ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை

+2
உதயசுதா
தண்டாயுதபாணி
6 posters

Go down

சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Empty சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை

Post by தண்டாயுதபாணி Sat Jan 16, 2010 3:37 pm







சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை San%20pictures


வேட்டைக்காரன்
படம் சரியில்லை என்பது தெரிந்த விசயம். சன் டிவியின் விளம்பரத்தால் அது
கொஞ்சம் மறைந்து போனது. விளம்பரத்தால் ஓரளவு கலெக்‌ஷன்
ஆகிக்கொண்டிருந்தது.



இந்த நேரத்தில்
சன் பிக்சர்ஸ், படத்தை ஓட வைப்பதற்கு ஏவி.எம். பாணியை கையாண்டதுதான்
சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாகிவிட்டது.



வேட்டைக்காரன் படத்தை
தயாரித்தது ஏவி.எம்.தான். பொதுவாக ஏவி.எம். தயாரித்த படங்கள் ஓடுவதற்கு
அந்நிறுவனம் பல பரிசு போட்டிகளை அறிவிப்பது வழக்கம். இந்த போட்டிகளில்
முக்கிய நட்சத்திரமாக பெரும்பாலும் பங்கேற்று பரிசு அளித்தது நடிகை மனோரமா.



இப்படி பரிசு போட்டி
அறிவிப்புகள் மக்கள் மத்தியில் ‘’ஆஹா அப்ப படம் ஓடலையா’’ என்ற கமெண்ட்டை
கிளம்பும். வேட்டைக்காரனிலும் அதுதான் நடந்திருக்கிறது.

வேட்டைக்காரன்
படத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்போருக்கு 25 ஆயிரம்
பரிசு என்ற விளம்பரம் வந்ததுமே வேட்டைக்காரன் படம் பார்க்காதவர்களும்,
அப்படம் பற்றி கேள்விப்படாதவர்களும், ‘’ஏன் வேட்டைக்காரன் படம்
நல்லாயில்லையா? படம் ஓடலையா? இப்படி போட்டியெல்லாம் வைக்கிறாங்களே?’’என்ற
கேள்வியை எழுப்பிவிட்டார்கள்.


அப்புறமென்ன, தியேட்டர்களில்.......!(சொல்ல வேண்டுமா என்ன..தெரிந்த விசயம்தானே)


சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Empty Re: சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை

Post by உதயசுதா Sat Jan 16, 2010 3:45 pm

கூவி, கூவி பரிசுன்னு அறிவித்தாலும் யாரும் இந்த படத்தை பார்க்க ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்பதுதான் விஜய்க்கு கிடைத்த அடி.


சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Uசன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Dசன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Aசன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Yசன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Aசன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Sசன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Uசன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Dசன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Hசன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Empty Re: சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை

Post by அப்புகுட்டி Sat Jan 16, 2010 4:25 pm

ஏன் அப்படி ஒரு தடவ பார்க்கும் படிதானே இருந்தது
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Empty Re: சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை

Post by சொரூபன் Sat Jan 16, 2010 4:34 pm

என்னதான் பரிசு அறிவித்தாலும் உயிர் முக்கியமா அல்லது பரிசு முக்கியமா என்ற வினா இங்கு எழுகின்றது எனவே எந்த மூடனும் இதில் எதைத்தெரிவுசெய்வான் என்று நான் சொல்லத்தேவையில்லை
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Empty Re: சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை

Post by தாமு Sat Jan 16, 2010 4:35 pm

appukuddy wrote:ஏன் அப்படி ஒரு தடவ பார்க்கும் படிதானே இருந்தது


சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை 838572 சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை 56667
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Empty Re: சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை

Post by அப்புகுட்டி Sat Jan 16, 2010 4:41 pm

தாமு wrote:
appukuddy wrote:ஏன் அப்படி ஒரு தடவ பார்க்கும் படிதானே இருந்தது


சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை 838572 சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை 56667
இப்ப நான் என்ன சொல்லிட்டன் என்பதற்காக இப்படி முட்டிக்கிறீர்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Empty Re: சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை

Post by அப்புகுட்டி Sat Jan 16, 2010 4:51 pm

Image Hosting
மறுபடியும் களத்தில் குதிப்பமுல்ல
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Empty Re: சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை

Post by சிவா Sat Jan 16, 2010 8:12 pm

appukuddy wrote:சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Vijay2606098001
மறுபடியும் களத்தில் குதிப்பமுல்ல

மறுபடியும் மறுபடியும் குதிச்சா கால் உடைஞ்சு போகும் தம்பி!!!


சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை Empty Re: சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சொந்த செலவில் 22 முதியவர்களை விமானத்தில் அழைத்து சென்ற விமானி
» போலி போலீஸ் குறித்து வயதானவர்களுக்கு விழிப்புணர்வு! சொந்த செலவில் குறும்படம் தயாரிக்கும் எஸ்.ஐ
» அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி
» ’மில்லி’ சூனியம்…!!
» பில்லி சூனியம் செய்வினை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum