புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியாவில் இந்தியக் குடிமக்கள் எப்படி காணமல் போனார்கள்?
Page 1 of 1 •
-Manjit Bhatia
கடந்த புதன்கிழமை எல்லாச் செய்தித்தாள்களிலும் மலேசியா வந்த 39,000 இந்திய குடிமக்கள் மாயமானார்கள் என்பதே தலைப்புச் செய்தி. அதாவது விசா காலம் தாண்டி இங்கேயே தங்கிவிட்டார்கள். அல்லது தடயமின்றி எங்கோ சென்றுவிட்டார்கள்.
குடிநுழைத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் இது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இவர்கள் காணாமல்போய்விட்டனராம்.
இதைக் கண்டுச்சொல்ல இவ்வளவுகாலம் ஆனது ஏன்?
மலேசியக் குடிகளோ, குடிகள்-அல்லாதாரோ, நாட்டுக்குள் வரும்-போகும் அத்தனைப் பேரின் தகவல்களும் குடிநுழைத்துறையின் கணினி மையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். பல்லூடகக் கணினி பெருவழி என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோம்.
குடிமக்களின் அரசியல் விருப்புவெறுப்புகளைப் பற்றியெல்லாம் தீவிரமாகக் கண்காணிக்கும் நாடு என்று பெயர்பெற்றிருக்கும் மலேசியாவில், 39,000 அந்நியர்கள் தலைமறைவானதைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது எப்படி?
“விசா” காலம் தாண்டியும் நாட்டில் தங்கியுள்ள இந்த இந்தியர்களைப் பொறுப்பற்ற சில முதலாளிகள் வேலைக்கு வைத்திருக்கக்கூடும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் கூறியுள்ளார்.
அது சரியாகவே இருக்கலாம். அதே நேரத்தில் இன்னொரு உண்மையையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். “தேவை இருக்கிறது அதை நிறைவுசெய்துகொள்கிறார்கள்”, என்றும் கூறியுள்ளார். உண்மை ஐயா, உண்மை.
இது, குடிநுழைவுத்துறையில் எவ்வளவு ஊழல் மலிந்திருக்கிறது என்பதையும் காண்பிக்கிறது. குடிநுழைவுத்துறை சும்மா இருக்கிறது என்றால் முதலாளிகள், குடிநுழைவுத்துறை அதிகாரிகளுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அவர்களின் கண்ணையும் வாயையும் கட்டி விடுகிறார்கள் என்று நாம் ஊகித்துக்கொள்ளலாமா?
இப்படித்தானே மலேசியாவில் எல்லாமே நடக்கிறது? மலேசியாவின் மொத்த நிர்வாகமும் இந்த அடிப்படையில்தானே சுழல்கிறது?
அப்துல் ரஹ்மானின் எஜமானர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், விசா காலத்தைத் தாண்டி நாட்டில் தங்கிவிட்ட மற்றவர்களைத் தம் கணக்கில் சேர்க்காது விட்டுவிட்ட வேளையில் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர், பாகிஸ்தானியர், வங்காள தேசிகள், சீனர்கள், இலங்கையர், பர்மியர்கள், பூட்டான் நாட்டவர், நேப்பாளிகள், தைவானியர் முதலியோரும் விசா காலத்தைத் தாண்டி நாட்டில் தங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது, இங்கு மட்டுமல்ல. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியு சிலாந்து என எல்லா நாடுகளிலும் நடப்பதுதான்.
ஆனால், அரசுக்குத் துதிபாடும் ஊடகங்கள், இங்கு இந்தியர்கள்மீது மட்டும் கவனம் செலுத்தி செய்திகளை வெளியிடுகின்றன. இதில் இனப்பாகுபாடும் கபடத்தனமும் நிறைந்திருப்பது தெரிகிறது. ஏன், மலேசியர்கள், பிரிட்டன் போன்ற நாடுகளில் விசா காலாவதியான பின்னரும் தங்கியிருக்கவில்லையா?
அரசாங்கத்துக்கு விசா காலம் தாண்டியும் தங்கியிருப்போர் பற்றிய ஞானதோதயம் திடீரென்று வந்திருக்கிறது. இப்பிரச்னை பற்றி 2006-இலேயே தெரிந்திருக்கும். தெரிந்திருந்தும் இதுவரை வாளாவிருந்தது, கொள்கைகளைச் செயல்படுத்துவதில் பாரிசான் அரசு திறனற்றிருப்பதைத்தான் காண்பிக்கிறது.
இவ்விவகாரம் பற்றிக் கருத்துரைத்த, மலேசிய முதலாளிகள் சங்கக் கூட்டமைப்பின் செயல்முறை இயக்குனர் சம்சுடின் பரதன், அரசின் கொள்கைகள் அடிக்கடி மாறும். ஆனால், அது பற்றி முதலாளிமாருக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதெல்லாம் அரசின் திறமையையா காட்டுகிறது? இல்லவே இல்லை.
————————————————————————————-
MANJIT BHATIA- ஒரு கல்வியாளர், எழுத்தாளர். ஆஸ்திரேலியாவில் அரசியல், பொருளாதாரம், அவற்றில் உள்ள இடர்பாடுகள் ஆகியவற்றில் ஆலோசனை வழங்கும் ஆசியாரிஸ்க் நிறுவனத்தின் ஆராய்ச்சித்துறை இயக்குனருமாவார். அனைத்துலக பொருளாதாரத்திலும் அரசியலிலும் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» இந்தியக் குடிமக்கள் அடையாள அட்டை
» 'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்
» ஹஸாரேவின் ஊழல் போர்... எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்?
» ஹஸாரேவின் ஊழல் போர்… எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்??
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» 'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்
» ஹஸாரேவின் ஊழல் போர்... எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்?
» ஹஸாரேவின் ஊழல் போர்… எங்கே போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்??
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1