புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
25 Posts - 40%
heezulia
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
18 Posts - 29%
mohamed nizamudeen
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
1 Post - 2%
Barushree
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
154 Posts - 42%
ayyasamy ram
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
7 Posts - 2%
prajai
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_m10விபரீதமா B.T. கத்திரிக்காய்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபரீதமா B.T. கத்திரிக்காய்?

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Jan 17, 2010 10:06 am

விபரீதமா B.T. கத்திரிக்காய்? Mancharinews_74854677916

- பி.எம்.தியாகராஜன்.
கோவை
விவசாயப் பல்கலைக்கழகம் வெளியிடும் மரபு அணு மாற்றக் கத்திரி இது.
கத்திரியைத் தாக்கும் குறிப்பிட்ட பூச்சியினங்கள் இதனைத் தாக்க இயலாது.
இது எப்படிச் சாத்தியம். இப்பூச்சியினங்களுக்கு எதிரான வேதியல் பொருளை
இப்பயிர் தன்னுள் கொண்டிருக்குமா ? அவ்வாறு கொண்டுள்ள வேதிப்பொருள், மனித
உடலுக்கு என்ன பக்க விளைவுகளைத் தரும் என்ற வினாவிற்கு விடை இல்லை.
இக்கத்திரியால்
விவசாயிகள் அதனைப் பயன்படுத்துவதில்லை. எனவே, பூச்சிகள் தாக்கிய
கத்திரிக்கு உரிய விலை கிடைப்பதுமில்லை. எனவே, மரபு மாற்ற கத்திரி, பூச்சி
மருந்து தேவையின்றிப் பயிரிடப்படுவதால், விவசாயிகள் அதிக பலன்
பெறுகின்றனர்.
அது சரி, தாவர இயல் கத்திரி குறித்து சொல்வது யாது?
சோலனேஜி என்ற குடும்பத்தைச் சார்ந்தது, தக்காளி குடும்பம். இருவித்திலை
தாவரம், வெப்பம் சார்ந்த சமவெளிப் பிரதேசங்களில் பயிரிடக் கூடியது. எல்லா
மண் ரகத்திலும், எல்லாப் பருவ காலங்களிலும் பயிரிட ஏற்றது. நீர் வசதி
குறைந்த நிலத்திலும் பயிரிடலாம்.
சந்தை வசதி அதிகம் உள்ள இந்திய இருவித்திலைத் தாவரம் இது.
ஏற்கனவே,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ""அண்ணாமலை கத்தரி'' எனும் புதிய பெரிய வகை
கத்தரியை வெளியிட்டது. மிகப் பெரிய கத்தரி வகையாக இருந்த காரணத்தால்
இதனைச் சந்தைப்படுத்த இயலவில்லை.
இதுவரை பல புதிய வகையினை விரும்பி வரவேற்ற விவசாயிகள் மரபு மாற்ற பயிரினை எதிர்க்க என்ன காரணம்?
1.மரபு
மாற்ற பயிர்கள் காலநிலை மாற்றத்தினைத் தாங்கும் சக்தியற்று இருப்பதால், பல
சமயங்கள் விவசாயிகள் பாதிப்பு அடைகிறார்கள் ( ஆந்திர விவசாயிகள் மரபு
மாற்ற பருத்திப் பயிரால் நஷ்டம் அடைந்து தற்கொலை செய்து கொண்டார்கள் )
2. மரபு மாற்ற பயிர்கள் உணவாகப் பயன்படுத்தும் போது பக்க விளைவுகள் ஏற்படுத்தலாம்.
3.இவை
எவ்வளவு உயிர்ச்சத்துக்களை உறிஞ்சும், எவ்வகை வேதியல் பொருளை மண்ணில்
வெளியிடும் என்ற விவர அறிக்கை ஏதுமின்மையாலும், மரபு மாற்றப் பயிர்கள் சில
வெளியிட்ட வேதியியல் பொருள்களால் நிலம் மலடாக மாறியது.
4. புதிய வகை மரபு மாற்ற தாவரங்கள் வாங்குவதைச் சில காலம் மக்கள் தவிர்ப்பர். இதனால் சந்தை வாய்ப்பு குறையும்.
5.புதிய
வகை பயிரிடப்படுவதால் நாட்டுப்புற ரகங்கள் மறைந்து விடும். நாட்டுப்புற
ரகங்கள் விளைச்சல் குறைவாக இருந்தாலும் பூச்சி, காளான் தாக்குதலையும்,
வறட்சி, வெள்ளம் ஆகிய மாறுபாட்டினைத் தாங்கும் சக்தி பெற்றவை. மேலும் மரபு
மாற்ற தாவரத்தினை ஒவ்வொரு முறையும் ஆராய்ச்சி நிறுவனம் தயாரிக்கும்
விதையினைத்தான் பயன்படுத்த வேண்டும். இதனால் விதை நிறுவனம் நிர்ணயித்த
விலையைத்தான் விவசாயிகள் தர வேண்டும். மேலை நாடுகள் பல மரபு மாற்றத்
தாவரங்கள் இறக்குமதி செய்வதைத் தவிர்க்கின்றன.
கத்தரியில் பலவகை தமிழகத்தில் பயிரிப்படுகிறது. அவை,
1. நீல குண்டு ரகம் - காம்பு மெல்லிய முட்கள் கொண்டது மக்கள் அதிகம் விரும்பும் ரகம்.
2. வெள்ளை குண்டு ரகம்.
3. நீண்ட பச்சை நிறம்.
4. நீண்ட வெள்ளை நிறம்.
ஆயுர்வேதம்,
சித்த வைத்தியத்தில் மருந்தாகப் பயன்படுகிறது. வைட்டமின்கள், தாது
உப்புகள் கொண்டது, நார்ச்சத்து மிகுந்தது, கொழுப்புச் சத்து குறைவானது.
இத்தகைய பயன்கள் கொண்ட கத்தரியை ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்
வியப்பு ஏதுமில்லை.
மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ள கத்திரிக்காய்
உள்ளிட்ட உணவுப் பொருட்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. ஆனால், ஐரோப்பிய
நாடுகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் ஏற்படும் பக்கவிளைவுகளைக்
கருத்தில் கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பிரான்ஸ் பல்கலைக்கழக
விஞ்ஞானி கில்லஸ் எரிக் என்பவர் இவ்வகைக் கத்திரிக்காயை இன்னும் நன்கு
பரிசோதிக்க வேண்டும் என்கிறார்.
- ""பசுமை இந்தியா''

விபரீதமா B.T. கத்திரிக்காய்? Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக