புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை Poll_c10உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை Poll_m10உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 32%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
kavithasankar

2 Posts - 2%
Barushree

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை Poll_c10உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை Poll_m10உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை Poll_c10 
169 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை Poll_c10உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை Poll_m10உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை Poll_c10உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை Poll_m10உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மக்கள் தொகையில் 12% பேருக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது: உலக சுகாதார அமைப்பு வேதனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 15, 2021 1:27 pm

ஜெனிவா:
உலக மக்கள் தொகையில் இதுவரை வெறும் 12 சதவீதம்
பேருக்குத்தான் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக
புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளில் ஜூன் 10ம் தேதி நிலவரப்படி கோவிட்
தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களின் புள்ளி விவரம் வெளியாகி
உள்ளன. அதில், ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில்
இதுவரை 12 சதவீதம் பேருக்கு மட்டுமே கோவிட் தடுப்பூசியின்
முதல் தவணை செலுத்தப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது.

அதாவது, ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 93.20 கோடி
பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

அதிகபட்சமாக இஸ்ரேலில் 63.1 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
போடப்பட்டு உள்ளது. இதையடுத்து கனடாவில் 62.7 சதவீதம்
பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. பிரிட்டனில்
62.7 சதவீதமாகவும் அமெரிக்காவில் இது 51.4 சதவீதமாகவும்
உள்ளது. இந்தியாவில் 13.7 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
போடப்பட்டுள்ளது.

'உலகம் முழுவதும் கோவிட் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக
நடைபெற்று வருகிறது. ஆனால், ஒரு நாளில் தடுப்பூசி போடும்
எண்ணிக்கையை விட, மிக அதிக வேகத்தில் தொற்று பரவி
வருகிறது. ஏழை நாடுகளில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது.

அனைத்து மக்களுக்கு தடுப்பூசி கிடைத்தால் மட்டுமே கோவிட்
பெருந்தொற்றில் இருந்து மீள முடியும்' என, உலக சுகாதார
அமைப்பு தெரிவித்து உள்ளது.

தினமலர்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 15, 2021 7:44 pm

அந்த 12% இல் நானும் ஒரு அங்கமென் நினைக்கையில் மகிழ்ச்சியே.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக