புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ரிப் நீரோட்டம்'
Page 1 of 1 •
'ரிப் நீரோட்டம்' என்ற தலைப்பில், தமிழில் ஒரு கட்டுரை
கண்ணில் பட்டது.
அதுபற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்திலும், யார் எழுதியது
என்று அறியவும், பக்கங்களை புரட்டினேன். முனைவர்
வீ.எஸ்.சந்திரசேகரன், ஓய்வுபெற்ற முதன்மை விஞ்ஞானி,
மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம்
மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் என்றிருந்தது.
படிக்க ஆரம்பித்தேன். அக்கட்டுரையின் சுருக்கம் இதோ:
செய்தித் தாள்களிலும், 'டிவி' சேனல்களிலும் நாம் அடிக்கடி
அறியும் ஒரு சம்பவம், அவ்வப்போது கடலில் மூழ்கி
இறந்தவர்கள் பற்றியது.
கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், அலையால் இழுத்துச்
செல்லப்பட்டு, பிறகு அவர்களது உடல்கள் சில கி.மீ. துாரம்
தள்ளி கரை ஒதுங்குகிறது. ஆழ் கடல் இல்லாமல், இடுப்பளவு
அல்லது நெஞ்சளவு ஆழத்தில் இவை நடப்பது
கண்டறியப்பட்டுள்ளது.
நீச்சல் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், இவ்வாறு கடலுக்குள்
இழுத்துச் செல்லும் ஆபத்தை, 'ரிப் நீரோட்டம்' என்று அழைப்பர்.
இத்தகைய ரிப் நீரோட்டம், கடற்கரை ஓரங்களில் அலையடிக்கும்
இடத்தில் ஏற்படுவது. இந்த நீரோட்டம், ஒரு குறிப்பிட்ட இடத்தில்
குறுகலான நீரோட்டமாக கடற்கரையிலிருந்து கடலை நோக்கி
வேகமாகவும், பலம் பொருந்தியதாகவும் உருவாகக் கூடும்.
இதில் சிக்கிக் கொண்டோர், என்ன நடக்கிறது என்பதை
புரிந்து கொள்வதற்கு முன்பே, கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவர்.
அவ்வாறு இழுத்துச் செல்லப்பட்டோர், பயத்தாலும், குழப்பத்தாலும்
கரையை நோக்கி நீந்தி வர முயற்சி செய்தும், முடியாமல், உடல்
சோர்வுற்று, மூச்சுத் திணறி இறந்து விடுகின்றனர்.
கடற்கரையில் கணுக்கால் அல்லது முழங்கால் அளவு நீரில்
நிற்கும்போது, அலை வந்து திரும்பும்போது, நம் கால்களை இழுப்பது
போன்று உணர்கிறோம் அல்லவா... இது ஆபத்தில்லாதது.
இதை, ரிப் நீரோட்டம் என, தவறாக எண்ணக் கூடாது.
ரிப் நீரோட்டம் என்பது, நம் உடல், கடல் நீரில் ஓரளவு மிதக்கும்
நிலையில் இருந்தால், நம்மை வேகமாக கடலுக்குள் இழுத்துச்
சென்று விடும். அந்த நீரோட்டத்தை எதிர்த்து போராடாமல், அதன்
திசையிலேயே சென்று, கொஞ்சம் கொஞ்சமாக பக்கவாட்டில் நீந்தி,
கால்வாய் போன்ற அந்த நீரோட்டத்திலிருந்து தப்பி விடலாம்.
ஆனால், இதைப்பற்றி விபரம் தெரியாதவர்கள், நீரோட்டத்தின்
பாதையிலேயே எதிர்த்து, கரையை நோக்கி நீந்தி வருவர்.
தங்களால் முடிந்த வரை முயன்று, தோல்வியடைந்து, கடலில்
மூழ்கி விடுகின்றனர்.
வளர்ந்த நாடுகளில், கடற்கரையில் பொழுதுபோக்கிற்கு
குளிக்க வருவோர், நீரில் சிக்கி தத்தளிக்கும்போது, கடற்கரையோர
பாதுகாப்பு நீச்சல் வீரர்கள், அவர்களை தொலைநோக்கி மூலம்
பார்த்து, உடனே சென்று காப்பாற்றுவர்.
இப்படி காப்பாற்றப்படுவோரில், 80 சதவீதம் பேர், இதுபோன்ற,
ரிப் நீரோட்டத்தில் சிக்கியவர்கள் தான்.
இத்தகைய ரிப் நீரோட்டத்தை, முறையாக பயிற்சியெடுத்த
நீச்சல் வீரர், கண்டுபிடித்து விடுவார். இது, கரையிலிருந்து
கடலை நோக்கிச் செல்லும் ஒரு அலையில்லாத சாலை போல
அல்லது வாய்க்கால் போல இருக்கும்.
இந்த ரிப் நீரோட்டம், சற்று துாரம் கடலை நோக்கி சென்ற பிறகு
வலுவிழந்து விடும். எனவே, ரிப் நீரோட்டத்தில் சிக்கியவர்கள்,
பதட்டப்படாமல் அந்த நீரோட்டத்தின் திசையிலேயே சென்று,
பிறகு பக்கவாட்டில் நீந்தி வந்து விடலாம்.
அந்துமணி- வாரமலர்(தினமலர்)
படம்-இணையம்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல தகவல்.
ஆபத்தான ரிப் நீரோட்டம் அசந்து போனால் RIP தான் (rest in peace )
ஆபத்தான ரிப் நீரோட்டம் அசந்து போனால் RIP தான் (rest in peace )
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1