புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_m10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_m10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_m10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10 
181 Posts - 77%
heezulia
கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_m10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_m10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10 
10 Posts - 4%
prajai
கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_m10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_m10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_m10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_m10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_m10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_m10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_m10கடமையில் உறுதியாக இருங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமையில் உறுதியாக இருங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 18, 2021 10:28 pm

* வாழ்க்கையில் யார் ஒழுங்குமுறைகளைக்
கடைபிடிக்கிறார்களோ
அவர்கள் தான் வெற்றியைத் தழுவுகிறார்கள்.


ஒழுக்கமில்லையெனில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை.
உயர்ந்த குணங்களை வளர்த்துக் கொண்டு, அவற்றைக்
கடைபிடித்து வாழ வேண்டுமென்று ஒவ்வொருவரும் எண்ணத்
தொடங்கினால் போதும்.

இவ்வுலகில் உள்ள பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு கண்டு
விடலாம். இது மிகவும் அவசியமான ஒன்று.
ஆனால், பிரச்னைகளுடன் வாழ்ந்தே பழக்கப்பட்டுள்ள நாம்,
பிரச்னைகள் எதுவுமே இல்லையென்றால் பயந்து போகிறோம்.

"இனி நான் என்ன செய்வேன்' என்று கவலைப்படத் தொடங்கி
விடுகிறோம்.

* நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் எளிமையானவையாக,
தினசரி செய்ய வேண்டியனவாக இருக்கலாம். அல்லது
மற்றவர்களுக்காக நாம் செய்ய வேண்டியனவாக இருக்கலாம்.
அவை எத்தகையனவையாக இருப்பினும், அவற்றை செய்வதில்
உறுதியுடன் இருக்குமாறு வேதங்கள் நமக்குக் கூறுகின்றன.

* மற்றவர்கள் எதைச் செய்கிறார்கள் அல்லது செய்யாமல்
இருக்கிறார்கள் என்று ஆராய முற்படாதீர்கள்.
உங்களுடைய கடமைகளை முறையாகக் செய்வதில் மட்டும்
கவனம் செலுத்துங்கள்.

நம் கடமைகளைச் செய்யும் பொழுது, மற்றவர் தம்
கடமைகளைச் சரிவர செய்கிறாரா இல்லையா என்பது பற்றி நாம்
கவலைப்படக் கூடாது. அதேபோல் கடமைகளைச் செய்வதில்,
சொந்த விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது.

* ஒரு குறிப்பிட்ட வேலையை நாம் செய்யும் பொழுது அதைச்
செய்வது நமது கடமை என்ற மனப்பாங்குடன் செய்யவேண்டும்.
நம்முடைய கடமைகளை எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல்
செய்ய வேண்டும். வீட்டிலோ அல்லதுவெளியிலோ நமக்கென்று
விதிக்கப் பட்டுள்ள கடமைகளை நாம் உறுதியுடன் செய்ய
வேண்டும்.


மேலும் இச்சையினால் தூண்டப்பட்ட செயல்களை நாளடைவில்
சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.


-தேஜோமயானந்தர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக