ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவை கலக்கும் யானைகள்: குவியும் பாராட்டு

Go down

சீனாவை கலக்கும் யானைகள்: குவியும் பாராட்டு Empty சீனாவை கலக்கும் யானைகள்: குவியும் பாராட்டு

Post by ayyasamy ram Wed Jun 09, 2021 5:36 am

சீனாவை கலக்கும் யானைகள்: குவியும் பாராட்டு Tamil_News_large_2781469
-
பீஜிங் :
சீனாவில் நகர்ப் பகுதிக்குள் புகுந்து கலக்கி வரும்
யானைகளுக்கு உலகளவில் நட்சத்திர அந்தஸ்து
கிடைத்துள்ளது. சமூக ஊடகங்களில் பாராட்டு
குவிந்து வருகிறது.

நம் அண்டை நாடான சீனாவின் யுனான் மாகாண
வனத்தைச் சேர்ந்த 16 யானைகள் கிராமம் நகரம் என
மனிதர்கள் வாழும் பகுதிகள் வழியாக மகாண தலைநகர்
குன்மிங் நோக்கி சென்று கொண்டிருப்பது உலகளவில்
கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவின் 'வெய்போ' சமூக வலைதளத்தில் தொடர்ந்து
பல நாட்களாக யானைகள் 'டிரென்டிங்கில்' உள்ளன.

இந்த வலைதளத்தில் சாலைகளில் யானைகள் செல்வது,
வாய்க்காலில் விழுந்த குட்டியை தாய் யானை கடும்
முயற்சிக்கு பின் துாக்கி விடுவது போன்ற பல படங்கள்
பதிவேற்றப்பட்டுள்ளன.

நேற்று சராசரியாக 20 கோடி பேர் இந்த யானைகள் செய்யும்
காரியங்களை சமூக ஊடகங்களில் பார்த்து ரசித்துள்ளனர்.
சாலையில் யானைகள் கூட்டமாக துாங்கும் படத்தை
25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீனாவை கலக்கும் யானைகள்: குவியும் பாராட்டு Empty Re: சீனாவை கலக்கும் யானைகள்: குவியும் பாராட்டு

Post by ayyasamy ram Wed Jun 09, 2021 5:37 am

சீனாவை கலக்கும் யானைகள்: குவியும் பாராட்டு Gallerye_041856645_2781469
-
ஓராண்டாகவே இந்த யானைகள் கூட்டம் காட்டில்
நிலையின்றி 500 கி.மீ. துாரம் நடந்து சில மாதங்களுக்கு
முன் நகருக்குள் புகுந்துள்ளன.

இதுவரை மனிதர்களை தாக்காத இந்த யானைகள்
உணவுக்காக சில கடைகளை சூறையாடியுள்ளன.
வயல்களில் புகுந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள
சோளப் பயிர்களை சாப்பிட்டுள்ளன.

இந்த யானைகள் எதை நோக்கி செல்கின்றன என்பது
புரியாத புதிராக உள்ளது.

தன் தலைவரை தேடிச் செல்வதாக சிலர் கூறுகின்றனர்.
ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் யானைகளை
சீன அரசு கண்காணித்து வருகிறது. ஆங்காங்கே போலீசார்
மற்றும் அவசர உதவிக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த யானைகள் குழுவில் இருந்து பாதி வழியில் இரு
யானைகள் வனப்பகுதிக்கு திரும்பி விட்டதாக சீன அரசு
தெரிவித்துள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீனாவை கலக்கும் யானைகள்: குவியும் பாராட்டு Empty Re: சீனாவை கலக்கும் யானைகள்: குவியும் பாராட்டு

Post by ayyasamy ram Wed Jun 09, 2021 5:38 am

சீனாவை கலக்கும் யானைகள்: குவியும் பாராட்டு Gallerye_041902106_2781469
-
எஞ்சிய யானைகளில் ஒன்று வழியில் குட்டியை ஈன்றுள்ளது.
தற்போது ஆறு பெண், மூன்று ஆண், ஆறு குட்டி யானைகள்
உள்ளன. இவை நகருக்குள் மேலும் வருவதை தடுக்க
சாலைகளின் குறுக்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.'

யானைகளை யாரும் துன்புறுத்த வேண்டாம்; பட்டாசுகளை
வெடித்து துரத்த வேண்டாம்' என அரசு உத்தரவிட்டுள்ளது.
யானைகளை பக்குவமாக வனப் பகுதிக்கு திருப்பி விட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீனாவை கலக்கும் யானைகள்: குவியும் பாராட்டு Empty Re: சீனாவை கலக்கும் யானைகள்: குவியும் பாராட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பேருந்தில் உரையாற்றும் நடத்துநர்! குவியும் பாராட்டு!
» வாட்டர் பெல் - கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு
» கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு
» முஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி திருமணம்: குவியும் பாராட்டு
» பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; பெண் அதிகாரிக்கு குவியும் பாராட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum