புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_m10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10 
80 Posts - 78%
heezulia
குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_m10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_m10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_m10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_m10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10 
245 Posts - 77%
heezulia
குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_m10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10 
37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai
குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_m10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_m10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_m10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10 
3 Posts - 1%
Barushree
குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_m10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_m10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_m10குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 10, 2021 9:42 am

குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை Main-qimg-3205e076ab8622fedecb537603cd4ec9
-
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் கோசியம் தாமாரா சித்தோல் (வயது 37) இவரது கணவர் டெபோஹோ சோட்டெட்சி. கர்ப்பமாக இருந்த சித்தோல் பிரிட்டோரியா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இவர் குழந்தைகளை பெற்ரார். இவருக்கு 10 குழந்தைகள் உள்ளது. ஏழு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்து உள்ளது

இதுகுறித்து சோட்டெட்சி கூறும் போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படுகிறேன். என்னால் அதிகம் பேச முடியாது. தயவுசெய்து மீண்டும் பேசலாம் என்று கூறினார்.

சித்தோல், தனது கர்ப்பம் இயற்கையானது என்றும், அவர் கருவுறுதல் சிகிச்சை மூலம் குழந்தை பெறவில்லை என்றும் கூறி உள்ளார்.

சித்தோலின் 10-குழந்தை பிரசவம் உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் கடந்த மாதம் மாலியாவில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

கின்னஸ் உலக சாதனை புத்தக செய்தித் தொடர்பாளர் கூறும் போது சித்தோல் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தியை கின்னஸ் உலக சாதனை அறிந்திருக்கிறது, மேலும் நாங்கள் எங்கள் வாழ்த்துக்களையும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை அனுப்பி உள்ளோம்.

தற்போதைய நேரத்தில், தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்பதால் இதை நாங்கள் இன்னும் சரிபார்க்கவில்லை. ஒரு சிறப்பு ஆலோசகருடன் எங்கள் குழு இதைப் பற்றி ஆய்வு செய்யும் என்று கூறி உள்ளார்.

தினத்தந்தி

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 10, 2021 11:13 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 10, 2021 9:09 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக