை மேலும் எதிர்பார்கின்றோம்.
rikniz- தளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: aanmeegam oor arimugam
என்னப்பா பாதியிலே விட்டிட்டிங்க?
சொரூபன்- இளையநிலா
- பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009
மனவளக்கலை
மக்கள் அனைவரும் இன்பமாக வாழவே விரும்புகின்றனர். இயற்கையில் எல்லாம் இன்பமயமாகவே உள்ளன. விஞ்ஞானமோ மனிதர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறது. இருப்பினும் சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளால் மனித குலம் பெரும்பாலும் தொடர்ந்து உடலாலும், மனதாலும், துன்பங்களையே அனுபவித்து வருகிறது.
இத்துன்பங்களைப் போக்கி, உலக மக்கள் அனைவரும் நல்ல உடல் நலமும், மனவளமும் பெற்று மனநிறைவுடன் உன்னதமான சமுதாய அமைப்பில் வாழ ஏற்ற ஓர் ஆன்மீக வாழ்க்கைக் கல்வியைத் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் உருவாக்கியுள்ளார்கள்.
இதில்,
- எளியமுறை உடற்பயிற்சி
- எளியமுறை தியானப் பயிற்சி
- எளியமுறை காயகல்பப் பயிற்சி
- அகத்தாய்வுப் பயிற்சிகள்
- பிரம்மஞான விளக்கம்
ஆகியன கற்றுத் தரப்படுகின்றன.
seethamani- பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009
எளியமுறை உடற்பயிற்சி
நமது உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் இவை சீராக இயங்குவதற்குக் கீழ்க்காணும் உடற்பயிற்சிகள் உதவுகின்றன.
இவற்றைக் கற்றுத் தினசரி தொடர்ந்து செய்து வந்தால்,
- கைப்பயிற்சி
- கால் பயிற்சி
- மூச்சுப் பயிற்சி
- கண் பயிற்சி
- மகராசனப் பயிற்சி நிலை 1 மற்றும் 2
- அக்குபிரஷர், மசாஜ் பயிற்சி
- உடல் தளர்த்தல்.
இவற்றைக் கற்றுத் தினசரி தொடர்ந்து செய்து வந்தால்,
- நோய்கள் குணமாக உதவும்.
- நோய்கள் வராமல் தடுக்கும்.
- ஆயுள் கூடும், உடல் வலுப்பெறும்
- சோம்பல் நீங்கி, சுறுசுறுப்பு உண்டாகும்.
- இருதயம், நுரையீரல், ஜீரண உறுப்புகள், நரம்பு மண்டலம் போன்ற உள்ளுறுப்புகள் பலப்படும்.
- கண்கள் பலப்பட்டுக் கண் பார்வை நன்றாக இருக்கும்.
- இரத்தம், சிறுநீரில் உள்ள அதிகச் சர்க்கரை குறையும்.
- சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
- நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கத் திறன் மேம்படும்.
- பெண்களுக்கு மாதவிலக்குச் சம்பந்தமான பிரச்சினைகள் குணமாக உதவும்.
- இரத்த அழுத்தம் சமப்படும். இருதய நோய் குணமாக உதவும்.
- உடலுக்கும் மனதுக்கும் அமைதி கிட்டும். நல்ல தூக்கம் வரும்.
seethamani- பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009
எளியமுறை காயகல்பப் பயிற்சி
- சித்தர்கள் உருவாக்கிய பயிற்சி இது. வித்துவின் அளவையும், தரத்தையும், தூய்மையையும் மேம்படுத்துவதன் மூலம் உடலில் உயிராற்றலின் திணிவை இது அதிகப்படுத்தும்.
- முதுமையைத் தள்ளிப்போடும். முதுமையில் வரும் துன்பங்களைக் குறைக்க உதவும். இளமையைப் பாதுகாக்கும்.
- நோய்கள் வராமல் தடுக்கும். வந்த நோய்கள் குணமாக உதவும்.
- கருவில் திருவுடைய நல்ல குழந்தைகள் உருவாக உதவும்.
- மனதிற்கு ஒழுக்க உணர்வும் அறிவுக் கூர்மையும் கிட்டும். அதிக மதிப்பெண் பெறலாம்.
seethamani- பண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|