ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெப் பெசோஸ் முதல் எலான் மஸ்க் வரை: வரி கட்டாத அமெரிக்க பெரும் பணக்காரர்கள்!

Go down

ஜெப் பெசோஸ் முதல் எலான் மஸ்க் வரை: வரி கட்டாத அமெரிக்க பெரும் பணக்காரர்கள்! Empty ஜெப் பெசோஸ் முதல் எலான் மஸ்க் வரை: வரி கட்டாத அமெரிக்க பெரும் பணக்காரர்கள்!

Post by T.N.Balasubramanian Wed 9 Jun 2021 - 19:58

நியூயார்க்: அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், டெஸ்லாவின் எலான் மஸ்க் உள்ளிட்ட அமெரிக்காவின் 25 பெரும் பணக்காரர்கள் 2014 முதல் 2018 காலக்கட்டத்தில் அந்நாட்டின் மத்திய அரசுக்கு மிகக் குறைந்த வரியும், சில சமயங்களில் வரியே செலுத்தாமலும் இருந்ததாக 'புரோபப்ளிகா' என்ற செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் 'புரோபப்ளிகா' பத்திரிகையானது லாபநோக்கமற்ற, பொது நலன் சார்ந்த புலனாய்வு கட்டுரைகளை வெளியிடும் ஒரு இதழ். அந்நாட்டின் 25 பெரும் பணக்காரர்கள் வரி சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி சொற்பமான வரியே செலுத்தியிருப்பதை அப்பத்திரிகை வெளிகொண்டு வந்துள்ளது. வரி தொடர்பான விஷயங்களை கையாளும் அமெரிக்க அரசின் உள் வருவாய் சேவைத் துறையிலிருந்து இத்தகவல்களை எப்படியோ பெற்று வெளியிட்டுள்ளனர். இவ்விவகாரம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




வரி விதிகளில் ஓட்டைகள்!

அவர்கள் வெளியிட்ட தகவல்களில் கூறியிருப்பதாவது: நாட்டின் பணக்கார நிர்வாகிகள் தங்கள் செல்வத்தில் சொற்பமான அளவையே வரியாக செலுத்தியுள்ளனர். 40,100 கோடி டாலர் செல்வத்திற்கு 1,360 கோடி டாலர் மட்டுமே மத்திய அரசுக்கு வரி செலுத்தியிருக்கிறார்கள். வாரன் பபெட், ஜெப் பெசோஸ், மைக்கேல் ப்ளூம்பெர்க், எலான் மஸ்க் போன்ற கோடீஸ்வரர்கள் வரி விதிமுறைகளில் உள்ள சிக்கலான ஓட்டைகளால் பயனடைந்துள்ளனர். ஆனால் அவை சட்டத்திற்கு உட்பட்டே நடந்திருக்கின்றன.

ஜெப் பெசோஸ் முதல் எலான் மஸ்க் வரை: வரி கட்டாத அமெரிக்க பெரும் பணக்காரர்கள்! Gallerye_17580788_2781638







4 ஆயிரம் டாலர் பெற்ற பெசோஸ்!

அதிக பங்கு வைத்திருப்பவர்கள் மூலம் பெரும் தொகையை கடன் பெறுவது அதில் ஒரு நுட்பம். அந்தக் கடன்களுக்கு வரி கிடையாது. மேலும் அவர்கள் அந்த கடனுக்கு செலுத்தும் வட்டிக்காக வரி கழித்துக்கொள்ளப்படும். 2007-ல் அமேசானின் பங்கு விலை இரட்டிப்பாக இருந்தபோதும், அதன் சி.இ.ஓ., ஜெப் பெசோஸ் மத்திய அரசுக்கு வரிகள் எதுவும் செலுத்தவில்லை. 4 ஆண்டுகளுக்கு பின் அவரது சொத்து மதிப்பு 1,800 கோடி டாலரானது. ஆனால் அவர் தான் நஷ்டமடைந்ததாக கூறி, குழந்தைகளை வளர்க்க 4 ஆயிரம் டாலர் டேக்ஸ் கிரெடிட் பெற்றார்.

ஜெப் பெசோஸ் முதல் எலான் மஸ்க் வரை: வரி கட்டாத அமெரிக்க பெரும் பணக்காரர்கள்! Gallerye_175816831_2781638





சொத்துக்களுக்கு 2% வரி!

பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என நீண்ட காலமாக பேசி வருகிறார் பெர்க்ஷயர் ஹாத்வே சி.இ.ஓ., வாரன் பபெட். 2014 முதல் 2018 காலக்கட்டத்தில் அவரது சொத்து மதிப்பு 2,430 கோடி டாலராக இருந்த போது, 2.3 கோடி டாலர்கள் மட்டுமே வருமான வரியாக செலுத்தியுள்ளார். இவ்வாறு அந்த பத்திரிகை கூறியுள்ளது.

இச்செய்தியை தொடர்ந்து வருமானத்துக்கு வரி விதிக்காமல், சொத்துக்களுக்கு வரி விதிக்கும் முறையை கொண்டு வர வேண்டும் என்ற விவாதம் கிளம்பியுள்ளது. 5 கோடி டாலர்களுக்கு மேல் சொத்து இருப்பவர்களிடம் 2 சதவீத வரி விதிக்கலாம் என ஆளுங்கட்சி செனட்டர் ஒருவர் கூறியுள்ளார். பணக்காரர்களுக்கான வரியை அதிபர் பைடன் 37 சதவீதத்திலிருந்து 39.6 சதவீதமாக்க உள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியிருக்கிறது.


நன்றி தினமலர்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜெப் பெசோஸ் முதல் எலான் மஸ்க் வரை: வரி கட்டாத அமெரிக்க பெரும் பணக்காரர்கள்! Empty Re: ஜெப் பெசோஸ் முதல் எலான் மஸ்க் வரை: வரி கட்டாத அமெரிக்க பெரும் பணக்காரர்கள்!

Post by T.N.Balasubramanian Wed 9 Jun 2021 - 19:58

அங்கேயும் இப்பிடித்தானா!!!!!!!!!!!!!!!!?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்
» பெரும் பணக்காரர்கள் பட்டியல் அம்பானியை விஞ்சிய அதானி
» வெறுப்பு பேச்சு கண்காணிப்பு அமைப்பு மீது வழக்கு தொடுத்த எலான் மஸ்க்
» முதலில் காரை விற்க அனுமதி, பிறகே தயாரிப்பு; தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் எலான் மஸ்க்
» அமெரிக்க பார்லி.யில் முதல் முறையாக பகவத் கீதையின் பெயரில் பதவிப் பிரமாண செய்யும் முதல் எம்.பி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum