ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுப்பூசி செலுத்திக்கொள்ள இணையதள பதிவு எதற்கு: ராகுல்

3 posters

Go down

தடுப்பூசி செலுத்திக்கொள்ள இணையதள பதிவு எதற்கு: ராகுல் Empty தடுப்பூசி செலுத்திக்கொள்ள இணையதள பதிவு எதற்கு: ராகுல்

Post by ayyasamy ram Fri 11 Jun 2021 - 7:36

தடுப்பூசி செலுத்திக்கொள்ள இணையதள பதிவு எதற்கு: ராகுல் Tamil_News_large_2782315
-
புதுடில்லி:
'இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும்
உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு. தடுப்பூசி மையம் வரும்
அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும்' என,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

தடுப்பூசிக்கு இணையதளப் பதிவு தேவையற்றது.
இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான
உரிமை உள்ளது. கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின்
இணையதளப் பதிவைக் கட்டாயமாக்கக் கூடாது.

தடுப்பூசி மையம் வரும் அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி
செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83990
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தடுப்பூசி செலுத்திக்கொள்ள இணையதள பதிவு எதற்கு: ராகுல் Empty Re: தடுப்பூசி செலுத்திக்கொள்ள இணையதள பதிவு எதற்கு: ராகுல்

Post by T.N.Balasubramanian Fri 11 Jun 2021 - 18:16

எதை செய்தாலும் குற்றம் /குறைகளை கண்டுபிடிப்பதில் நேரத்தை சிலர் செலவழிக்கின்றனர்.
எந்த அடிப்படை தகவலையும் தரக்கூடாது .ஆனால் ஊசி போடவேண்டும்.

சரி என்று மத்திய அரசு ஒத்துக்கொண்டால், ஏன் சுகாதார மய்யம் செல்லவேண்டும்? எல்லாருடைய வீட்டிற்கும் 
அரசே சென்று ஊசி போடவேண்டும் எனக்கூறுவார் பப்பு.

(சரி அப்பிடியே காங்கிரஸ் ஆளும்  மாநிலத்தில் அமல் செய்யட்டும். செய்வாரா செய்வாரா? )


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தடுப்பூசி செலுத்திக்கொள்ள இணையதள பதிவு எதற்கு: ராகுல் Empty Re: தடுப்பூசி செலுத்திக்கொள்ள இணையதள பதிவு எதற்கு: ராகுல்

Post by Dr.S.Soundarapandian Fri 11 Jun 2021 - 19:41

"எனக்கூறுவார் பப்பு." - இரமணியனின் சொற் பிரயோகம் ..............


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தடுப்பூசி செலுத்திக்கொள்ள இணையதள பதிவு எதற்கு: ராகுல் Empty Re: தடுப்பூசி செலுத்திக்கொள்ள இணையதள பதிவு எதற்கு: ராகுல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'பாக்கெட்' செய்யப்பட்ட பொருள்: எதற்கு வரி, எதற்கு விலக்கு?
» அபுதாபியில் கொரோனா தடுப்பூசி சோதனை: சுகாதாரத்துறை தலைவருக்கு முதல் தடுப்பூசி
» நாடெங்கும் தொடங்கிய டிக்கா உத்சவ் தடுப்பூசி திருவிழா.. ஒரே நாளில் 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
» 3 ஆண்டு நிறைவு கொண்டாட்டம் எதற்கு?- மத்திய அரசிடம் ராகுல் காந்தி கேள்வி
» மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி - பதிவு செய்வது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum