Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்..
2 posters
Page 1 of 1
ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்..
ஹேக்கர்:
`உனக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ்' என்ற
டாக்டரையே கண்கலங்கப் பார்த்தான்
ஐ.டி கம்பெனி இளைஞன்!
போட்டோ:
இலவசமாகக் கொடுத்த உணவை வாங்காமல்
பசியுடன் வீட்டுக்குத் திரும்பினார் கீரைக்காரக் கிழவி!
முட்டாள்:
புதிய கொடிக்கம்பத்தை நிற்கவைத்து அளந்து
கொண்டிருந்த தனது தொண்டனைப் பார்த்து
மகிழ்வுடன் புன்னகைத்தான் தலைவன்!
நிவாரணம்:
கால்கடுக்க வரிசையில் நின்று
கலெக்டரிடம் தனது சேமிப்புப் பணத்தைக் கொடுத்தார்
ஓய்வுபெற்ற தாத்தா!
-அகன் சரவணன்
-
நன்றி-விகடன்
`உனக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ்' என்ற
டாக்டரையே கண்கலங்கப் பார்த்தான்
ஐ.டி கம்பெனி இளைஞன்!
போட்டோ:
இலவசமாகக் கொடுத்த உணவை வாங்காமல்
பசியுடன் வீட்டுக்குத் திரும்பினார் கீரைக்காரக் கிழவி!
முட்டாள்:
புதிய கொடிக்கம்பத்தை நிற்கவைத்து அளந்து
கொண்டிருந்த தனது தொண்டனைப் பார்த்து
மகிழ்வுடன் புன்னகைத்தான் தலைவன்!
நிவாரணம்:
கால்கடுக்க வரிசையில் நின்று
கலெக்டரிடம் தனது சேமிப்புப் பணத்தைக் கொடுத்தார்
ஓய்வுபெற்ற தாத்தா!
-அகன் சரவணன்
-
நன்றி-விகடன்
Re: ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்..
![ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்.. Vikatan%2F2020-04%2Fa8292478-2ce2-408a-bc59-23abd2dcad76%2Fadult_1866842_1920.jpg?rect=0%2C0%2C1920%2C1080&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-04%2Fa8292478-2ce2-408a-bc59-23abd2dcad76%2Fadult_1866842_1920.jpg?rect=0%2C0%2C1920%2C1080&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.5)
-
ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும்
தலைப்பும்..
பைக் திருடன்:
லைசென்ஸ் ஒரிஜினலா என்ற காவலரின்
கேள்விக்கு மனதுக்குள் புன்னகைத்துக்
கொண்டான் வாகனஓட்டி!
அகிம்சை:
பசங்க கலவரம் செய்யறாங்க என்ற பியூனிடம்
ஜாமரை ஆஃப் செய்யச் சொன்னார் கல்லூரி
முதல்வர்!
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்..
பொய்:
மிட்டாய் கேட்கவே மாட்டேன், கடைக்கு
மட்டும் கூட்டிட்டுப் போ என்றது குழந்தை!
லாக் டெளன்:
அடுத்த வேளை உணவுக்குப் புதிதாக என்ன
செய்வது என்ற கவலையுடன் யூடியூப் பார்க்கத்
தொடங்கினார் குடும்பத்தலைவி!
நன்றி-விகடன்
மிட்டாய் கேட்கவே மாட்டேன், கடைக்கு
மட்டும் கூட்டிட்டுப் போ என்றது குழந்தை!
லாக் டெளன்:
அடுத்த வேளை உணவுக்குப் புதிதாக என்ன
செய்வது என்ற கவலையுடன் யூடியூப் பார்க்கத்
தொடங்கினார் குடும்பத்தலைவி!
நன்றி-விகடன்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்..
கொரோனா :
ஊரிலுள்ள எல்லோரும் நலமாக இருக்க
வேண்டுமென நீண்டநேரம் பிரார்த்தனை
செய்தான் கூலிப்படைத் தலைவன்!
டி.வி:
-
![ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்.. Vikatan%2F2020-04%2F7361d6d3-f28b-448d-ba91-e6908664ffe7%2Fchildren_403582_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-04%2F7361d6d3-f28b-448d-ba91-e6908664ffe7%2Fchildren_403582_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.5)
காலையில் என்ன சாப்பிட்டாய் என்ற அப்பாவின்
கேள்விக்கு திருதிருவென விழித்தான் சிறுவன்!
ஊரிலுள்ள எல்லோரும் நலமாக இருக்க
வேண்டுமென நீண்டநேரம் பிரார்த்தனை
செய்தான் கூலிப்படைத் தலைவன்!
டி.வி:
-
![ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்.. Vikatan%2F2020-04%2F7361d6d3-f28b-448d-ba91-e6908664ffe7%2Fchildren_403582_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-04%2F7361d6d3-f28b-448d-ba91-e6908664ffe7%2Fchildren_403582_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.5)
காலையில் என்ன சாப்பிட்டாய் என்ற அப்பாவின்
கேள்விக்கு திருதிருவென விழித்தான் சிறுவன்!
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்..
![ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்.. 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்.. 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தலைப்பும் அமைப்பும்
» சுய இன்பப் பழக்கம்: கட்டுக் கதைகளும் அறிவியல் உண்மைகளும்
» கதைகளை சொல்லும் பாடல்கள் :)
» கட்டு கதைகளை நம்ப வேண்டாம்!
» வித்தியாசமான கதைகளை பதில்களாய் பெற்ற ஒரே கேள்வி...!!
» சுய இன்பப் பழக்கம்: கட்டுக் கதைகளும் அறிவியல் உண்மைகளும்
» கதைகளை சொல்லும் பாடல்கள் :)
» கட்டு கதைகளை நம்ப வேண்டாம்!
» வித்தியாசமான கதைகளை பதில்களாய் பெற்ற ஒரே கேள்வி...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|