ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Poll_c10மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Poll_m10மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Poll_c10 
heezulia
மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Poll_c10மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Poll_m10மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Poll_c10 
mini
மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Poll_c10மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Poll_m10மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Poll_c10 
mohamed nizamudeen
மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Poll_c10மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Poll_m10மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Poll_c10 
Abiraj_26
மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Poll_c10மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Poll_m10மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி

2 posters

Go down

மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Empty மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி

Post by ayyasamy ram Tue Jun 08, 2021 8:24 am

மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Tamil_News_large_2780924

புனே :
புனே ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில்,
15 பெண்கள் உட்பட 18 தொழிலாளர்கள், உடல்
கருகி பலியாகினர்.

மஹாராஷ்டிராவின், புனே மாவட்டத்தின் பிரங்குட்டில்
உள்ள தொழிற்சாலை பகுதியில், ரசாயனம் தயாரிக்கும்
தனியார் ஆலை அமைந்துள்ளது.

ஆலையின் ஒரு பகுதியில், நேற்று மாலை திடீரென
தீப்பற்றியது. இதில், அங்கு பணியில் இருந்த, பலர்
சிக்கினர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து,
தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்தில் பலியான, 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இவர்களில், 15 பேர் பெண்கள் என கூறப்படுகிறது.

மாயமான ஐந்து பேரை தேடும் பணியில், தீயணைப்பு
வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.ஆலையின், 'பேக்கேஜிங்'
பகுதியில் இருந்த, 'பிளாஸ்டிக்' பொருட்களில்
தீப்பற்றியதாகவும், அது மற்ற பகுதிகளுக்கு விரைந்து
பரவியதாகவும், ஆலை நிர்வாகம் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி Empty Re: மஹாராஷ்டிராவில் ரசாயன ஆலை தீ விபத்து; 18 தொழிலாளர்கள் பலி

Post by Dr.S.Soundarapandian Tue Jun 08, 2021 10:10 am

சோகம் சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» சீனாவில் சுரங்கத்தில் வெடி விபத்து; 29 தொழிலாளர்கள் பலி
»  சென்னை: மாதவரம் ரவுண்டானா அருகிலுள்ள ரசாயன கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து
» உத்தர பிரதேசத்தில் லாரி விபத்து- புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி
» மும்பையில் நொறுக்குதீனி கடையில் பயங்கர தீ விபத்து 12 தொழிலாளர்கள் உடல் கருகி பலி
» மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum