ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Empty முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள்

Post by தண்டாயுதபாணி Sun Jan 17, 2010 10:08 am

நியூயார்க்
: அமெரிக்காவில் 3டி "டிவி'யை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி
வருகின்றனர். பெட்டி வடிவில் இருந்த "டிவி'க்கள், தற்போது தகடு வடிவில்
தயாரிக்கப்பட்டு வருகின்றன.


பழைய
"டிவி'க்களை மாற்றி விட்டு எல்.சி.டி., "டிவி'க்களை வாங்கி வரும்
வேளையில், அமெரிக்காவில் தற்போது முப்பரிமாண(3டி)"டிவி'க்கள் விற்பனைக்கு
வந்துள்ளன.இவை எல்.சி.டி., "டிவி'க்களை விட இரண்டு மடங்கு விலை அதிகம்.
அதுமட்டுமல்லாது, இந்த "டிவி'யை அதற் கென தயாரிக்கப்பட்ட மூக்கு கண்ணாடி
அணிந்து தான் பார்க்க வேண்டும்."டிவி'யில் வரும் காட்சிகளை கண்ணுக்கு
அருகாமையில் காட்டும் இந்த முப்பரிமாண "டிவி'க்கு அமெரிக்காவில் மவுசு
அதிகரித்துள்ளது.எனவே, எல்.சி.டி., "டிவி'க்களை அமெரிக்க மக்கள் தற்போது
ஓரம் கட்ட துவங்கி விட்டனர்.

முப்பரிமாண
"டிவி'யில் "அவதார்' போன்ற சமீபத்தில் வெளிவந்த 3டி படங்கள்
திரையிடுவதற்காகவே தனி சேனலும் துவக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஈ.எஸ்.பி.என்., சோனி, ஐமேக்ஸ், டிஸ்கவரி போன்ற சேனல்கள் ஒன்றிணைந்து 3டி
படங்களை ஒளிபரப்புவதற்கான கட்டமைப்பை வரும் ஜூன் மாதம் உருவாக்க ஒப்பந்தம்
மேற்கொண்டுள் ளன.இதைத் தொடர்ந்து, உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியை இந்த
3டி சேனலில் ஒளிபரப்ப ஈ.எஸ்.பி.என்., முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு
முதல் 3டி படங்களை ஒளிபரப்ப சோனி திட்டமிட்டுள்ளது.


முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Empty Re: முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள்

Post by ramesh.vait Sun Jan 17, 2010 11:09 am

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Icon_question அப்ப எதை பார்த்தாலும் 3ஆக தெரியுமா…
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Empty Re: முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள்

Post by ராஜா Sun Jan 17, 2010 11:11 am

ramesh.vait wrote:முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Icon_question அப்ப எதை பார்த்தாலும் 3ஆக தெரியுமா…

இந்த கண்ணாடிய போட்டுகிட்டு சரக்கடிக்காதீங்க ரமேஷ் , அப்புறம் மோதல் ரவுந்துலயே மட்டை ஆயிடுவீங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Empty Re: முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள்

Post by ramesh.vait Sun Jan 17, 2010 11:43 am

Kraja29 wrote:
ramesh.vait wrote:முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Icon_question அப்ப எதை பார்த்தாலும் 3ஆக தெரியுமா…

இந்த கண்ணாடிய போட்டுகிட்டு சரக்கடிக்காதீங்க ரமேஷ் , அப்புறம் மோதல் ரவுந்துலயே மட்டை ஆயிடுவீங்க
முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் 677196 முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் 677196 முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் 677196 அப்படியா ராஜா
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Empty Re: முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள்

Post by ராஜா Sun Jan 17, 2010 11:48 am

ramesh.vait wrote:
Kraja29 wrote:
ramesh.vait wrote:முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Icon_question அப்ப எதை பார்த்தாலும் 3ஆக தெரியுமா…

இந்த கண்ணாடிய போட்டுகிட்டு சரக்கடிக்காதீங்க ரமேஷ் , அப்புறம் மோதல் ரவுந்துலயே மட்டை ஆயிடுவீங்க
முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் 677196 முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் 677196 முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் 677196 அப்படியா ராஜா

ஆமாம் , உங்களுக்கு எல்லாமே 3ஆ தெரியும் , ஒரு கிளாஸ் அடிச்சா மூணு கிளாஸ் அடிச்ச மாதிரி ஆயிடுவீங்க அத சொன்னேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Empty Re: முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள்

Post by ramesh.vait Sun Jan 17, 2010 11:54 am

ராஜா சென்னா அது ராங்கா போனதில்லா……
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Empty Re: முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள்

Post by ராஜா Sun Jan 17, 2010 11:55 am

ramesh.vait wrote:ராஜா சென்னா அது ராங்காவா போனதில்லா……

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Empty Re: முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள்

Post by தண்டாயுதபாணி Sun Jan 17, 2010 12:01 pm

Kraja29 wrote:
ramesh.vait wrote:ராஜா சென்னா அது ராங்காவா போனதில்லா……

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் 677196

ராஜா நீங்க எப்படி ராவா தானா ???????? முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Icon_lol முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Icon_lol


முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Empty Re: முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள்

Post by ramesh.vait Sun Jan 17, 2010 12:02 pm

தண்டாயுதபாணி wrote:
Kraja29 wrote:
ramesh.vait wrote:ராஜா சென்னா அது ராங்காவா போனதில்லா……

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் 677196

ராஜா நீங்க எப்படி ராவா தானா ???????? முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Icon_lol முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Icon_lol
முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் 677196 முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் 677196
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Empty Re: முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள்

Post by ராஜா Sun Jan 17, 2010 12:04 pm

என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு , இருங்க எங்க சங்க தலைவர கூட்டிக்கிட்டு வரேன் ,

"தல இங்க வாங்க, எல்லோரையும் பாட்டிலால மண்டைய தோரந்துடுவோம்"
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள் Empty Re: முப்பரிமாண 'டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum