ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்க்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்; சசியுடன் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

Go down

எதிர்க்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்; சசியுடன் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் Empty எதிர்க்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்; சசியுடன் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

Post by T.N.Balasubramanian Mon Jun 14, 2021 5:25 pm

எதிர்க்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்; சசியுடன் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் Tamil_News_large_2784599

சென்னை: தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். மேலும் சசிகலாவுடன் போனில் பேசியதாக மாஜி அமைச்சர் ஆனந்தன், 15 பேர் கட்சியில் இருந்த நீக்கப்பட்டனர்.

அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா, துணை கொறடா, பொருளாளர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, எதிர்க்கட்சி துணைத் தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் பழனிசாமி சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்; சசியுடன் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் Gallerye_153051239_2784599



எதிர்க்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்; சசியுடன் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் 252322_senthil_SSV_8349_Crop_20210614_132523
எதிர்க்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்; சசியுடன் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் Next
எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடாவை தேர்வு செய்வதற்காக அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.
தொடர்ந்து, கொறடாவாக தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, பொருளாளராக கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ, செயலாளராக பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக ஆலங்குளம் எம்எல்ஏ பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.



சசிகலாவுடன் பேசியவர்கள் மீது நடவடிக்கை


இதற்கிடையில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மாஜி அமைச்சர் ஆனந்தன், அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, முன்னாள் எம்.பி., சி்ன்னசாமி உள்பட 15 பேரை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.

நன்றி தினமலர்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எதிர்க்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்; சசியுடன் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் Empty Re: எதிர்க்கட்சி துணைத்தலைவரானார் ஓ.பன்னீர்செல்வம்; சசியுடன் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

Post by T.N.Balasubramanian Wed Jun 16, 2021 4:45 pm

இவர் கூட மரியாதை நிமித்தம் சசிகலாவை சிறையில் இருந்து வந்தவுடன்  சந்தித்ததாக தகவல் உண்டு.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அமைச்சரவையில் மாற்றம்; இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு
» அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் திடீரென அறிவித்தார்.
» அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்
» அதிமுகவில் இருந்து 50 எம்.எம்.எல்.ஏக்கள் விலகி வருவதாக சொன்னார்கள்: விஜயகாந்த்
» அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் 42 பேர் உட்பட, 44 பேரை நீக்குவதாக, பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum