ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 12:19 am

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 11:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிட்சர் விருது பெற்ற தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் பத்திரிக்கையாளர்...!

3 posters

Go down

புலிட்சர் விருது பெற்ற தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் பத்திரிக்கையாளர்...! Empty புலிட்சர் விருது பெற்ற தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் பத்திரிக்கையாளர்...!

Post by ayyasamy ram Sun Jun 13, 2021 8:24 am

புலிட்சர் விருது பெற்ற தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் பத்திரிக்கையாளர்...! Main-qimg-a971d8e7afc4e8b1228f902f97f30bc5
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட லண்டனைச்
சேர்ந்த பத்திரிகையாளர் மேகா ராஜகோபாலன்
உலகின் புகழ்பெற்ற புலிட்சர் விருதை பெற்றுள்ளார்.

உலகில் ஊடகத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆண்டு
தோறும் புலிட்சர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.

105வது ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் தற்போது
அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவைச் சேர்ந்த பூர்வீகமாக
கொண்ட இரண்டு பத்திரிகையாளர்கள் புலிட்சர் விருது
பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவரின் ஒருவரான மேகா ராஜகோபாலன் தமிழ்நாட்டை
பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இவர் சீனாவில் சிறுபான்மை
சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு
முகாம்கள் குறித்து ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டார்.

இதற்காக சர்வதேச பிரிவிலான ஊடகவியலாளர் விருதை
மேகா ராஜகோபாலன் பெற்றுள்ளார்.

இதே போல் இந்தியாவை பூர்வீகக்குடியாக கொண்ட அமெரிக்க
பத்திரிகையாளரான நெய்ல் பேடி என்பவர் உள்ளூர்
செய்திக்கான பிரிவில் புலிட்சர் விருது பெற்றுள்ளார்.
நெய்ல் பேடி வெளியிட்ட புலனாய்வு செய்திகளுக்காக இந்த
விருது வழங்கப்பட்டுள்ளது.

குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

புலிட்சர் விருது பெற்ற தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் பத்திரிக்கையாளர்...! Empty Re: புலிட்சர் விருது பெற்ற தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் பத்திரிக்கையாளர்...!

Post by Dr.S.Soundarapandian Sun Jun 13, 2021 11:45 am

"சீனாவில் சிறுபான்மை
சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு
முகாம்கள் குறித்து ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டார்."-

இன்னும் மனித இனம் பக்குவப்படவில்லையா?
சிறுபான்மைச் சமூகத்துடன் ஒத்து வாழ்வதை மதங்கள் போதிக்கவில்லையா?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

புலிட்சர் விருது பெற்ற தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் பத்திரிக்கையாளர்...! Empty Re: புலிட்சர் விருது பெற்ற தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் பத்திரிக்கையாளர்...!

Post by T.N.Balasubramanian Sun Jun 13, 2021 7:50 pm

Code:
[size=17]இன்னும் மனித இனம் பக்குவப்படவில்லையா?
சிறுபான்மைச் சமூகத்துடன் ஒத்து வாழ்வதை மதங்கள் போதிக்கவில்லையா?
[/size]

பக்குவப்பட்டுவிட்டால் அவர்கள் தேவர்களாக கருதப்படுவர். 
இந்த அவலம் தொடரும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புலிட்சர் விருது பெற்ற தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் பத்திரிக்கையாளர்...! Empty Re: புலிட்சர் விருது பெற்ற தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் பத்திரிக்கையாளர்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் 'புலிட்சர்' விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் பலி
» உலக அமைதிப் பாடல்' விருது பெற்ற தமிழ்ப் பெண்!
» பெற்ற மகனுடன் செக்ஸ் உறவு கொண்ட அமெரிக்க தாய் கைது
» அமெரிக்க இந்தியர் சித்தார்த் முகர்ஜி புத்தகத்துக்கு புலிட்சர் விருது!
» இந்தியாவில் கொரோனா பற்றிய செய்தி படங்களுக்காக மறைந்த இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் விருது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum