ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல்

3 posters

Go down

வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Empty வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல்

Post by ayyasamy ram Thu Jun 24, 2021 2:00 pm

சென்னை,

ஜூலை 1-ந் தேதி முதல் வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு
அமலுக்கு வர உள்ளது. இதுதொடர்பாக மத்திய நேரடி வரி
வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின்
எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்
கடந்த பட்ஜெட்டின் போது வருமான வரி சட்டத்தில் 206 ஏ.பி.
மற்றும் 206 சி.சி.ஏ. ஆகிய 2 பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டன.

இதன்படி, ஒருவரிடம் இருந்து டி.டி.எஸ். (வருமான வரி பிடித்தம்)
வசூலிக்கப்படும் பட்சத்தில் அவர் கண்டிப்பாக பான் எண்
(நிரந்தர கணக்கு எண்) கொடுக்க வேண்டும். அப்படி பான் எண்
கொடுக்கவில்லை என்றால் அதிக வரி பிடிக்கப்படும்.

கடந்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஒருவரிடம்
இருந்து டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அவர்
கண்டிப்பாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால்,
இனி இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும்.
இந்த புதிய சட்டப்பிரிவு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு
வருகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82961
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Empty Re: வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல்

Post by T.N.Balasubramanian Thu Jun 24, 2021 4:25 pm

வருமான வரி துறையும் பல வித சட்டங்களை இயற்றி
ஒரு ஒழுங்குமுறை/ஒழுக்கத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.
ஆனால் மக்கள் அதைவிட வேகமாக ஏமாற்ற யோசிக்கிறார்கள்.
அதற்கு வங்கிகளும் உடந்தை.மல்யா /நீரவ்/சோக்ஷி உதாரணம்.
இப்போதைய புதிய வரவு --மதன். நல்லவேளை இவர் ஓடிப்போகவில்லை.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35037
இணைந்தது : 03/02/2010

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Empty Re: வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல்

Post by aanmeegam Thu Jun 24, 2021 6:38 pm

T.N.Balasubramanian wrote:வருமான வரி துறையும் பல வித சட்டங்களை இயற்றி
ஒரு ஒழுங்குமுறை/ஒழுக்கத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.
ஆனால் மக்கள் அதைவிட வேகமாக ஏமாற்ற யோசிக்கிறார்கள்.
அதற்கு வங்கிகளும் உடந்தை.மல்யா /நீரவ்/சோக்ஷி உதாரணம்.
இப்போதைய புதிய வரவு --மதன். நல்லவேளை இவர் ஓடிப்போகவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1347414 வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் 3838410834
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021

https://www.aanmeegam.in/

Back to top Go down

வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல் Empty Re: வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு: ஜூலை 1-ந் தேதி முதல் அமல்
» மூல வரி பிடித்தம் புதிய விதிமுறை: ஜூலை 1 முதல் அமல்
» ‛தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் பெற புதிய நடைமுறை 17-ம் தேதி முதல் அமல்
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
» ஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை...மார்ச் 1–ந் தேதி முதல் அமல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum