புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_m10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_m10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_m10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10 
181 Posts - 77%
heezulia
மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_m10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_m10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10 
10 Posts - 4%
prajai
மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_m10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_m10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_m10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_m10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_m10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_m10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_m10மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிப்பு மிக்க பொருளுக்கு பரிசு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 13, 2021 4:13 pm

'டெக்கான் ஹெரால்டு' நாளிதழில் வந்த கட்டுரை:

ஒரு மன்னருக்கு, விழாக்களை வித்தியாசமாய்
கொண்டாட ஆசை. பண்டிகையின் போது, ஒரு போட்டி
வைத்தார்.

'மக்கள், தங்களிடம் உள்ள மதிப்புமிக்க பொருட்களை
கொண்டு வரவேண்டும். அதில், மிக மதிப்புமிக்கதாக
தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பரிசு உண்டு...' என
அறிவித்தார்.

தங்களிடமிருந்த அதிக மதிப்புமிக்க பொருட்களை எடுத்து
வந்து, பார்வைக்கு வைத்தனர், மக்கள்.

அவற்றை பார்த்தபடியே வந்தபோது, ஒரு தாய், ஐந்து
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது போன்ற ஒரு
புகைப்படம் இருந்தது. அதை பார்த்து திகைத்தவர்,
'யார் இந்த புகைப்படத்தை வைத்தது...' எனக் கேட்டார்,
மன்னர்.

'நான் தான் வைத்தேன்...' என்றார், ஒரு இளம்பெண்.
'இந்த படத்தை ஏன் வைத்தாய்?'

'உலகில், ஒரு தாயை விட மதிப்புமிக்கது எதுவும் இல்லை.
அதனால் தான் வைத்தேன்...' என்றாள்.

திகைத்தவர், 'ஆமாம்... ஒரு தாயை விட மதிப்புமிக்கது
எதுவும் இல்லை...' எனக் கூறி, அதற்கே பரிசளித்தார்.

சில ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஒரு போட்டி அறிவித்தார்,
மன்னர்.

'இனி பயன்படாது என, கருதுபவைகளை எடுத்து வந்து
வையுங்கள். அதில், என்னை பாதித்ததற்கு பரிசு தருகிறேன்...'
என, கூறியிருந்தார்.

மக்கள் போட்டி போட்டு, பொருட்களை எடுத்து வந்து
வைத்தனர்.

அவற்றை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தார்,
மன்னர். அப்போது, அங்கிருந்த ஒரு புகைப்படம் அவரை
திகைக்க வைத்தது.

'யார் இதை இங்கே வைத்தது...' என, குரல் கொடுத்தார்.

கடந்த ஆண்டு பரிசு பெற்ற அதே இளம்பெண் மீண்டும்
வந்தாள்.

'ஒரு தாய் பிச்சையெடுப்பது போல் புகைப்படம்
வைத்திருக்கிறாயே, ஏன்...' என கேட்டார், மன்னர்.

'அதுவா, இவருடைய மகன்கள், தாய் இனி பயன்பட
மாட்டாள் என தீர்மானித்து, உணவளிக்காமல் விரட்டி
விட்டனர். அதனால், உணவுக்காக, பிச்சை எடுக்கிறாள்...'
என்று கூறினாள்.

திகைத்தவர், 'மனதை நெருடினாலும், இதுவே இந்த
ஆண்டின் மிக பாதித்த, பயன்படாதது...' என கூறி, பரிசளித்தார்,
மன்னர்.

- நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக