ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது

4 posters

Go down

5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது Empty 5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது

Post by ayyasamy ram Mon Jun 21, 2021 5:44 am

5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது Tamil_News_large_2788183
-
கான்பூர்:
உத்தர பிரதேசத்தில் முறையாக விவாகரத்து பெறாமல்,
ஐந்து பெண்களை திருமணம் செய்த போலி சாமியார்
கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத்
தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

கருத்து வேறுபாடு

இங்குள்ள கான்பூரில், 'பாபா' என, தன்னை அடையாளம் காட்டிக்
கொள்ளும் அனுஜ் சேட்டன் கத்தேரியா என்ற போலி சாமியார்,
2005ல், மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை
திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து
வேறுபாடு காரணமாக விவாகரத்திற்கு விண்ணப்பித்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
பின், 2010ல், பரேலியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை,அனுஜ்
திருமணம் செய்தார்.இவர்களும் விவாகரத்திற்கு விண்ணப்பித்து
உள்ளனர்.

இதையடுத்து, 2014ல், அனுஜ் மூன்றாவது திருமணம் செய்தார்.
பின், மூன்றாவது மனைவியின் உறவு பெண்ணை, நான்காவதாக
திருமணம் செய்தார். அந்த பெண், முந்தைய திருமணங்கள்
குறித்து அறிந்து, தற்கொலை செய்து கொண்டார்.

இதைஅடுத்து, 2019ல், ஐந்தாவதாக அனுஜ், மேலும் ஒரு பெண்ணை
திருமணம் செய்தார். அனுஜ் துன்புறுத்தியதன் காரணமாக,
அவர் மீது அந்த பெண், போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, அவரின் மற்ற மனைவியருக்கு இது குறித்த விபரம்
தெரியவந்தது.இதர மனைவியரிடமிருந்து இதுவரை விவாகரத்து
முறையாக பெறப்பட வில்லை. எனவே அவர்கள், போலீசாரிடம்
புகார் அளித்து உள்ளனர்.

ஆறாவது திருமணம்

இந்நிலையில் கான்பூரில் வைத்து, போலீசார் அவரை கைது
செய்தனர். விசாரணையில் அவர், ஆறாவதாக ஒரு பெண்ணை
திருமணம் செய்ய இருந்தது தெரியவந்தது.

மேலும் பலரை, அவர் தன் வலையில் சிக்க வைத்துள்ளதும்
கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது Empty Re: 5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது

Post by Dr.S.Soundarapandian Mon Jun 21, 2021 11:24 am

நம் நாடு இப்படிப் போலிச் சாமியார்கள் நாடாக இருக்கவேண்டுமா?

மண்டையில் அடி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது Empty Re: 5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது

Post by jairam Mon Jun 21, 2021 3:30 pm

5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது 1f62f 5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது 1f612 5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது 1f62e
jairam
jairam
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது Empty Re: 5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது

Post by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 3:40 pm

சாமியார்களை நம்பி கெட்டுப்போவது பெண்களின் பலவீனம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது Empty Re: 5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் அதிரடி கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum