ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளுக்கு வணக்கம்

3 posters

Go down

உறவுகளுக்கு வணக்கம் Empty உறவுகளுக்கு வணக்கம்

Post by murugesan Sun Jun 13, 2021 12:25 pm

உறவுகளுக்கு வணக்கம், நீண்ட நாட்கள் உறவுகளை சந்திக்க முடியாமைக்கு வருந்துகிறேன். உறவுகள் அனைவரும் நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.. நான் தற்போது "சட்ட பார்வையில் ஆவணங்கள்" என்ற சட்ட புத்தகம் ஒன்றை அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் விதத்தில் எழுதியுள்ளேன்.. அதனை நம் உறவுகளுக்கும் நட்பூக்களுக்கும் அறிமுக படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் ஆதரவு தரும்படி வேண்டுகிறேன்... அன்புடன் முருகேசன்.இ
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

உறவுகளுக்கு வணக்கம் Empty Re: உறவுகளுக்கு வணக்கம்

Post by T.N.Balasubramanian Sun Jun 13, 2021 5:57 pm

ஆம் 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது, முருகேசன்  அவர்களே.
நலம்தானே?

சட்ட புத்தகம் தயாரிப்பில் மும்முரமாக இருந்தீரோ??
சட்ட புத்தகம் தயாரிப்பது அவ்வளவு இலகு இல்லை.

உங்கள் புத்தகம் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர்

@murugesan


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

murugesan and RAM. KATHIRVELU இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

உறவுகளுக்கு வணக்கம் Empty Re: உறவுகளுக்கு வணக்கம்

Post by ayyasamy ram Sun Jun 13, 2021 9:39 pm

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உறவுகளுக்கு வணக்கம் Empty Re: உறவுகளுக்கு வணக்கம்

Post by murugesan Tue Jun 15, 2021 1:29 pm

தலைமை நடத்துனர் திரு பாலசுப்ரமணியன் அய்யா அவர்களுக்கு வணக்கம். சட்டத்துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருந்ததாலும் திருநெல்வேலி அரசு சட்ட கல்லூரியில் கெளரவ பேராசிரியராக பணி புரிவதாலும் உறவுகளை சந்திக்க இயலா நிலைக்கு வருந்துகிறேன். நான் எழுதியுள்ள சட்ட பார்வையில் ஆவணங்கள் என்ற தமிழ் சட்ட புத்தகம் சட்ட மாணவர்கள் மத்தியிலும் இளம் வழக்கறிஞர்கள் மத்தியிலும் நில மேம்பாட்டாளர்கள் நில இடைத்தரகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இன்று நல்ல விற்பனையில் உள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை நமது தளத்தில் பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அன்புடன் முருகேசன்
உறவுகளுக்கு வணக்கம் Photo?fbid=4636675953027562&set=a
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

உறவுகளுக்கு வணக்கம் Empty Re: உறவுகளுக்கு வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum